ரெண்டு லாபம் – 4 130

சார் விடுங்க டைம் ஆகிடிச்சி நான் போறேன் !

நோ நோ மீட்டிங் இன்னும் முடியலை …

ஹா ஹா நான் என் ஹஸ்பெண்ட் கிட்ட இதை தான் சொலிட்டு வந்தேன் !

என்னது ?

இல்லை அவர் கேட்டார் சண்டே என்ன ஆபீஸ்னு நான் தான் மீட்டிங் இருக்குன்னு வந்துட்டேன் …

ஹா ஹா …. ஓகே எங்க போலாம் ?

எதுக்கு சார் நான் வீட்டுக்கே போறேன் …

நோ நோ நாங்க சினிமாவுக்கு போறோம் சோ நீங்களும் வரீங்க என்ன ஓகேவா ?

நாங்களா யாரு அது ?

இதோ நானும் என் பொண்ணும் …

பொண்ணா … எங்கன்னு நான் பின்னாடி பார்க்க …

ஹலோ ஆண்ட்டி …

ஹாய் …

சாரி லெட் மி இண்ட்ரடியுஸ் … அனிதா இது என் பொண்ணு நவ்ரோஸ் !

ஹாய் நவ்ரோஸ் ! நைஸ் நேம் !

நவ்ரோஸ் திஸ் இஸ் அனிதா …

ஹாய் அனிதா …

ஏய் ஆண்ட்டிய அப்டி சொல்லகூடாது …

சாரி ஆண்ட்டி இட்ஸ் ஓகே டியர் எங்க கிளம்பிட்டீங்க அப்பாவும் பொன்னும் ?

சினிமாவுக்கு !

சினிமா ?!! ஆங் அப்புறம் …

இல்லை ஆண்ட்டி அப்பா 2 வீக்ஸ் எங்கையும் கூட்டி போகலை தாத்தாவுக்கும் உடம்பு சரி இல்லை எனக்கு போர் அடிக்குது அதான் போறோம் !

ஆமாம் அனிதா ஆபிஸ்ல ஒரு சின்ன ஒர்க் அதை பார்க்க வந்தேன் பார்த்தா நீ நடந்து வந்த அப்புறம் அங்க பார்த்த இங்க பார்த்த ஏடிஎம் போன ….

ஹா ஹா … சரி அப்பாவும் பொன்னும் போறீங்க நான் எதுக்கு என்னை வீட்ல விட்டுடுங்க …

ஆண்ட்டி நீங்களும் வாங்க ஆண்ட்டி …

ஆங் அப்டி சொல்லுமா … அனிதா மதியம் நானே டிராப் பண்றேன் …

நானும் சரின்னு ஒத்துக்கொண்டேன் …

கார் நேராக ஐநாக்ஸ் உள்ளே போனது ….

கார் பார்க் பண்ணிட்டு நேரா டிக்கட் கவுண்டருக்கு கூட்டி போனார் …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.