மெய் மறந்தேன் – Part 1 124

காலையிலிருந்தே லேசாக தூறிக் கொண்டிருந்த ஒரு மழை நாளில் ஆரம்பிக்கும் இந்தக் கதையின் நாயகன்.. சசி…!!
அவனைப் பத்தி சொல்லிக்கறதுக்கெல்லாம் பெருசா ஒன்னும் இல்லீங்க..! படிப்ப முடிச்சிட்டு.. சும்மா ஊரைச் சுத்திட்டிருக்கற ஒரு சராசரி இளைஞன்தான் அவன்..!!
டி வி முன்னால் உட்கார்ந்திருந்தான் சசி.
”சசி..” கிச்சனுக்குள்ளிருந்து அவனுடைய அக்கா குமுதா கூப்பிட்டாள்.
”என்ன..?” கொஞ்சம் சத்தமாக கேட்டான்.
”என்னடா பண்ற..?”
”ஏன்…?”
”கடைக்கு போய்ட்டு வா..” என்று உள்ளே வந்தாள் குமுதா.
அவளது இடுப்பில் அவளுடைய ஒண்ணரை வயது பெண் குழந்தை உட்கார்ந்திருந்தாள். குமுதாவை முறைத்தான்.
”என்ன வேனும்..”
”பால்.. இல்லடா..” என்று தன் பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்தாள்.
”இப்பவே வேனுமா..?”
”மழை பெய்யறதுக்கு.. ஒடம்பெல்லாம் குளிரா இருக்கு.. காபி குடிக்கலாம் போய் வாங்கிட்டு வா..” என்றாள்.
ரிமோட்டை வைத்து விட்டு எழுந்தான். அவள் இடுப்பில் இருந்த குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினான். குழந்தை உடனே.. அவனுடன் வருவதற்காக கைகளை விரித்து நீட்டினாள்.
”வெளிய மழை பெய்யுதுடி செல்லம்.! பாப்பாக்கு என்ன வேனும்..?” என்று கொஞ்சலாகக் கேட்டான்.
அவள் மறுபடி கை நீட்டி அடம் புடிக்க… ”போடீ..” என்று விட்டு கண்ணாடி முன் போய் நின்று தலைவாரினான்.
குமுதா அருகில் வந்து பணத்தைக் கொடுத்தாள்.
”அப்படியே ப்ரூ தூள் வாங்கிக்க..”
மறுபடி குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு.. கதவைத் திறந்து வெளியே போனான் சசி.
எதிர் வீட்டுக்கு புதிதாக குடி வந்திருந்த.. அந்தப் பெண்மணி கதவருகே நின்றிருந்தாள். அவளைப் பார்த்தால் இப்போதும் காதலிக்கலாம் போலத்தான் தோன்றும்..! அத்தனை அழகு..!! அத்தனை இளமை..!!
காலேஜ் போகும் ஒரு மகளும்.. பள்ளி இறுதி ஆண்டில் ஒரு மகனும் இருக்கிறார்கள் அவளுக்கு..! அவனை பார்த்ததும் அழகாகப் புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான். சட்டென எதுவும் பேசத் தோன்றவில்லை. சிரித்தபடி படிகளில் இறஙகி கீழே போனான்.. !!
அந்த பில்டிங்கின் கீழ் பகுதியில்.. வரிசையாக கடைகள் இருந்தன..! இந்தக் காம்பௌண்ட் கேட்டை ஒட்டி.. முதலாவதாக இருந்தது ஒரு டெய்லர் கடை..! அது சசியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனான ராமுவுடையது..! அடுத்தது ஒரு அரிசி ஏஜென்ஸி..! அப்பறம் ஒரு மளிகை கடை..! அடுத்த கடை வெறுமனே பூட்டிக்கிடந்தது.! கடைசியாக டீக்கடை..! மளிகை கடையும் டீக்கடையும் அண்ணாச்சியுடையது..! அண்ணாச்சியும் இதே காம்பௌண்டில்தான் குடி இருந்தார்..! காம்பௌண்ட் கேட்டை ஒட்டின முதல் வீடு அண்ணாச்சியுடையது. அதைத் தொடர்ந்து உள்ளேயும் மாடியிலும் குடியிருக்க வீடுகள்.. !!
காம்பௌண்ட் கேட்டைத் திறந்து.. அவன் லேசான தூரலில் நனைந்தவாறு.. டெய்லர் கடையைக் கடந்த போது.. ராமுவுடன் பேசிக்கொண்டிருந்த இன்னொரு நண்பன் சம்சு.. அவனை அழைத்தான்.
”சசி… வாடா…”
”வர்றேன்.. இரு..” என்று விட்டு மளிகை கடைக்குப் போனான்.
அண்ணாச்சி டீக்கடையை கவனித்துக் கொள்ள.. மளிகைக் கடையை எப்போதும் அவரது மனைவிதான் கவனித்துக் கொள்வாள்..!
”அண்ணாச்சிமா.. பால்..” என்றான் சத்தமாக.
பொதுவாக அவளை அநதக் காம்பௌண்டில் எல்லோருமே.. அண்ணாச்சியம்மா என்று கூப்பிடுவதுதான் வழக்கம்.
முன்னால் வந்தாள்.
”குழந்தையா.. நீ.?” என்று கேட்டாள்.
அவளுக்கு முப்பது வயதுதான் இருக்கும். ஆனால் நல்ல.. கட்டான உடலமைப்பு இருந்தது. அழகான முகவெட்டு..! கும்மென்று புடைத்த மார்பகம்..! குழந்தைகள் இல்லை..! அதனாலேயே அவளது பெண்மை இன்னும் வசீகரமாகத் தெரிந்தது..! கொஞ்சம் குள்ளமான பெண் என்றாலும்.. அழகாக இருப்பாள்.. !!
‘செரியான வெளைஞ்ச நாட்டுக்கட்டைடா இது.. படுத்தா எந்திரிக்கவே மனசு வராது..’ என்பது.. நண்பன் ‘காத்து’ வோட கமெண்ட்.
இந்த அண்ணாச்சியம்மா மீது.. அந்த ஏரியாவில் நிறையப் பேருக்கு.. ஒரு கண்..! ஆனால் அவளிடம் எதுவும் செல்லுபடியாகாது..! அப்படிப்பட்ட இந்த அண்ணாச்சியம்மாவுக்கு.. சசி மீது மட்டும் ஒரு தனி பிரியம்..!!
”ஏன்..?” என்று கேட்டான் சசி.
”பால் கேக்கற..?”என்று சிரித்தாள்.
”சே.. பாருங்க..! மீசைகூட வந்து.. ரொம்ப நாள் ஆச்சு…” என்று மீசையை தடவிக்காட்டினான்.
”அழகா.. இல்ல..?” என்று கேட்டான்.
”அய்யே… இது பெரிய ஈரோ… மூஞ்சிய பாரு..” என்று கிண்டலாகச் சிரித்தாள்.
”இல்லியா பின்னே.. விஜய் மாதிரி.. அஜித் மாதிரி..?”
”ஆ..ஹா..!! ஏன் பிரசாந்த் மாதிரி.. சிம்பு மாதிரினு கேளேன்..” என்று சீண்டினாள்.