28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

என்னால முடியாதும்மா. உன்மேல பாய்ஞ்சிடுவேனோன்னு எனக்கே பயமா இருக்குது

நிஷாவுக்குப் பெருமிதமாக இருந்தது. அவனது தவிப்பு… பிடித்திருந்தது.

சாப்பிட்டு முடித்ததும்… தட்டில் கைகழுவினான். ஈரக்கையால் வாயைத் துடைத்தான்.

எதிர்பாராவிதமாக நிஷா தன் பாவாடையால் அவன் வாயைத் துடைக்க… கிறங்கினான்.

நிஷாவுக்கும் ஒருமாதிரியாகத்தான் இருந்தது. பாவாடை இழுபட்டிருந்ததால், தன் முழங்கால்கள் வரை அவனுக்குத் தெரிய.. இனம்புரியாத ஒரு கிளர்ச்சி. அவனைப் பார்க்க சிரமப்பட்டுக்கொண்டு…. கொலுசுவரை இழுத்துவிட்டாள்.

கதிருக்கு, அவள் உதடுகளைக் கவ்விக்கொள்ளவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தெழுந்தது. அதைவிட… அவள் உதடுகளை ரசித்துக்கொண்டேயிருக்கவேண்டும்போல் இருந்தது.

இதுக்கும் மேல இருந்தா கிறுக்காயிடுவோம் என்று… அவளைத் தூக்கிக்கொண்டான்.

நேரமாச்சு நிஷா. போய் படுத்துக்கோ

ம்ஹூம். எனக்கு உன்கூட பேசிக்கிட்டே இருக்கனும்போல இருக்கு கதிர்

எனக்கும்தான் நிஷா

நிஷா அவனைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டியணைத்துக்கொண்டாள். அவனுக்கு முத்தம் கொடுக்கவேண்டும்போல் உதடுகள் துடித்தன.

அவன், கிணற்ற்றுக்குப் பின்புறம்… அவளை உட்காரவைத்தான். மண்தரையில்.. அவள் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்துகொள்ள, அவன் அவளை உரசிக்கொண்டு, நெருக்கி உட்கார்ந்துகொண்டான். சட்டென்று அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.