இடை அழகி மேடம் சங்கீதா 10 70

வெறித்தனமான பசியில் இருப்பவனுக்கு வெள்ளித்தட்டில் சுவையான சாப்பாட்டை பரிமாற அழைக்கிறாள், இதற்கும் மேல் பொருப்பானா மிதுன். அவள் சொன்ன இடத்தை நோக்கி பறந்தது வண்டி. அந்த கிளப்பில் மிதுன் VIP மெம்பர். அவனுக்கு எப்போது சென்றாலும் ஒரு தனி இருக்கை காத்திருக்கும். உள்ளே சென்றதும் இருட்டு அறையில் பல விதமான நிறங்களில் வெளிச்சம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. “I like to move it move it (Club Mix) எண்ணும் ஆங்கில பாடல் ஏற்கனவே உணர்ச்சிகளின் உச்சத்தில் இருக்கும் பல இளசுகளின் உள்ளங்களை இன்னும் பல்ஸ் எகிறும் விதம் தரை, சுவர் என்று அனைத்தும் அதிரும் விதத்தில் ஸ்பீக்கர் சத்தம் அந்த இடத்தைக் கிழித்து ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.”

சென்ற முறை எங்கு அமர்ந்தார்களோ அதே இடத்தில் அமர வேண்டுமென்று ஆசைப்பட்டாள் சஞ்சனா. ஏற்கனவே அங்கு இருவர் அமர்ந்திருக்க அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இருட்டு நிரம்பிய அறையில் அவ்வபோது flash அடிக்கும் வெளிச்சத்தில் சஞ்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான் மிதுன். barrer வந்தபோது இரண்டு californian ரெட் ஒயின் சொன்னார்கள். ஒரு மிகச்சிறிய மண்பானை ஒன்றில் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி அதை இவர்கள் இருவருக்கும் முன் மேஜையின் நடுவில் வைத்து, “Shall I” என்று கேட்ட barrerரிடம் “Sure..please” என்று மித்துனை ஒரு ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உதடுகளை ஈரப் படுத்திக்கொண்டே சொன்னாள் சஞ்சனா. அவள் சொன்ன அடுத்த நொடி குப்பென்று நெருப்பு எரிந்தது அந்த சின்ன பானையில். போதிய அளவுக்கு வெளிச்சம் குடுத்தது அந்த நெருப்பு. நெருப்பின் அலையில் அவளது முகம் மித்துனுக்கு காமத் தீயை எரியவைத்தது. அதே நெருப்பின் அலையில் மித்துனின் முகம் சஞ்சனாவுக்கு அவனை அந்த நெருப்பினில் எரியவைத்து பார்க்க வேண்டுமென்ற பழி தீர்க்கும் உணர்வை அதிகரித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் ஒயின் வந்தவுடன் அதை சுவைக்க ஆரம்பிப்பதற்குள் மித்துனிடம் ஒரு கிரீட்டிங் கார்டு குடுத்தாள் சஞ்சனா. வெறுமென “அந்த” சுகத்துக்கு மட்டும் அவள் வரவில்லை என்றும், அவனை இவள் விரும்புகிறாள் என்றும் அவன் மனதில் எண்ணங்களை தோன்ற வைக்க அந்த அட்டையில் “உன் ஆண்மையை எனது பெண்மை மிகவும் ஏங்கி பரிதவித்தது. உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை அவஸ்தைக்குள்ளாக்கியதை நினைத்து வருந்துகிறேன். இங்கேயே உனக்கு முத்தம் குடுக்க என் மனது ஏங்கினாலும் முதலில் நான் இந்த கார்டில் குடுக்கும் முத்தத்தை ஏற்றுக் கொள்..” – என்று எழுதி அவள் உதடு lipstick அழுந்தி ஓட்டி இருக்கும் விதம் முத்தம் கொடுத்திருந்தாள். அதைப் பார்த்ததும் மிதுனின் உஷ்ணம் எல்லையைத் தாண்டியது. கூடவே இவள் எனக்கு மடிந்துவிட்டாள் என்கிற மிருக உணர்வும் எழுந்தது.

“dont worry, இப்போவே போகலாம் சரா, கவல படாத.. – என்று சொல்லி ராகவ் தனது BMW காரை அசுர வேகத்தில் start செய்தான். கார் வேகம் என்று வந்தால் அதில் ராகவை முந்துவதற்கு ஒருவன் பிறந்து வர வேண்டும். அப்படி ஒரு வேகத்தில் ராகவ் சங்கீதாவின் வீட்டை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்தான். இதே நாள், காலை நேரம் 10:00 மணி அளவில் சங்கீதா வீட்டை விட்டு கிளம்பியதும் குமார் வீட்டின் உள்ளே நுழைந்தான். எப்படி ஒரு புறம் தனது மணம் விரும்பிய காதலனின் காதலை உணர்ந்து அவளது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இனிமையான நினைவு ஏற்பட்டதோ அதற்கு இணையாக மற்றொரு அதிர்ச்சி அவளுக்கு அன்று மாலை நடக்க போகிறதென்று எண்ணி இருக்க மாட்டாள். நடந்தது என்ன என்று சற்று நேரத்தைப் பின் நோக்கி அன்று காலை அவளது வீட்டில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.