28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

ஹக்…..!!!!

கதிர் அவள் உதடுகள் இரண்டையும் ஒவ்வொன்றாக வாய்க்குள் இழுத்து வைத்துக்கொண்டு தன்னை மறந்து ரசித்து… அனுபவித்து சுவைக்க…. நிஷாவுக்கு மார்புகள் பலமாக ஏறி இறங்கின. இதயம் டங்க் டங்கென்று அடித்துக்கொண்டது. முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் சட்டென்று கிடைத்த முத்தம்… அவளை நிலைகுலையைச் செய்ய… கண்களை அகலமாக திறந்து பார்த்தாள்.

ம்ம்ம்ம்ம்…… ம்ம்ம்ம்ம்ம்ம்……. என்று திமிறினாள்.

கதிரோ, அவளது உதடுகளை விடவே இல்லை. நன்றாக தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினான்.

நிஷாவுக்கு… மார்புகள் இன்னும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. மூச்சு வாங்கினாள். உடம்புக்குள் பலவிதமான மாற்றங்கள். அவன் முதுகுக்குப் பின்னால்… அவன் சட்டையை நன்றாகப் பிடித்துக்கொண்டாள். அவளது ஆத்திரமும் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்துகொண்டிருந்தன. கண்களை மூடிக்கொண்டாள்.

கதிர், அவளது கீழுதட்டை… நன்றாக சுவைத்துவிட்டு, விட்டான். நாக்கால் தன் உதடுகளை நனைத்தான். அவள் மூக்கு, கண்ணம், கண்கள் என்று மாறி மாறி முத்தமிட்டான். நிஷா, ம்ம்ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்… என்று மெலிதாய்.. கிறக்கத்தோடு முனக… நிதானமாக அவன் அவளது மேலுதட்டை வாய்க்குள் கவ்விக்கொண்டு சுவைத்தான்.

நிஷா, அவனுக்கு உதட்டைக் கொடுத்துக்கொண்டு… பனியாக உருகிக்கொண்டிருந்தாள். அதற்கேற்றாற்போல்… கதிர் அவளது பின்னிடையை சேர்த்தணைத்துப் பிடித்து அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டான். அவளது முந்திரி மூக்கில் மாறி மாறி முத்தம் கொடுத்தான்.

நிஷா, தனக்குள் நடக்கும் மாற்றங்களை… புரிந்துகொள்ள முடியாமல் நின்றாள். அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் சுகம்… அந்த உணர்வு…. அவளுக்கு அநியாயத்துக்குப் பிடித்திருந்தது.

கதிர், தன் பிடியை லேசாகத் தளரவிட, நிஷா தன் கைகளை மடக்கி… தன் மார்புகளுக்கும் அவன் நெஞ்சுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு… தலைகுனிந்து நின்றாள். உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

அவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்திக் கேட்டான்.

நான் வேணும்னேதான் பண்ணேன். என்மேல கோவமா…?

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.