28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

கதிர், வாழைத்தாரோடு வீட்டுக்குள் வந்தான். அதை பக்குவமாக ஒரு ரூமில் நிமிர்ந்த நிலையில் வைத்துவிட்டு வெளியே வந்தபோது, நிஷா… பாவாடை சட்டையில் இறங்கி வந்துகொண்டிருந்தாள்.

கதிர், இன்ப அதிர்ச்சியில்… திக்குமுக்காடிப்போய் நின்றான். அவளையே… தன் அழகியையே… வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். நிஷாவோ, சாப்பிடுறீங்களா? என்று கேட்டுவிட்டு அவள்பாட்டுக்கு கிச்சனுக்குள் போனாள்.

கதிருக்கு, அளவில்லாத சந்தோஷமாக இருந்தது. டவலை காயப்போட்டுவிட்டு, வந்து உட்கார்ந்தான். எப்போதும் கனவில் வரும் நிஷா… அன்று நேரில் வர… கையும் ஓடாமல் காலும் ஓடாமல்… அவளை பித்துப்பிடித்தவன்போல் பார்த்து ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

ட்ரெஸ் நல்லாயிருக்கா? என்று அவளும் கேட்கவில்லை. நல்லாயிருக்கு என்று இவனும் சொல்லவில்லை.

நிஷா – அந்தப் பட்டுப் பாவாடை சட்டையில்.. உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவனுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தாள். முலைகளின் வடிவமும் வனப்பும் தெரியாதவாறு முடியை இருபக்கமும் முன்னால் போட்டிருந்தாள். மிகவும் சின்னப் பெண்ணாக இருந்தாள். பளிச்சென்று… க்யூட்டாக இருந்தாள். இடுப்புவரை இருந்த அந்த டைட்டான பட்டு சட்டையில் அவளது மாங்கனிகள் இரண்டும் தூக்கிக்கொண்டு… அம்சமாகத் தெரிந்தன. அவளுக்கு தூக்கலான முலைகள் என்பதால் அவை சட்டையை இழுத்துக்கொண்டு… கவர்ச்சியாகத் தெரிந்தன. அவளது மெல்லிய செயின் அவளது க்ளீவேஜுக்குள் பதுங்கிக் கிடப்பது வேறு கூடுதல் அழகாக இருந்தது.

அவன் அவளை ஆஆவென்று தன்னை மறந்து ரசிப்பது அவளுக்கு உடலெங்கும் மயிலிறகால் வருடப்பட்டதுபோல் இருந்தது.

ப்ச். தட்டை பார்த்து சாப்பிடுங்க.

நீ சாப்டியா?

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.