இடை அழகி மேடம் சங்கீதா 10 70

என்னதான் இவ்வளோ நாள் உன்னைப் பார்த்தாலும் இப்போ உன்னை நேருக்கு நேர் இப்படி பார்க்கும்போது கொஞ்சம் கூச்சமா இருந்துச்சி, அதான் சொன்னேன்.” – லேசாக வெட்கத்தில் சிரித்தாள் சங்கீதா. “மீண்டும் ஒன்றும் பேசாமல் அப்படியே சங்கீதா பேசுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் ராகவ்.” “சரி, இப்படி உத்து பார்க்குற அளவுக்கு என்னதான் காணாதத கண்டுட்ட இன்னைக்கி என் கிட்ட?” “ஒன்னும் இல்ல உன் முடியைப் பார்த்தேன் அதுல கொஞ்சம் மயங்கிட்டேன், அப்போ ஒரு சின்ன காதல் கதை நியாபகம் வந்துச்சி.” “என்ன காதல் கதை?..” – கைகளை கோத்து தனது வாயின் கீழ் வைத்து மேஜையின் முன் வந்து புருவங்களை உயர்த்தி உற்சாகமாய் க் கேட்டாள் சங்கீதா.

“ஒரு சின்ன ஏழ்மையான குடும்பம். காதலனுக்கு கையில் ஒரு கை கடிகாரம் இருக்கும் ஆனால் அதில் ஒரு மணி வாங்கி கோக்கணும் னு ஆசை படுவான், ஆனால் காசு இருக்காது. அவனுடைய காதலிக்கு உன்னை போல ரொம்ப அழகான முடி இருக்கும். ஆனால் வாருவதர்க்கு நல்ல சீப்பு இருக்காது. ஒரு நாள் காதலர் தினம் வரும். அப்போ ரெண்டு பேரும் அவங்கவங்க ஆசை பட்ட பொருளை பரிசா குடுக்கலாம் னு எண்ணி குடுப்பாங்க. காதலன் அவனுடைய கை கடிகாரத்தை வித்து அவளுடைய தலை முடி வாருவதர்க்கு உயர் ரக சீப்பு வாங்கி இருப்பன். காதலியோ, தனது முடிகளை வெட்டி அதை விற்று தன் காதலனுக்கு அவனுடைய கை கடிகாரத்தில் கோக்கும் மணியை வாங்கி இருப்பாள். ” “ஹேய்… so sweet da….” – பலருக்கு இந்த கதை தெரிந்திருந்தாலும் சங்கீதாவுக்கு இந்த கதை தெரியாது. அதுவும் தன் காதலன் சொல்லி இதை அவள் கேட்க்கும்போது மிகவும் ரசித்தாள். “இருவரும் ஒருவருக்கொருவர் குடுத்த பரிசுகளை உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தாலும் தன்னை காதலிக்கும் ஜீவன் நமக்காக எவ்வளவு தூரம் சென்றிருக்கிறதென்று உணரும்போது இருவரும் கட்டி அனைத்து அவர்களுடைய காதலை உணர்வார்கள். என் மனசுக்கு அந்த விஷயம் நியாபகம் வந்துச்சி உன் தலை முடியைப் பார்த்தப்போ.” – என்று ராகவ் சொல்ல.. “சும்மா இரு நீ இன்னும் உன் surprise என்னன்னு எனக்கு காமிக்கவே இல்ல. I am excited to see what that is” – அழகான புன்னகை சிரிப்புடன் கூறினாள் சங்கீதா. “ஹா ஹா பார்க்கத் தானே போற…. lets go..” ராகவ் தனது வண்டியை அவனது personal vip visitor room முன்பு நிறுத்தினான். சங்கீதாவை உள்ளே அழைத்து சென்றதும் அவள் அந்த இடத்தின் ரம்யமான தோற்றத்தில் கொஞ்சம் அசந்தாள். முழுக்க முழுக்க நாளா புறமும் வெள்ளை நிற சுவர்கள், நடுவினில் கண்ணாடியில் செய்த மேஜையும், இரு நாற்காலியும் மட்டும் இருந்தது. சுவர் அருகே ஒரு படம் silk துணியால் போர்த்தி மூடி வைக்கப் பட்டு இருந்தது. ரூமின் மூலையில் கண்ணைப் பறிக்கும் விதம் artificial fountain வைக்கப் பட்டிருந்தது. அதில் இருந்து கொட்டும் செயற்கை நீர் வீழ்ச்சியின் சத்தம் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. chair இருந்தும் இருவரும் அமரவில்லை. மேஜையின் இரு பக்கம் நின்று ஒருவருக்கொருவர் மீண்டும் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். “ஏய்..” “சொல்லுடா..” “ரொம்ப அழகா இருக்கே டி..” “இஸ்ஹ்ம்ம்..” ( தலையை குனிந்து மென்மையான சிரிப்புடன் பெரு மூச்சு விட்டாள் சரா…. நேராக பார்க்க முடியாமல்.) “உன்னோட surprise பத்தி சொல்ல மாட்டியா?” “சொல்லாம எப்படி இருக்க முடியும் சரா, I am excited to say, அதனாலதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்.” “உன்னோடய surprise பத்தி சொல்லேன்” – ராகவ் சற்று நெருங்கி வந்து கேட்டான்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.