28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

நான் சொன்னா அவன் எங்க கேட்பான். நீயே சொல்லிடும்மா

அவள் லேசாக சிரித்துக்கொண்டே வந்து பைக்கில் உட்கார்ந்தாள். எப்போதும் தோளில் கைவைத்துப் பிடிக்கும் அவள், அவன் வயிற்றில் கைவைத்து இடுப்போடு அணைத்துப் பிடித்துக்கொண்டாள். சிறிதும் தொப்பையில்லாத… அவனது ஒட்டிய வயிறை அவளால் உணர முடிந்தது. ஷேவ் பண்ணியிருந்ததால் அவனது மீசை ஷார்ப்பாக எடுப்பாக தெரிந்தது.

அழகா இருக்கீங்க! என்றாள்.

அந்த பைக், இதுவரை போகாத ஸ்பீடைத் தொட்டது.

கதிர், தன் மனைவியை ட்ராப் பண்ணுவதாகத்தான் உணர்ந்தான்.

ஸ்கூலில் இறங்கும்போது, இருவர் கண்களும் காதலோடு தழுவி மீண்டன. நான் கேட்டது என்னாச்சு? என்றான். அவள் அவன் கையில் தனது அளவு ப்ளவுஸை திணித்தாள்.

உங்களுக்கு பொறுமையே இல்ல….! என்று பொய்யான கோபத்தோடு சொல்லிவிட்டு, அழகு தேவதையாக ஸ்கூலுக்குள் நடந்துபோனாள்.

கதிர் அவளது அளவு ப்ளவுஸோடு.. வண்டியை மதுரைக்கு விட்டான். டீன் ஏஜ் வயதில்… பட்டுப்பாவாடை சட்டை.யிலும்… சில நாட்களில் பாவாடை தாவணியிலும்… அவனை ஏங்கவைத்து தூங்கவிடாமல் செய்த நிஷாவின் அளவு ப்ளவுஸோடு…. அவன் பறந்துகொண்டிருந்தான்.


ஈவினிங் –

அவள் தன் ரூமுக்குள் நுழைந்தபோது, புடவைகள், சுடிதார்கள், நைட்டிகள் சகிதம்… பாவாடை சட்டைகளும், தாவணிகளும் அவளது பெட்டில் இருந்தன.

நிஷா அவற்றைப் பார்த்து முகம் மலர்ந்தாள். மனதுக்குள் ஒருவிதமான மகிழ்ச்சி. கதிர் முதன் முதலில் தனக்கு துணி எடுத்துக் கொடுத்திருக்கிறான். என் நினைப்பாகவே இருக்கிறான்.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.