இடை அழகி மேடம் சங்கீதா 10 70

“இன்னொரு விஷயம் சொன்னா தப்பா நினைக்காத டா.” “சொல்லு..” “சங்கீதா மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நீ ரொம்பவும் குடுத்து வெச்சி இருக்கணும் டா. சில சமயத்துல நீ அவ கிட்ட எப்படி எல்லாம் கோவப்படுறன்னு சொல்லுரதைக் கேட்க்கும்போது எனக்கு ஒண்ணுதான் தோணும்.” “என்ன தோணும்?” “அவளை மாதிரி ஒரு பொண்ணோட குடும்பம் நடத்த வக்கிலாதவன்னு தோணும்… நான் சொல்லுறதை தப்பா எடுத்துக்காத டா. நீ உண்மையாவே அவ மேல பாசம் வெக்கணும் னு நினைச்சா வெக்கலாம். இன்னும் நல்லாவே குடும்பம் நடத்தி சந்தோஷமாக வாழலாம். நான் சொல்லுறது எல்லாமே உன் நல்லதுக்கு தாண்டா..” “குமார் அன்றைய தினத்தின் கடைசி சிகிரெட் எடுத்து பற்ற வைத்து நவீனைப் ப் பார்த்து புகை இழுத்துக் கொண்டே சற்று நேரம் ஏதோ யோசித்தான்..

“என்னடா யோசிக்குற?” “ஒன்னும் இல்ல டா… நான் இன்னைக்கு உன் கூட கொஞ்சம் தங்கலாம் னு நினைக்குறேன்.. உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?” “என்னடா fool, இந்த அலுவலகத்துலையே என் ஒருத்தன் கிட்ட தான் நீ நல்லா பழகுற, அதுலயும் நான் உன்னோட நல்ல நண்பன் னு நிரூபிக்க எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் குடுக்குற, வாடா போலாம்.” – என்று பேசி விட்டு IOFI staff dormentary ல் அன்று இருவரும் தூங்கும்வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

“குமார் தனது மொபைல் எடுத்து சங்கீதாவுக்கு “I wont come home today also, I will stay with my friend tonight” என்று sms அனுப்பினான். sms அனுப்பிவிட்டு, குமார் மனதுக்குள் மெதுவாக எண்ணினான் “என்னுடைய ரகசியங்களை தெரிந்திருக்கிறாய், கூடவே கடவுள் பதில் போட்டதாக சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறாய், கூடவே என் மனைவியுடன் வாழ வக்கில்லாதவன் என்றும் சொல்லி இருக்கிறாய்… உன்னை சத்தியமாக கொள்வதில் தப்பில்லை டா.. ஆனா எங்க வெச்சி கொள்ளுறது?…. office… ச்ச.. ச்ச… பிரச்சினை ஆயிடும். ஏதாவது வெளியூர்? அப்புறம் நான் உன் கூட பிரயாணம் வேற செய்யணும், அதுவும் ரிஸ்க்….” நீண்ட சிந்தனைக்கு பிறகு…” என் வீடுதான் கரெக்ட், yes உன்னை நான் அங்கேதான் கொல்ல போறேன்.” “நவீன்…” “என்னடா..”

நாளைக்கு சாயும்காலம் ஒரு 5 மணிக்கு என் வீட்டுக்கு வாயேன். நீ என் வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது. “கண்டிப்பா வரேண்டா…. நீ என்கூட இப்போ சகஜமா பேசுறதே மனசுக்கு சந்தோஷமா இருக்குடா” “ஹ்ம்ம் thanks டா..” – சற்று மென்மையாக முறைத்துக் கொண்டு மனதில் எண்ணினான் “உனக்கு என் கையாலதான் சாவுடா..” என்று மனதில் எண்ணிக்கொண்டு படுத்துவிட்டான். “என்னைப் பற்றி இப்படி எல்லா உண்மைகளையும் தெரிஞ்ச ஒருத்தனை இன்னைக்கி நான் perfect plan போட்டு கொல்ல போறேன். அதுக்கப்புறம் யாராவது என்னை பிடிச்சா கூட சாட்சி இருக்காது.” “இப்போ சொல்லுங்க.. என் பொண்டாட்டி வெச்ச பூவுல அழகா தெரியுற கடவுள்களே நான் எடுத்த முடிவுல என்ன தப்பு? இன்னைக்கி நவீன் வருவான், அவனை நான் கண்டிப்பா போட்டு தள்ளுவேன். அதுக்கு அப்புறம் என்னை பற்றியும் என் ரகசியங்கள் பற்றியும் தெரிந்த அந்த ஒரு bastard இன்னியோட போய் சேர்ந்துடுவான். அதுக்கப்புறம் நான் என் குடும்பத்தோட “happily lived ever after னு கதை புத்தகத்துல வரா மாதிரி board மாட்டிக்குவேன்… ஹா ஹா ஹாஹ் ஹா..” சத்தமாக சிரித்தான் குமார். “டேய் குமார்….” – நவீன் அழைத்தான். கடவுளைப் பார்த்து “வந்துட்டான், நான் அவனை கொல்ல போகுறதுக்கு நீங்க மட்டும்தான் இந்த உலகத்துல சாட்சி.. ஹா ஹா.. ” என்று குரூரமாக சிரித்தான் குமார். “வாடா நவீன்..” “என்னடா வீடு முழுக்க இருட்டா இருக்கு, மணி சாயந்தரம் 5, door எல்லாம் துறந்து கொஞ்சம் லைட் போடலாம் இல்ல.. “correct போடணும் டா. அதுக்கு முன்னாடி கொஞ்சம் கதவை சாத்திட்டு வரேன் இரு..” – கதவை இப்போது சாத்தி தாழ்பாள் போட்டான் குமார். வீட்டில் அனைத்து கதவுகளும் சாத்தி இருந்தது. அதை மறு முறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான் குமார். குழந்தைகள் பள்ளியில் வந்த பிறகு வீடு பூட்டி தான் இருக்கிறதென்று எண்ணி நிர்மலாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே நிர்மலா குடுத்த பாலை க் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் சங்கீதாவின் வீட்டு முனையில் ராமு என்று ஒரு இஸ்திரி பையன் இருப்பான். ஒவ்வொரு தாய்மார்களும் தங்களின் குழந்தைகளுக்கு “தத்தி சோம்பேறி” என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்க அந்த இஸ்திரி போடும் பையனைத் தான் கூறுவார்கள். அவ்வளவு சோம்பேறி.

3 Comments

  1. Next post please…

Comments are closed.