28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

லட்சுமி ஓடி வந்தாள். ஏம்மா இப்படி பண்ற? நான்தான் உன்னை உட்கார்ந்து சாப்பிடச்சொன்னேன்ல?

இல்லை அத்தை… அவர்தான்….

அவன் என்ன பண்ணான்?

நிஷா ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து முறைத்தாள். பதில் பேச முடியாமல் நின்றாள். கதிர் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருந்தான்.

நீ உட்காரும்மா… நான் பரிமாறுறேன்

நிஷா தெளிவாக அவனுக்கு இடது பக்கம் உட்காரப் போனாள். அவன் வேண்டுமென்றே அங்கே தண்ணீர் செம்பை வைத்தான்.

அவள் வேறுவழியில்லாமல் அவனுக்கு வலதுபக்கம்.. புடவையை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.

அவனோ, அம்மா…. உப்பு பத்தலை. எடுத்துட்டு வா… என்றான். லட்சுமி உள்ளே ஓட… நிஷாவின் புடவைக்குள் கைவிட்டு மறுபடியும் அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினான்.

அய்யோ சும்மா இருங்க.. – அவள் பதறினாள்.

நல்லா என்பக்கம் நெருங்கி உட்காரு என்றான்.

ம்ஹூம்…

இல்லைனா மறுபடியும் கிள்ளுவேன்

அநியாயம் பண்றீங்க – அவள் முதல் முறையாக… அவனிடம் லேசாக சிணுங்கிக்கொண்டு சொன்னாள்.

இந்த நேரத்துல… இவ்ளோ அழகா புடவை கட்டிட்டு வந்திருக்கியே.. நீ பண்றது அநியாயமா நான் பண்றது அநியாயமா

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.