28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

நிஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. தவித்தாள்.

கதிர்… போதும்….

அவனோ அவள் பாதம் முழுவதும் முத்தம் கொடுத்தான். முகத்தை அவள் பாதத்தின் வெப்பத்தில் புதைத்துக்கொண்டான்.

நிஷா இனம்புரியாத ஒரு சுகத்தில் உட்கார்ந்திருந்தாள். இடது காலிலும் முள் குத்தியிருக்கக்கூடாதா என்று நினைத்தாள்.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். திருட்டு மாங்கா வேணுமா நிஷா? என்றான். நிஷா, தன் முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டே நாணத்தோடு எழுந்து நின்றாள்.

வேணும்.. என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டாள்.

கதிர் அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அந்தத் தோட்டத்தை நோக்கி நடந்தான்.

ஐயோ கதிர்… மறுபடியும் ஏன் அங்க போற? – நிஷா திமிறினாள். இவன் போய் பறிச்சிட்டு வருவான்னு பார்த்தா என்னையும் கூட்டிட்டுப் போறானே…. என்று கால்களை உதறினாள்.

பேசாம வா நிஷா… – சொல்லிக்கொண்டே கதிர் அவள் குண்டிகளுக்கு கீழே… பின் தொடையில் ஒரு அடி கொடுத்தான். நிஷாவுக்கு ஜிவ்வென்று இருந்தது. பெண்மையில் ஒருவிதமான tingling sensation… சுகமாக இருந்தது. அவனது கல் போன்ற தோள்பட்டையில் தன் முலைகள் நசுங்கிக்கொண்டிருப்பதுவேறு அவளை என்னென்னவோ செய்தது.

பேசாமல் அவன் தோளில் கிடந்தாள். நாணத்தோடு கிடந்தாள். அவன் அவளை அதே மரத்தருகில் கொண்டுபோய் இறக்கிவிட்டான்.

வேணாம் கதிர்… என்று தயங்கினாள்

கிழவி அந்த குடிசைலதான் இருக்கும். அதுக்கு ஊருக்குள்ள நடக்குற விஷயங்கள் தெரியாது. அதனாலதான் உன்ன தெரியல. நான் போய் பேசிட்டிருக்கேன். நீ உனக்கு எத்தனை வேணுமோ அத்தனை திருடிட்டு போ சரியா? என்று தன் செருப்புகளை கழட்டிப்போட்டுவிட்டுப் போனான்.

நிஷாவுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. நன்றாக எம்பி எம்பிக் குதித்து மாங்காய்களைப் பறித்தாள்.

ஈவினிங்க் –

லீவு நாளுகூட ட்யூசன் படிச்சிக் கொடுக்கணுமா நிஷா? என்று அத்தைக்காரி சொல்லச் சொல்லக் கேட்காமல் அவள் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள். கதிர் இப்போதெல்லாம் அவளை ரசிப்பதற்கு தவறாமல் ஆஜர் ஆகிவிடுவான்.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.