28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

என்னை ஒன்சைடா இவ்ளோ டீப்பா இங்கே கதிர் லவ் பண்ணிட்டு இருந்திருக்கானே! என்று நினைக்க நினைக்க நிஷாவுக்கு வியப்பாக இருந்தது. நான் இவ்வளவு valuable ஆன பெண்ணா என்று பெருமையாக இருந்தது. இத்தனை நாளும் இந்த அன்பை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்? என்று நினைக்கும்போது அவனது ஏக்கங்களுக்கு மருந்தாக அவனை கட்டியணைத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது.

அவன், அவளது தலையை கோதிவிட்டுக்கொண்டிருந்தான். அவளது தோளில்… கையில்.. இதமாகத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தான். முடி அவள் கண்களில் விழாதவாறு ஒதுக்கிவிட்டுக்கொண்டிருந்தான். அவனது கேரிங்கில்… அவளுக்கு தூக்கம் வர, அவளை ரூமுக்கு கொண்டுபோய் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துப் படுக்கவைத்தான்.

ரூம்ல அடிக்கடி அழுதுட்டு கிடக்குறியாமே… வேணும்னா அம்மாகூட படுத்துக்குறியா… இனிமே அப்படிலாம் அழக்கூடாது சரியா

முதல்லதான் அப்படி இருந்தேன் கதிர். இப்போதான் எனக்காக நீ இருக்கியே

குட். இனிமே நீ அழுறதையே நான் பார்க்கக்கூடாது சரியா

ம்..

குட் நைட் – அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான்

கதிர்…

என்ன?

நிஷா கொஞ்சம் எழுந்து அவன் கண்ணத்தில் முத்தம் வைத்தாள். கதிரின் முகம் மலர்ந்தது.

நிஷா அவனைக் காதலோடு பார்த்துச் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். அவளது முக பாவனைகளும் காதல் பார்வையும் கதிரை கொல்லாமல் கொல்ல… அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. ப்பா…. என்று தலையை உதறிவிட்டு வாசலுக்கு நடந்தான்.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.