ரெண்டு லாபம் – 4 130

என்ன அணி வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட வாங்கன்னு கூப்பிட மாட்டியா ?

சார் அதுக்கில்லை என்ன விஷயம்னு சொன்னா …

ம் வர சண்டே என் பொண்ணுக்கு பர்த்டே அதுக்கு நீ வரணும் …

அதுக்கு ஏன் சார் வீட்டுக்கு வந்து சொல்லணும் ?

நீ தான ஹஸ்பண்ட் கிட்ட கேக்கணும்னு சொன்ன … பேமிலியோட வரணும்னு சொன்ன …

ஆமாம் !

அதான் வரேன் …

அப்டின்னா இருங்க நான் அவருக்கு போன் பண்றேன் எப்ப வருவாருன்னு தெரியலை …

வீட்டுக்கு போயி பேசலாம் …

நான் எப்படி சொல்றதுன்னு தெரியாம வீட்டுக்கு போனோம் …

சார் உக்காருங்க நான் அவருக்கு போன் பண்றேன் ….

ம் வர சொல்லுங்க …

நான் எங்கத்த வர சொல்றது ? நேத்து நைட்டே ஊருக்கு போயிட்டார் அதை சொல்லாம அவர் ஆபிஸ் போயிருக்கார்னு சொல்லிட்டேன் …

இப்ப ஊருக்கு போயிருக்கார்னு வேற சொல்லனுமா ?

வேண்டாம் சும்மா போன் பண்ற மாதிரி பண்ணுவோம்னு போனை எடுத்துக்கொண்டு உள்ளே போய்ட்டு வந்து …

பேசிட்டேன் சார் அவர் வர ரொம்ப லேட் ஆகுமாம் …நீங்க …

கிளம்புங்கன்னு சொல்றியா ?

அப்டி இல்லை சார் …

பிளீஸ் உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்குறேன் எனக்காக செய்வியா ?

என்ன சார் ?

அந்த சார் அதை கட் பண்ணு … என்னை சலீம்னு கூப்பிடு !

ம் … உங்களுக்காக ஓகேவா சலீம் …

தாங்ஸ் அனிதா …

சரி என்ன சாப்பிடுறீங்க ?

காபி டீ …

டீ காபி ஒன்னும் வேணாம் … நீ போயி ஃபிரஷ் அப் ஆகி குழந்தையை டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெடியாகி வா … கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்சா பேசலாம் அதுக்குள்ளே உன் ஹஸ்பெண்ட் மிஸ்டர் …

சிவக்குமார் !

ம் சிவக்குமார் சார் வந்துடுவார் …

சரி சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு குழந்தையை தூக்கிக்கொண்டு பெட் ரூம் உள்ளே போனேன் …

இவரை நம்ப முடியாதுன்னு கதவை தாழ்ப்பாள் போட்டுட்டே வந்தேன் …

ஆனால் அந்த இரவு ஒரு மறக்கமுடியாத இரவாகிப்போனது …

நான் ராஜூவை பால் குடுத்து தூங்க வைத்துவிட்டு ஃபிரஷ் அப் ஆகி ஒரு சுடிதார் போட்டுக்கொண்டு வந்து அவர் எதிரில் அமர்ந்தேன் … இந்தமுறை ஷால் போட மறக்கலை …

நட்பின் அடிப்படையில் பேச ஆரம்பித்தோம் … அவரின் சொந்த ஊர் திருச்சி என்றும் படிப்பிற்காக சென்னை சென்று அப்புறம் கல்யாணம் பண்ணி பெங்களூர் வந்து இங்கேயே தொழிலும் செய்வதாக சொன்னார் … இப்படித்தான் ஆரம்பம் ஆனது எங்கள் உரையாடல் …

அப்போது பெங்களூரில் மழைக்காலம் என்பதால் மெல்ல மழை பெய்ய ஆரம்பித்து நல்ல மழையாக பெய்ய ஆரம்பித்தது …

சலீம் ரொம்ப நேரமாச்சு எதுனா சாப்புடுறீங்களா ?

ம் சாப்புடுவதை விட எதுனா கொரிக்கலாம் …

ம் என்ன செய்யலாம் …

இந்த மழை நேரத்துக்கு சூடா எதுனா குடுத்தா நல்லா இருக்கும் …

ம் பஜ்ஜி போடவா ?

ம் நானும் ஹெல்ப் பண்ணவா ?

ஆகா வேண்டாம் வேண்டாம் நானே போட்டு தரேன் …

அதெல்லாம் முடியாது வாங்க சேர்ந்தே செய்வோம் …

அப்டின்னா எதுக்கு வழக்கமான பஜ்ஜி செய்யணும் எதுனா வித்தியாசமா ஐ மீன் எதுனா முஸ்லீம் சைட் டிஷ் செய்யலாமே …

வாவ் அப்டின்னா வீட்ல முட்டை வெங்காயம் மைதா பிரட் எல்லாம் இருக்கா ?

ம் இருக்கே …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.