28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

யாரும் நம்பமாட்டாங்க கதிர். என் நிலைமை அப்படி

கதிருக்கு, அவள் சொல்ல வருவது புரிந்தது. உண்மைதான். ஒருதடவை சறுக்கிவிட்டால் அப்புறம் என்ன பண்ணினாலும் தப்பாகத்தான் பார்ப்பார்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு நிஷா மேல் இருக்கும் க்ரஷ் இவர்கள் யாருக்கும் புரியாது.

நான் பார்த்துக்கறேன். நீ எதைப் பற்றியும் கவலைப்படாத. சரியா?

ம்… என்றாள். நான் பார்த்துக்கறேன்… என்ற அவனது வார்த்தை, அவளுக்கு சுகமாக இருந்தது. எல்லா விஷயங்களிலும்… அவன் வேகமாக முடிவெடுப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.

அவனை இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டு இன்னொரு முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. ஆனால் அதற்குள் லக்ஷ்மி உள்ளே வர, விலகி நின்றாள். பாத்திரங்களை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.

அவன் சீக்கிரம் சாப்பிட்டுட்டு எழுந்திடுவானே… இன்னுமா சாப்பிட்டீங்க?

நிஷா முழித்தாள். எக்ஸைட்மென்டில்… சமாளிப்பதற்கு அவளுக்கு ஒன்றும் தோணவில்லை. அனால் அவள் கொடுத்திருந்த முத்தத்தால்… கதிர் உற்சாகமாக சொன்னான்.

நிஷாவுக்கு… அவ வயசுப்பொண்ணா இருந்தபோது ட்ரெஸ் பண்ணின மாதிரி இப்போ டிரஸ் பண்ணிக்க ஆசையா இருக்காம். பாவாடை சட்டைலாம் போடணுமாம்.

அய்யோ இல்ல…!! – அவள் வேகம் வேகமாக தலையை இடதும் வலதுமாக அசைத்தாள்.

கூச்சப்படாத நிஷா, உன் அத்தை ஒன்னும் நினைக்க மாட்டாங்க. இது நம்ம வீடுதானே. ட்யூஷன் முடிஞ்சதுக்கப்புறம் நீ ஆசைப்பட்டமாதிரி ட்ரெஸ் பண்ணிக்கோ

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.