இடை அழகி மேடம் சங்கீதா 10 70

” எப்போவுமே காலைல எழுந்த உடனே என் வீட்டுல சாமி படத்தைப் பார்க்க சொல்லுவாங்க, ஆனான் நான் கண் விழிச்ச்சதும் பார்க்குற படம் இதுதான். இதைப் பார்த்துட்டு அந்த நாளை தொடங்கினா எனக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படியே வந்தாலும் என் நெஞ்சுல இருக்குற சாராவை ஒரு தடவ தடவி பார்த்துக்குவேன், அதுக்கு அப்புறம் ரொம்ப சுலபமா எந்த காரியத்தையும் சாதிச்சிடுவேன்.” சங்கீதாவிடம் பேச வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக நிற்க ராகவ் அவளது மணசு சந்தோஷத்தில் கனத்து இருப்பதை உணர்ந்தான். அப்போது அவனுடைய சாராவும் அவனும் ஒருவருக்கொருவர் லேசாக நெருங்கினார்கள். இன்னும் நெருங்கினார்கள். ஒருவருக்கொருவர் உச்சகட்ட அன்பின் அடையாளமாக தங்களின் காதல் முத்தத்தை ஒருவர் மற்றொருவருடைய இதழ்களில் பதிக்க இருவருமே ஒரு நிமிடம் இவ்வுலகில் தங்களின் சகலத்தையும் மறந்தார்கள். ராகவின் கரங்கள் சங்கீதாவின் கரங்களைப் பற்றியது. மென்மையான இருவருடைய உதடுகளும் ஒன்றோடொன்று உரசி அறிமுகப் படுத்திக் கொண்டது. அழகாக முத்தத்துடன் நிறுத்தி இணைந்த இதழ்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் தங்களின் முகத்தைப் பார்த்து மென்மையாக சிரிக்கும்போது அலறியது சங்கீதாவின் மொபைல்.. “டிரிங்…டிரிங்…” ஹலோ.. எம்மா, யாரும்மா சந்கீதாவா? – பேசும் குரலுக்கு அருகே நிறைய கூட்டம் சத்தம் போடுவது கேட்டது. police siren சத்தம் கேட்டது. “ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?” – பதறி பேசினாள் சங்கீதா. “நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும்.” “ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது… சொல்லுங்க ப்ளீஸ்….” – பதறினாள் சங்கீதா. “கி… கி… கி… கி………” – constable phone கட் செய்யப் பட்டது. “சங்கீதா என்ன ஆச்சு?” “உடனே என் வீட்டுக்கு போகணும் ராகவ்” – பயத்தில் அழுதாள் சங்கீதா.. மனதில் பல கலவரம், பசங்களுக்கு என்ன ஆச்சோ? குமார் ஏதாவது ஆத்திரத்துல வீட்டுக்கு வந்த பசங்கள ஏதாவது செஞ்சிடானா?.. ஒன்றும் விளங்க வில்லை சங்கீதாவுக்கு. அவளுக்கு இப்போதிக்கு பலமாய் இருந்தது ராகவின் தோள்கள் மட்டுமே.

“நீ ஏற்கனவே நிறைய சிரமப்பட்டுட்ட ராகவ், வீட்டுக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடு. நான் பார்த்துக்குறேன். இங்கே ஒரு நாள் குமார் கூட இருக்க போறேன், அவ்வளோதான் டா. நடுவுல என்னை வந்து பாரு. இப்போதிக்கு எனக்கு மனசளவுல ஒன்னும் பயம் இல்லை. அப்படியே இருந்தாலும் என் கை உடனே உனக்கு phone செய்யும். கவல படாத. நான் தான் எப்போவும் உன் நெஞ்சுல இருக்கேனே..” – அழுகையுடன் ராகவின் நெஞ்சில் அவன் சரா என்று பச்சை குத்தி இருக்கும் இடத்தை காமித்து கூறினாள். சற்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ராகவ் கண்ணியமாக அவன் சாராவின் கரங்களில் ஒரு மென்மையான முத்தம் ஒன்றை குடுத்துவிட்டு, கைகளைப் பிடித்து “take care sara, நான் எப்போவுமே என்னோட phone கைல வெச்சிகிட்டு இருப்பேன், எது தேவைனாலும் உடனே phone பண்ணு, அடுத்த நிமிஷம் இங்கே இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினான்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.