28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

லக்ஷ்மி போய்விட…. நிஷா சேரில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்துகொண்டு, அவனது உடல்கட்டையும் வியர்வைத் துளிகளையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அவன், தர்பூசணியை வெட்டி, ஒரு பீஸை அவளிடம் தூக்கிப் போட்டான்.

ஏய்….

அவள் பதறிக்கொண்டு பிடித்தாள். லூசு.. புடவைல பட்டுடுச்சுன்னா… என்று அவனை கடுப்போடு பார்த்தாள்.

சிம்பிள். புடவையை அவுத்து வச்சிடு!

நிஷா அவனைப் பார்த்து அழகாக முறைத்தாள். ரொம்ப ஆசைதான்… என்று குறும்பாக சொல்லிவிட்டு, பழத்தை இரு கைகளிலும் ஏந்திப் பிடித்துக்கொண்டு கடித்து சாப்பிட ஆரம்பிக்க, கதிர் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
விதைகளை அவள் வாய்க்குள் வைத்து சப்பிவிட்டு கீழே துப்பும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.

அவன் அவளை இப்படி ரசித்துப் பார்ப்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. ஏன் இப்படி பார்க்குறீங்க? எனக்கு வயிறு வலிக்கப்போகுது.. என்றாள்.

கதிருக்கு அப்போதுதான் தான் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது உறைத்தது. உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே போய் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

நிஷாவுக்கு, அவனோடு விளையாடவேண்டும்போல் இருந்தது. சாப்பிட்டதுபோக மீதி பகுதியை அவன்மேல் தூக்கிப்போட்டாள். அது அவன் முதுகில் பட்டு விழுந்தது.

நான் உனக்காகத்தான் இவ்ளோ தூரம் நடந்து வந்தேன். நீ பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருக்க?

அவள் தனக்காக நேற்று பாவாடை சட்டை போட்டுக்கொண்டது… இரவு முத்தம் கொடுத்தது.. இப்போது உரிமையாய்.. க்ளோஸாக பேசுவது… எல்லாமே கதிருக்கு சந்தோஷமாக இருந்தது.

என் நிஷா கண்ணுக்கு என்ன வேணும்?? என்று கொஞ்சிக்கொண்டே அவள் அருகில் வந்தான்.

எனக்கு மாங்கா வேணும்

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.