கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“செல்வா… சுகன்யாவுக்கு வடைகறின்னா ரொம்ப பிடிக்கும்டா… அவளுக்கு கொஞ்சம் வெச்சிருக்கேன். போகும் போது இந்த டப்பாவையும் எடுத்துட்டு போடா… மறக்காம லஞ்சுல அவகிட்ட குடுத்துடு…” மல்லிகாவின் குரலில் வீட்டுக்கு வரப்போகும் மருமகளின் மேல் பாசம் பொங்கிக்கொண்டிருந்தது.

“ரொம்பவே அவளை உன் தலைமேல தூக்கி வெச்சுக்கிட்டு ஆடறே? அப்புறம் என்னை எதுவும் சொல்லாதே…” செல்வா வாய்க்கு வந்தபடி அர்த்தமில்லாமல் எதையோ முணுமுணுத்தானே தவிர, மல்லிகா கொடுத்த டப்பாவை தன் தோள்பையில் உடனே போட்டுக்கொண்டான்.

“சார், உங்களுக்கு சுகன்யா மேடம் போன் பண்ணியிருந்தாங்க…”

செல்வா தன் அறைக்குள் நுழைந்ததும் நல்லதம்பி கூவினான்.
“என் சுகன்யா… சுகன்யாதான். என்ன பெருந்தன்மையான மனசு அவளுக்கு…?!’ மெல்லிய தூறலுடன், மெல்லிய தென்றல் காற்று அவன் மனசுக்குள் இதமாக வீசத்தொடங்கியது. லஞ்ச் டயம்லே அம்மா ஆசையா குடுத்துவிட்டிருக்கற வடைகறியை அவ கையில குடுத்துட்டு
“சாரி” சொல்லிடணும். சாயந்திரம் அவளை எங்கேயாவது கூட்டிட்டு போகணும். ஒரு வாரத்துல அவ டெல்லிக்கு போயிடுவா. அவன் மனம் சுகன்யாவைப் பார்க்க துள்ளிக்கொண்டிருந்தது.

“டேய் செல்வா… ரொம்பத்துள்ளாதே; நீ பண்றது ரொம்பத்தப்பு. இந்த தடவையும் உங்க சண்டையில, புத்திகெட்டத்தனமா ஈகோயிஸ்டிக்கா நடந்துக்காம, சுகன்யாதான் மொதல்லே வெள்ளைக்கொடி காட்டியிருக்காடா? இதை நல்லா ஞாபகத்துல வெச்சுக்க..” அவன் மனசு அவனை இலேசாக குத்தியது.

“நல்லத்தம்பி.. கால் எப்படா வந்திச்சி?” செல்வாவின் குரலில் உற்சாகம் வழிந்துகொண்டிருந்தது.

“பத்து நிமிஷம் முன்னாடி பண்ணாங்க சார்?”

“என்னடா சொன்னாங்க?”

“நீங்க இல்லேன்னு சொன்னதும், உடனே காலை கட் பண்ணிடாங்க.” அதற்கு மேல் நல்லத்தம்பியும் பேசவில்லை. அனுஷ்கா தன் வெண்மையான இடுப்பையும், உட்காருமிடங்களையும், அவன் மொபைல் ஸ்கிரீனில் அபாயகரமாக குலுக்கிக் கொண்டிருந்ததை பார்ப்பதில் அவன் கவனம் இருந்தது.

காலையில் ருசியாக இருக்கிறதென அளவுக்கு மேல் வழித்து வழித்து தின்ற வடைகறி செல்வாவின் வயிற்றை கலக்கி, தன் வேலையை ஆரம்பித்திருந்தது. செல்வா டாய்லெட்டுக்குள் நுழைந்து தன்னைத் தளர்த்திக்கொள்ள நினைத்தான். கதவை இறுக மூடிவிட்டு, டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

வெளியில் பாத்ரூமுக்குள் யாரோ இருவர் நுழையும் சப்தம் வந்தது.
“க்றீச்… க்றீச் என காலணிகளின் தொடர்ந்த ஓசைகள். செருப்பின் ஒலியைத் தொடர்ந்து ஒரு கட்டையான குரல் வந்தது.

“மாமூ… நம்ம செல்வாவோட லவ்வு புட்டுக்கிச்சா என்ன?” பேசியவனின் குரலில் ஏகத்திற்கு உல்லாசம் தெறித்துக்கொண்டிருந்தது. செல்வாவின் காதுகள் விருட்டென நிமிர்ந்தன. தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டான்.

“என்னடா உளர்றே நீ?”

“என் கண்ணால பாத்ததைத்தாண்டா சொல்றேன்..”

“என்னா பாத்தே?”

“செல்வா தன் ரூம்ல இருக்கான்… சுகன்யா பைக்ல வேற ஒருத்தன் இடுப்பைக்கட்டிக்கிட்டு, தொப்புளை காமிச்சிக்கிட்டு, அவன் முதுவுல படுத்துகினு போய்கிட்டு இருக்கா..”

“டேய்… புண்ணாக்கு; உனக்கு சுகன்யா கரெக்ட் ஆகலேங்கற வெறுப்புல சும்மா ரூமரை கிளப்பாதேடா நாயே… நம்ம ஆஃபீசுலேயே, அந்தப்பொண்ணு ரொம்ப டீசண்டான பொண்ணு. நீ வேற எவளையோ பாத்துட்டு கன்ப்யூஸ் ஆயிருக்கே.? காலங்காத்தாலேயே நீ ஊத்திகிட்டியா?”

“ங்கோத்தா… நீயும் தான் அவளுக்கு ரூட்டு வுட்டே. இப்ப என்னமோ மகாத்மா காந்தி கணக்குல எங்கிட்ட பேசறே?”

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.