இடை அழகி மேடம் சங்கீதா 10 70

வீட்டிற்கு செல்ல மனம் இன்றி ராகவ் அன்று மதியம் சங்கீதாவுடன் இருந்த தனது personal VIP Lounge உள்ளே நுழைந்தான். கொஞ்சம் relax செய்துகொள்ள melodious western music on செய்து அங்கே உள்ள ஃசோபா மீது சாய்ந்தான். சங்கீதாவின் காதல் நினைவு ஒரு புறம், கூடவே தனது கம்பெனியில் நிகழும் மர்மம் ஒரு புறம், குமாருக்கு உடந்தையாக இருக்கும் துரை யாரென்று அது ஒரு புறம், இப்படி சிந்தனைகள் நாலா பக்கமும் வந்து தாக்கியது. தனிமையை இந்த ஒரு கனம் அவன் சுத்தமாக விரும்பவில்லை, யாராவது துணை கிடைப்பார்களா என்று அவன் மனம் ஏங்கியது. எழுந்து சென்று குளிக்கலாம் என்று என்னும்போது ராகவ் ஃபோன் சினுங்கியது. “ஹலோ..” “ஹேய்.. சஞ்சனா டா…” “சொல்லு சஞ்சனா..” “ஏதோ சங்கீதா அக்கா வீட்டுல பிரச்சினை னு கேள்வி பட்டேன். என்ன ஆச்சு டா?” “இஸ்ஹா..” ( லேசான பெருமூச்சு விட்டு பேச ஆரம்பித்தான்) “சஞ்சனா, if you dont mind கொஞ்சம் நான் இருக்குற இடத்துக்கு வர முடியுமா? நான் கொஞ்சம் நேருல பேசுறேன்.. ப்ளீஸ்.. I need some company here” என்றான். “ஏண்டா?.. என்ன ஆச்சு?… சரி இரு… I will be there in another 5 mins da..” – அருகினில் உள்ள IOFI கெஸ்ட் ஹவுஸில் இருந்து ராகவ் இருக்கும் இடத்துக்கு வர அதிக நேரம் ஆகாது. சஞ்சனா ராகவ் இருக்கும் இடத்துக்கு வந்தாள். “ராகவ்….” என்று அவள் அழைக்க வராந்தாவில் இருந்து “இங்கே இருக்கேன் சஞ்சு ….” என்று குரல் குடுத்தான் ராகவ். என்னதான் seceratory யாக இருந்தாலும் அவளது மனதில் அவன் மீதிருக்கும் பழைய காதல் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. ஒரு தோழியாக அவளது கைகளைப் பிடித்து “மனசுல நிறைய விஷயங்க இருக்கு சஞ்சனா… கொஞ்சம் கொட்டணும் போல இருக்கு, உன் கிட்ட நான் பேசியே ரொம்ப நாள் ஆகது” “என்னடா இப்படி சொல்லுற, பேசு டா, எல்லாத்தையும் சொல்லு.” ஆபீசில் மரத்துண்டு விவகாரம் பற்றியும், சங்கீதா அதைப் பற்றி ஆரம்பத்தில் கண்டு பிடித்தது பற்றியும், அதைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு வந்த ஆபத்தைப் பற்றியும், IOFI function முடியும் தருவாயில் சங்கீதா bank ல் பணி புரியும் பியூன் கோபியை காப்பாற்றி விட்டதையும், அதன் பிறகு சங்கீதா வீட்டில் துரை என்கிற யாரோ ஒருவன் குமாருடன் இணைந்து இந்த செயலில் ஈடு பட்டிருக்க முடியும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக் கொண்டிருந்தான். “நான் சொன்னதெல்லாம் வெச்சி பார்க்கும்போது உனக்கு யார் மேலயாவது சந்தேகம் வருதா?” – என்று சஞ்சனாவைப் பார்த்து கேட்டான் ராகவ். மனதில் நிறைய எண்ணங்கள் ஓடின, ஆனால் ராகவிடம் எதுவும் காமித்துக் கொள்ளவில்லை சஞ்சனா. “இப்போதிக்கு தோணல ராகவ், எனக்கு கொஞ்சம் டைம் குடு, யோசிக்குறேன்….. நீ சாப்டியா?” – என்றாள் அக்கறையாக. “உம்.. நீ?” “எனக்கு முடிஞ்சிது…. நீ போயி ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் அப்புறம் உன் கிட்ட பேசுறேன்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.