இடை அழகி மேடம் சங்கீதா 10 70

முகத்தினை கூர்மையான பார்வைகளால் கண்ணாடியில் பார்த்தவாறு அவளது கைகள் பின்புறம் முதுகுக்குக் கீழ் சென்று முட்டி வரை அணிந்திருந்த pencil skirt zipஐ பின் புறம் மெதுவாக கழட்டினாள். ஒரு கட்டத்தில் இறுக்கம் தளர்ந்து அவளது இடுப்பில் இருந்து விலகி தொப்பென்று கீழே விழுந்தது அவளது skirt. வெறும் உள்ளாடைகளுடன் கண்ணாடியின் முன் நின்றிருந்தவள் கண்களில் தீப்பொறிக்கும் எண்ணங்கள் ஓடின, மூச்சு வாங்கியது அவளுக்கு, தன் கரங்களால் அவளது மார்பு, இடுப்பு கால் என அனைத்தையும் தடவி பார்த்து “இதை நீ கண்டிப்பாக செய்ய வேண்டுமா?” என்று உள்ளுக்குள் கேள்வி எழுப்பினாள்…. “ஆமாம், செய்யனும், முன்பு மித்துனுடன் நடந்த சம்பவம் ஒன்றும் அறியாத சஞ்சனாவுடன், இன்று நடக்க போவது அவனுக்கு நான் பழி தீர்க்கும் நாள், எனக்குள் இருக்கும் இன்னொரு சஞ்சனாவைக் காமிக்க ஒரு சந்தர்ப்பம். கூடவே என் அக்கா சங்கீதாவுக்கும், ராகவ்கும் சேர்த்துதான் இது….” என்று மனதில் எண்ணினாள்.“you got a message cutey” என்று ஒரு பெண் குரலில் மொபைல் சிணுங்க, “ச்சீ naughty” என்று படுக்கையில் இரண்டு பெண்களின் கொஞ்சும் கீச்சு குரல்களுக்கு நடுவில் எப்படியோ அந்த message tone சத்தத்தை கேட்டு phone எடுத்து பார்த்தான் மிதுன். “Full day I was all alone, I felt I missed you. shall we have some time for us tonight anywhere? – Your sanju ” – என்று சஞ்சனாவிடம் இருந்து வந்த மெசேஜ் பார்த்தவுடன் மிதுனுக்கு அவன் கண்களை நம்ப முடியவில்லை. “இவளா?” என்று எண்ணி ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். உடனே wash area வுக்கு சென்று முகம் கழுவி உடைகளை மாட்டும்போது “ஏய்ய் ஹனி, நாங்க ரெண்டு பேரும் மத்த appointments கான்சல் பண்ணிட்டு VIP கஸ்டமரான உனக்கு importance குடுத்து வந்தா, இப்படி பாதியில விட்டுட்டு ஒடுறியே?” – இரண்டு விலை மாதுக்கள் கவலையாக பேசினாலும் அவர்கள் இருவரது பார்வையும் மிதுன் மீதில்லை, அவனது purse மீதுதான் குறியாக இருந்தது. அந்தரங்க மேனியுடன் படுக்கையில் உள்ள ஒரு விலைமாது மற்றொருவளைப் பார்த்து கண் அடித்து அவன் purse நோக்கி பார்வையை காட்டினாள். இதை கண்ணாடியில் பார்த்த மிதுன் “Ok ok girls, take how muchever you want from my purse” என்று ஒரு வார்த்தை சொன்னதும் உடனே நாணம் இல்லாமல் எழுந்து வந்து இருவரும் பிறந்த மேனியாக அவனை கட்டி அனைத்து “ஹ்ம்ம்.. we will miss u tonight” என்று சாயம் பூசிய அவர்கள் உதடுகள் பொய் பேசி, அருகில் உள்ள சோஃபா மீதிருந்த அவர்களுடைய “உடனடியாக” மாட்டும் ஆடைகளை அணிந்து அவர்களுடைய செல் ஃபோன் அதிர அதில் “we will be there in another 15 minutes baby” என்று வேறொரு கஸ்டமருக்கு பதில் அளித்து அந்த இரு தாசிகளும் மிதுன் purse திறந்து கைக்கு அடங்கும் விதம் ஒரு கட்டு கரன்சி நோட்டை எடுத்துக்கொண்டு cancel செய்த appointmentsஐ மீண்டும் தொழில் தர்மத்துடன் “bye bye” என்று சிகரெட் புகைக்கக் கூறிக்கொண்டே தொடங்கினார்கள்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.