28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. எனக்கு நிஷா…..

நிஷா நச்சென்று அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

கதிர்… கதிர்.. என்னப்பா ஆச்சு?

கதிர், கிறங்கிப்போய், கிறுகிறுத்துப்போய் உட்கார்ந்திருக்க…. நிஷா போனோடு எழுந்து ஓடினாள். அவன் தன் இடுப்பை இழுத்து இழுத்து வைத்துப் பிடித்துக்கொண்டிருந்ததால்… இறங்கிவிட்டிருந்த கொசுவத்தை… தொப்புளுக்குமேல் ஏற்றிவிட்டுக்கொண்டு.. பேசினாள்.

நல்லாயிருக்கீங்களா அப்பா?

நல்லாயிருக்கேன்மா. கதிர் எதோ சொல்லிட்டிருந்தானே

கொஞ்ச நாளைக்கு முன்னாடி…. என்னை சந்தோஷமா இருக்கச்சொல்லி திட்டினாரு. அதான் மனசு கேட்காம உங்களுக்கு போன் பண்ணினார் போல

ஓ… அப்படியா. சரி சரி. லக்ஷ்மிக்கு ஒரு விவரமும் தெரியாது. ஆனா பையன நல்லா வளர்த்திருக்காள்ல?

கதிரோ, அவர் இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே… புடவை உடுத்திய பூந்தோட்டம் போல நின்றுகொண்டிருந்த அவளை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டு மறுபடியும் அவள் கூந்தல் வாசனையை முகர…, அ.ஆமாப்பா. நிறைய புக்ஸ்லாம் கூட படிக்கிறாரு. சரி நாளைக்கு பேசுவோம். bye… என்று கட் பண்ணினாள்.

அவள் போனை கட் பண்ணியதும் அவன் அவளை திருப்பி நிறுத்தி வேகம் வேகமாகக் கேட்டான்.

ஏன் நிஷா தடுத்த? இதையெல்லாம் straight-ஆ கேட்டுடனும். டிலே பண்ணக்கூடாது. நிஷா நீ எனக்கு வேணும். என்னோட பொண்டாட்டியா வேணும்.

நிஷா க்ளீன் போல்டு ஆனாள். கண்கள் விரிய அவனைப் பார்த்துக்கொண்டு, வியந்து நின்றாள்.தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

அ… அவசரப்படாத கதிர். நான்தான் உன்னை மயக்கிட்டேன்னு…அவங்கள்லாம்…

நிஷா பாவமாகச் சொன்னாள். தன்மேல் மீண்டும் ஒரு பழி விழப்போகிறது என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
ஒருபக்கம்… அவன் தன்மேல் உள்ள வெறித்தனமான ஆசையில் தன்னை பெண் கேட்பதை நினைத்து சந்தோசம். மறுபக்கம், வீட்டில் என்ன நினைப்பார்களோ என்ற பயம், சோகம். அந்தக் கலக்கம் அவள் கண்களில் தெரிந்தது.

நீ எங்க என்னை மயக்குன? நீ உண்டு உன் வேலை உண்டுன்னுதானே இருந்த.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.