இடை அழகி மேடம் சங்கீதா 10 70

அவை அனைத்துக்கும் நானே ஒரு தகுந்த நேரம் பார்த்து முற்றுப் புள்ளி வைக்கிறேன். நான் இருக்கிறேன் என்பதை நீ நம்புவாய் என்பதற்கு இந்த கடிதம் ஒன்றே போதும் அல்லவா? “இப்போ இதுக்கு என்ன சொல்லுற?” “சரி சரி.. நானும் நம்புறேன், கடவுள் உனக்கு கடிதாசி போட்டு இருக்காரு. ஓகே, பட் நீ ஒரு தடவ எனக்காக மனோதத்துவ நிபுணர் ஒருத்தரைப் பாரத்துடன்டா ப்ளீஸ். எனக்காக ஒரு தடவ கேளு டா? ப்ளீஸ். அதனால ஒன்னும் தப்பில்ல. உனக்கு ஒன்னும் இல்லடா, இருந்தாலும் அதை அந்த நிபுணரும் சொல்லிட்டா நல்லதுதானே? கொஞ்சம் யோசிடா.. சரி யாரைப் போய் பார்க்கணும்? “Dr.Padmanaaban famous psychiatrist, நான் சொன்னேன்னு சொல்லி ஒரு தடவ அவரைப் போய் பாருடா. என்னோட கார்டு காமிடா அவர் கிட்ட.” “அன்று சாயும்காலம் நவீன் சொன்ன காரணத்துக்காக என் மனைவி கிட்ட கூட சொல்லாம வந்திருக்கேன். அவளுக்கு இது தெரிந்தால் எனக்கு மானக்கேடான விஷயமாக இருக்குமே? சரி ஒரு நாள்தானே, பார்த்துவிட்டு செல்வோம் என்று எண்ணினேன். மருத்துவமனையில்.. attender: சார் யாரு? குமார்.. டாக்டரை எப்படி தெரியும்? நவீன் சொல்லித்தான் நான் இங்கே வந்தேன். என் நண்பர். – என்று சொல்லி நவீனின் விசிடிங் கார்டை நீட்டினான். “attender ஒரு முறை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு, ஒரு நிமிஷம் பொறுங்க, டாக்டர் கிட்ட சொல்லிட்டு வரேன்.” என்றான். “சரி..” “உள்ள போங்க டாக்டர் கூப்பிடுறார்…” “good evening, please take your seat..” – என்றார் பத்மநாபன். “டாக்டர், என்னுடைய பிரச்சினையே என்னோட எண்ணங்கள்தான், இரவு தூங்கும்போது பயப்படுத்தும் கனவுகள், தூக்கம் களைந்து எழுந்து வேலைக்கு கிளம்பினாலும் அன்று வீட்டுக்கு வந்து இரவு தூங்கும்போது மனதில் விரக்தி, எதிலும் ஈடு பாடில்லை. நடுவில் சந்தேகம் வந்து கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்து பார்க்க கடவுளுக்கு லெட்டர் போட்டேன் டாக்டர்.. “interesting” – டாக்டர் இப்போது தான் நிமிர்ந்து குமாரைப் பார்த்தார். “ஆமாம், இதோ பாருங்க கடவுளுடைய பதில் கூட இருக்கு.” என்று குமார் சொல்ல டாக்டர் அதை வாங்கி பார்த்தார். எப்படி இங்கே வந்தீங்க? என்னை எப்படி தெரியும்? இவர்தான் என்னை உங்க கிட்ட போக சொல்லி சொன்னார், என்னுடைய friend நவீன். – டாக்டரிடமும் நவீன் கார்டு காமித்தான் குமார். ஒஹ் ஐ சி…. – என்று சொல்லிவிட்டு டாக்டர் சற்று நேரம் மெளனமாக இருந்தார். என்ன டாக்டர்? எனக்கு ஏதாவது பிரச்சினையா? – சற்று பயமும் தயக்கமும் கலந்து கேட்டான் குமார். நோ நோ… நீங்க…. (சில நொடிகளுக்கு பிறகு கீழே டேபிள் பார்த்து தன் மூக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டே சொன்னார்) you are alright – என்றார் டாக்டர். alright னா? – குமார் சந்தேகத்தில் பயத்துடன் மீண்டும் கேள்வி எழுப்பினான்.. alright means alright, what else? அப்படின்னா நார்மல் னு சொல்லுங்க டாக்டர், எதுக்கு alright னு சொல்லுறீங்க? – பதட்டத்துடன் கேட்டான் குமார்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.