ரெண்டு லாபம் – 4 130

மெல்ல மேல் பட்டன கழட்ட … என்ன அனிதா படம் பிடிக்கலையா ?

ம் …

சரி சரி பாரு என்ன பண்றது வந்தாச்சி ….

அட போய்யா … நான் கடுப்பாகி படத்தையே பார்க்க ஆரம்பித்தேன் !

ஒரு வழியா படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தோம் !

அன்று இரவு பெரிதாக எதிர்பார்த்த ரொமான்ஸ் நடக்காம டயர்டா இருக்குன்னு தூங்கிட்டார் …

காலைல வழக்கம்போல ஆபிஸ் கிளம்பினேன் ! ஆனா அந்த வழக்கம் என்பது நேற்று தான் ஆரம்பித்தது ….

சேலை மூனு இஞ்ச் இறங்கியது …

இன்னைக்கு என்ன நடக்கப்போகுதோ ….

அன்று ஆபிசில் பெருசா ஒன்னும் நடக்கலை … ஏன்னா அன்னைக்கு முழுக்க சலீம் ரொம்ப பிசியா இருந்தார் !
ச்ச முதல்முறையா ஆபிசுக்கு புடவைய இறக்கி கட்டிக்கிட்டு வந்துருக்கேன் மனுஷன் எதுவுமே சொல்லலையே … சின்ன ஏமாற்றம் !

நானும் புடவையை இறக்கி கட்டுவது சகஜமானது !!!

இப்படியே சகஜமாக போனது …

ஒரு நாள் என்னை அழைத்தார் ….

அனிதா நாளைக்கு என்ன புரோகிராம் !

சார் அந்த துபாய் பார்ட்டி முஸ்தபா சார் அவரை பார்க்கணும் !

சரி அப்டின்னா நாளைக்கு நீயும் வா உனக்கு ஷாப்பிங் பண்ணலாம் …

ஷாப்பிங்கா எனக்கா ?

ம் ஏற்கனவே சொன்னது தான …

அவரிடம் பாப்போம்னு தான் சொன்னேன் ஆனா மனுஷன் திடீர்னு சொல்றாரே … நான் மவுனமாக நிற்க !!

சரி அனிதா நாளைக்கு ஆபிஸ் வராம பார்க்கிங்ல வெயிட் பண்ணு … நாம போயிட்டு வந்துடலாம் !

ஓகே சார் !

எந்த மறுப்பும் சொல்ல முடியாத சூழலில் அப்டியே அஃபிஷியலா பேசுற மாதிரி சொல்லிட்டார் !

சரி டிரஸ் எடுத்து குடுக்குறான் வாங்கிக்குவோம் அவ்ளோதான் !!!

மறுநாள் ஒரு மஞ்சள் நிற புடவை கட்டி மஞ்சள் கலர் ஜாக்கெட் போட்டு கொஞ்சம் செக்சியாவே கிளம்பினேன் !

நான் ராஜுவை ஹோம்ல விட்டுட்டு ஆபிஸுக்கு நடக்க மீண்டும் என் அருகிலேயே ஒரு கார் வந்து நிற்க …

சிரித்தபடி ஏறி உட்க்கார்ந்தேன் …

குட்மார்னிங் !

குட்மார்னிங் சார் !

வாவ் இந்த டிரஸ்ல சூப்பரா இருக்க அனிதா …. வாவ் வாவ் வாவ் …

தாங்ஸ் ! சார் ! என்ன இங்கேயே வந்துட்டீங்க ?

ஆமாம் அப்புறம் ஆபிஸ்ல யாராச்சும் பாத்துட்டாங்க என்னை விட்ருங்கன்னு சொல்லுவ….

ஹா ஹா … சரி எங்க சார் போறோம் !

ம் ஷாப்பிங் !

கிளையண்ட்ட பாக்க ….

ம் போலாம் போலாம் …

கார் எம் ஜி ரோடை நோக்கி பறக்க என் மணம் எங்கோ பறந்தது ….

கல்யாணம் ஆன புதுசுல எம்ஜி ரோட்ல ஷாப்பிங் பண்ணது அதுக்கப்புறம் இப்பத்தான் வரேன் …

ஒரு பெரிய மால் உள்ளே கூட்டி போனார் …

அங்க விதவிதமான டிரஸ்ஸஸ் கலெக்ஷன்ஸ் இருந்தது ….

முதலில் சில சுடிதார் எடுத்தார் !

அதில் கை இருக்கான்னு நான் தேடிப்பார்த்து கை ரொம்ப சின்னதா இருக்க மாதிரி இருக்கே சார் !

ஹலோ கை வைக்க வேணாம் !

பின்ன என்ன ஸ்லீவ்லெஸ் போட சொல்றீங்களா ?

ம் அதுல என்ன பிரச்சனை ?

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.