28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

எழுந்து ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டாள். ஆடினாள். கடவுளே…. எனக்கு ஏன் எந்த வேலையுமே ஓடமாட்டேங்குது…. என்று இறங்கினாள். நடந்தாள். சோபாவில் சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்தாள். மௌனமான நேரம் பாடலில் வரும் ஜெயப்ரதா போல… கால் கொலுசு தெரிய…. நேரம்போவதே தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். கதிர் என்மேல் எவ்வளவு ஆசைகளை வைத்திருந்திருக்கிறான்!

ஒவ்வொரு பெண்ணுக்குமே… இதுமாதிரி… அவள் வாழ்க்கையில் ஒருவன் இருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதில் பலருக்கும்.. கடைசிவரை அந்த அன்பை… உணர முடியாமல்.. அல்லது வெளிப்படுத்த முடியாமலேயே போய்விடுகிறதோ… என்று நினைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.

இரவு – சாப்பிடும்போது கீழே போனாள். அவன் தரையில் உட்கார்ந்திருந்தான். இவள், அத்தைக்காரியோடு சேர்ந்து கிச்சனிலிருந்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தாள்.

நீ எதுக்கு நிஷா சிரமப்படுற. போய் உட்காரு.

பரவாயில்ல அத்தை. நான் பரிமாறுறேன்

அவள், கோலம் போடுவதுபோல உட்கார்ந்துகொண்டு, அவனுக்கு சாப்பாடு போட்டாள். குழம்பு ஊற்றினாள். பொறியல் வைத்தாள். அவன் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டான். அவளது முகத்தில் தெரிந்த வெட்கம், தவிப்பு… எல்லாம் செம அழகாக இருந்தது.

நல்லா சாப்பிடுங்கன்னு வாய் திறந்து சொல்லமாட்டியா?

கேட்டுக்கொண்டே அவன் அவளது புடவைக்கும் ப்ளவுசுக்கும் நடுவில் பிதுங்கிக்கொண்டிருந்த இடுப்பு சதையை இழுத்துப் பிடித்துக் கிள்ள, இதை எதிர்பார்க்காத நிஷா ஆவ்வ்… என்று கத்திக்கொண்டு எழுந்துவிட்டாள். பீட்ரூட் கூட்டு, பாத்திரத்தோடு தொம்மென்று கீழே விழுந்தது.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.