மெய் மறந்தேன் – Part 1 124

”சூடா இருக்கா..?”
”லேசான சூடுதான்..” என்று வடையைத் தொட்டுப் பார்த்தாள். ” அதும் இப்ப ஆறிருச்சு..”
”எனக்கு சூடா வேனுமே..?”
” போண்டா வேணா சூடா இருக்கு.. எடுத்துக்க..”
”உங்க கையால நீங்களே குடுங்க..”
”எத்தனை..?”
”ரெண்டு..”
இரண்டு போண்டாக்களை எடுத்து காகிதத்தில் சுருட்டிக் கொடுத்தாள்.
” டீ.. ரெண்டா..?”
”ஒண்ணு போதும்..” என்றான்.
”அவனுக்கு..?”
”அவனுக்குத்தான்.. இது..”
”அப்ப..உனக்கு..?”
”நாங்கெல்லாம் டீ தான் குடிப்போம்..”
”அப்றம்.. இங்க மட்டும் என்ன வழியுதாம்..” என்று கேட்டுக் கொண்டே.. டீ போட்டாள்.
”உவ்வே.. வழியற டீ யா.. தரீங்க..?” என்றான்.
சிரித்தாள். ”பன்னாடை…”
”அண்ணாச்சி எங்க போனாரு..?” என்று கேட்டான்.
”வேலையா போயிருக்காரு..”
”டீ யாரு போடறது..?”
” மாஸ்டர்தான்..”
”அவரு எங்க போனாரு..?”
”வருவாரு..” என்று அவள் கையைத் தூக்கி.. பாலை ஆற்றியபோது.. அவளது முந்தானை சற்றே இறங்கியது. அவளது இடது பக்க மார்பும் அக்குளும் தெரிந்தது. அவள் அக்குள் பகுதியை ரசித்துப் பார்த்தான்.
”ம்..ம்ம்.. பரவால்லியே..” என்றான்.
”என்ன..?”
” நல்லா… டீ அடிக்கறீங்க…”
முறைத்தபடி.. டீ போட்டு நீட்டினாள்.
”இந்தா.. தூக்கிட்டு போ…”
டீ டம்ளரைக் கையில் எடுத்தான்.
”டென்ஷனாகிட்டிங்களா..?”
”ஆமா..” என்றாள்.
”ஓகே..” என்று விட்டு ராமு கடைக்குப் போனான்.
மிஷின் மீது டீ.. போண்டாவை வைத்து விட்டு ஸ்டூலை எடுத்து.. மிஷின் முன்னால் போட்டு உட்கார்ந்தான்.
போண்டாவை எடுத்து கடித்தான்.
ராமு டீயை எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு போண்டாவை எடுத்தான்.
”அண்ணாச்சியம்மா.. செமக்கட்டை.. இல்ல..?” என்றான்.
சசி சிரித்தான். ”வெளைஞ்ச கட்டைடா..”
”அரிசிக் கடை ஆளுன்னா.. ரொம்ப வழியறான்.. அதுகிட்ட..”
”எப்படி..? ஏதாவது.. லிங்க்கா..?”
”ம்கூம்.. அப்படி எதுவும் இல்ல.. இது யாருக்கும் மடியற டைப்பா தெரியல..” என்றான் ராமு.
”ரைட்டுதான்.. பட்.. கரைப்பார் கரைத்தால்.. கல்லும் கரையும்..” என்றான் சசி.
டீ யை எடுத்து உறிஞ்சினான் ராமு.
”அந்த கரைப்பார் யாருனு வேண்டாமா..?”
”அது சரிதான்..”
”வேணா.. நீ கரைச்சு பாரு..”
”நானா..?”