மெய் மறந்தேன் – Part 1 124

மிகச் சன்னமாக.. குரலைத் தழைத்துக் கொண்டு சொன்னாள்.
”ஒரு பொட்டச்சிக்காக இந்த அலை.. அலையறியே.. சகிக்கலை.! என்ன பண்றது.. உன்மேல கோபப்படவும் என்னால முடியல..! வேனுமானா கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பிரச்சினை சாவ்ல் ஆகிரும்..!”
”ஓ..ஷிட்…” என்றான்.
அவனை முறைத்தாள்.
” என்ன புத்தி சொன்னா.. எரிச்சலா இருக்கோ..?”
உடனே சிரித்தான்.
”உங்க அன்புக்கும்… பாசத்துக்கும் மிக்க நன்றி..”
”ஏய்.. நான் உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்..”
”தேங்க்ஸ் …”
”உன்னோட.. வயசு துடிப்பும்.. உணர்ச்சியும் எனக்கு புரியுது பையா..! ஆனா. . அது நீ நெனைக்கறது மாதிரி இல்ல..” என்றாள்.
மவுனமாக நின்றான். அவளைப் பார்க்க சங்கடமாகவும் இருந்தது.
”பாத்தியா.. நீ என்னைவே தப்பு பண்ண கூப்பிடற..? நான்ங்கறதுனால பரவால்ல.. இதே….”
”சே… சே..! நீங்க தப்பா….” என்று அவள் பேச்சினிடையே குறுக்கிட்டான்.
”டேய்.. எதுக்குடா இப்ப மழுப்பற..? மனசுக்குள்ள உனக்கு அந்த ஆசைதான..?” என்று கேட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தான்.
‘ஆமா. ‘ என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தான். ஆனால் பேச்சு மாறியிருப்பதை உணர்ந்து அடக்கி வாசிக்க முடிவு செய்தான்.
”வேணான்டா.. அதெல்லாம் ரொம்ப… தப்பு..” என்றாள்.
”ஓகே.. ஸாரி..” என்று விட்டு.. அங்கிருந்து நகர்ந்தான்.. !!

டெய்லர் கடைக்குப் போனதும்.. எதிர் பார்த்துக் காத்திருந்த ராமு.. ஆவலோடு கேட்டான்.
”என்னாச்சு..?”
”ப்ச்..!!” தொப்பென்று ஸ்டூலில் உட்கார்ந்தான் சசி.
”ஏன்டா..?”
” வேஸ்ட்ரா..”
”பேசினியா..?”
”ம்..ம்ம்..! இது ஒர்க் அவுட் ஆகாது..!”
”என்ன பேசின..?”
”நல்லாத்தான் ட்ராவலாச்சு.. கடைசில கவுத்துருச்சு..! கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அட்வைஸ் பண்ணுதுடா..”
”அப்படியா..? என்ன கேட்ட நீ..?”
”டபுள் மீனிங்தான்..”
”அதான்டா.. என்ன பேசின..?”
”லவ் பண்ணலாமானு கேட்டேன்..! ராத்திரி லவ்வானு கேட்டுச்சு..! நீங்க விரும்பினா பகல்லயும்னு சொன்னேன்..!!”
”ஆஹா..! அடங் கொக்க மக்கா..! அப்றம்..?” என்று சிரித்த முகத்துடன் ஆர்வமாகக் கேட்டான் ராமு.
”அப்றம் என்ன..? பொட்டச்சிக்காக இப்படி அலையாத.. அப்படி இப்படினு ஏகப்பட்ட அட்வைஸ்..!!” என்றான் சசி.
” அப்ப… கன்ஃபார்ம்டா..” என்றான் ராமு.
”எப்படி சொல்ற..?”
”இதான்டா லேடீஸ் சைக்காலஜி.. அவங்களுக்கு ஒருத்தர புடிச்சிருந்தாத்தான் இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணுவாங்க..! நம்மள மாதிரி அவங்கள்ளாம்.. ஓபனா பேசமாட்டாங்க..! ரொம்ப நல்லவங்க மாதிரிதான்.. நடந்துப்பாங்க..! இன்னும் சில அடிகள்தான்.. முயற்சி பண்ணு.. நீ பழம் திண்றலாம்…!!” என்று ராமு சொல்ல…
”சசி… சசி…” என்று கடைக்கு மேல் மாடியில் இருந்து… சசியைக் கூப்பிட்டாள் குமுதா…. !!!!

”உங்கக்கா கூப்பிடுதுடா..” என்றான் ராமு.

எழுந்து கடைக்கு முன்னால் போய் நின்று மேலே அன்னாந்து பார்த்தான் சசி. மழைத் துளிகள் தூரலாய் வந்து கண்ணில் விழுந்தது. பார்வையை இடுக்கினான்.
”என்ன..?” என்று குமுதாவைப் பார்த்து கேட்டு விட்டு பார்வையைத் தழர்த்திக் கொண்டான்.
”மேல வா..” என்றாள்.
”சொல்லு..”
”வாடா..” என்று விட்டு உள்ளே போய்விட்டாள்.
சசி.. ராமுவிடம் சொல்லி விட்டு.. காம்பௌண்டில் நுழைந்து.. படியேறினான். எதிர் வீட்டுக் கதவு லேசாகத் திறந்திருந்தது. ஆனால் யாரும் தென்படவில்லை. வீட்டுக்குள் போய் கேட்டான்.
”என்ன..?”
” அம்மா போன் பண்ணுச்சு..” என்றாள் குமுதா.
”என்னவாம்..?”
”தோட்டத்துக்கு போகனும்னு உன்னை வரச் சொல்லுச்சு.. போ..!”
”வேற வேலை இல்ல..” என்றான் சலிப்பாக.
”டேய்.. நீ போய் என்ன களைவெட்றதா போச்சு..?”
”சரி.. சரி.. போறேன்.. விடு..! இனி நீ ஆரம்பிக்காத..” என்றான்.