28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. மகிழ்ச்சியோடு நடந்து வந்தாள். ஊருக்குள்.. இளவட்டங்கள் மத்தியில் அவள் பெயர் பேமஸ் ஆகியிருந்தது. இன்னைக்கு நிஷா டீச்சர மெரூன் கலர் புடவைல பார்த்தேண்டா. ஹையோ… சான்ஸே இல்லடா. ஹீரோயினுங்க எல்லாம் பிச்சை எடுக்கனும்டா. நல்லா மூடிக்கிட்டுதான் நடக்குறா. ஆனாலும் அவ ஸ்ட்ரக்ச்சர் இருக்கே…ஹம்ம்ம்ம்ம்…..

மச்சி… ஸ்கூல்ல எப்படியாவது அட்டண்டர் வேலைலயாவது சேர்ந்துரணும்டா

அங்க வாத்தியாரா இருந்தா அவளை கரெக்ட் பண்ணிடலாம்டா

அவ பணக்காரிடா. சென்னைக்காரி வேற. நம்மளையெல்லாம் மதிக்க மாட்டாடா

பணக்காரியாவது மயிராவது. கதிருக்கு மட்டும் அவ சொந்தக்கார பொண்ணா இல்லாம இருந்திருந்தா இந்நேரம் நான் அவளை கரெக்ட் பண்ணி மேட்டர முடிச்சிருப்பேன்

ஆண்கள்… இப்படி அவள் உடல் வளைவுகளைப்பற்றிப் பேசினார்கள். பெண்கள் அவள் உடைகளைப்பற்றிப் பேசினார்கள். பெரிசுகள், நம்ம கதிர் ஏன், டீச்சரை கல்யாணம் பன்னிக்கக்கூடாது? என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். லக்ஷ்மிக்கு அட்வைஸ் பண்ணினார்கள்.

தோட்டத்தில் –

கதிர், தர்பூசணி பழங்களை ஒருபக்கம் குவித்துப் போட்டுக்கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும், நிழல் பார்த்து சேரை எடுத்துக்கொண்டு போய் போட்டான். நிஷா, அவன் செய்யும் வேலைகளை… அவன் உடல் கட்டை… ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

நிஷாவுக்கு முந்திரிப் பழம் வேணுமாம்

அவகிட்டயே முந்திரி இருக்கே…. – அவளது மூக்கைப் பார்த்துக்கொண்டே சொன்னான். அவளருகில் வந்து கண்ணடித்தான். நிஷாவுக்கு மூக்கு குறுகுறுத்தது.

அவகிட்ட எப்படிடா இருக்கும். இன்னைக்குத்தானே இங்க வந்திருக்கா. நிஷா… தர்பூசணி சாப்பிடும்மா

அதுவும்தான் நிஷாகிட்டயே இருக்கே…. – அவன் நிஷாவுக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்ல, அவள் முறைத்தாள்.

சரி சரி நீ இந்த பழங்கள்ள கொஞ்சத்தை எடுத்துட்டு கிளம்பு. நான் அவளுக்கு தோட்டத்தை சுத்திக்காட்டிட்டு கூட்டிட்டு வர்றேன்.

நீ இருக்கியா என்கூட வர்றியாம்மா?

இருக்கேன் அத்தை. நீங்க போங்க

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.