28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

நிஷா அவனைப் பொய்யாக முறைத்தாள். இதுக்குத்தான் இங்க கூட்டிட்டு வந்தியா பொறுக்கி

இல்ல. இதுக்கும்தான்… என்று அவள் இடுப்பில் கைவைத்து அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டான். நிஷாவுக்கு சுகமாக இருந்தது. அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

அப்படியே… சின்னப்பொண்ணு மாதிரியே இருக்குற நிஷா

அவள் பதில் பேசாமல்… அவன் சட்டையை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டிருந்தாள். கேசுவலாக அவன் தன் இடுப்பு வளைவில் கைவைத்து அழுத்திப் பிடித்திருப்பது அவளை என்னவோ செய்தது.

எதுக்காக என்ன பாவாடை சட்டை போடச்சொன்ன கதிர்?

கண்டிப்பா சொல்லனுமா?

சொல்லு… – அவள் கிறக்கமாக கேட்டாள்.

நீ காலேஜ் சேர்ந்த புதுசுல… ஒரு தடவை இங்க வந்திருந்தீங்க அப்போ ஒருநாள் இந்த மாதிரி ஒரு பாவாடை சட்டை போட்டுக்கிட்டு தோட்டத்துக்கு வந்திருந்தே ஞாபகம் இருக்கா?

ம்ஹூம். சுத்தமா ஞாபகம் இல்ல

ஏய்.. நீ கூட மரத்துல இருந்த தேன் கூட்டை ஆச்சரியமா பார்த்துட்டிருந்தியே.. இது வேணும் வேணும்னு ஆசைப்பட்டியே… நான் தேன் எடுக்கும்போது, தேனீ விரட்டுதுன்னு பயந்துபோய் என்ன கட்டிப்பிடிச்சிக்கிட்டியே…

நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காட்சி சட்டென்று கண்முன் வந்து நின்றது. உண்மைதான். பட்.. ட்ரெஸ்…. ஞாபகத்துக்கு வரவில்லை

ஆமா… ஞாபகம் இருக்கு. அப்போ நான் இந்த ட்ரெஸ்ஸா போட்டிருந்தேன்?

Same dress தான். Same கலர். சைஸ் மட்டும் சின்னது.

சும்மா சொல்லாத. அப்போ என்கிட்ட இந்த கலரே இல்ல

இருந்தது. எனக்கு நல்லா தெரியும்.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.