28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

ஏண்டா… நான் போட்டுக் கொடுத்தா கரிச்சுக் கொட்டுவ? இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடப் போறோம். இப்போ எதுக்கு டீ???? ன்னு கத்துவ?

ரூமுக்குள் நுழையப்போன நிஷா, வெட்கத்தோடு, உள்ளே நுழையாமல் நின்றாள். அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

நீ என்னைக்காவது நிஷா மாதிரி டேஸ்ட்டா டீ போட்டிருக்கியா? என்றான்.

நிஷா, செயினைப் பிடித்து விரல்களால் வருடிக்கொண்டே நின்றாள். அங்கே லக்ஷ்மி அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

உனக்கு என்ன பிடிக்கும் எது டேஸ்ட்டா இருக்கும்னு எனக்கு தெரியாதா? நேத்து கறிக்குழம்பு பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீ. நல்லா சாப்டியா?

குழம்பு சுமார்தான். ஆனா எலும்பு நல்லா….. டேஸ்ட்டா இருந்தது..ம்ம்ம்ம்ம்…. இன்னொரு நாள் அதுமாதிரி வேணும்

நிஷாவுக்கு… ஜிவ்வென்றிருந்தது. அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துவிட்டு ரூமுக்குள் போனாள்.

அவளுக்கு வேலையே ஓடவில்லை. மறுநாள் பாடம் நடத்த, சில நோட்ஸ்கள் எடுக்கவேண்டி இருந்தது. ஆனால் அதற்கு எல்லாம் மனமில்லாமல் கிடந்தாள். ஸாரி தீபா… ஸாரி அப்பா…ஸாரி அம்மா… கதிர் எனக்கு கண்கண்ட கடவுள் மாதிரி. ஆமா.. அப்படித்தான் அன்னைக்கு ஷாப்பிங்க் மால்ல வந்து காப்பாத்தினான். நம்ம நிஷா என்றான். என்னைச் சிறுவயதிலிருந்தே காதலித்திருக்கிறான். நான் இவனுக்கானவள். இவன் என் ஆளு. இவனை என்னால மிஸ் பண்ண முடியாது அப்பா. யாருக்காகவும்.. எதற்காகவும் மிஸ் பண்ணமுடியாது. இவன் எனக்கு வேணும்… ப்ளீஸ் தீபா… கதிரை நான் எடுத்துக்கிடுறேன்… – முழங்கால்களை கட்டிக்கொண்டு, தாடையை முழங்கால்களில் வைத்துக்கொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.