ரெண்டு லாபம் – 4 130

ம்க்கும் இதையே என்னால போட முடியாது !

சரி என்னோட இருக்கும்போது மட்டுமாச்சும் போட்டு வா …

ம் ! பார்ப்போம்

ம் ! உனக்கு பர்த்டே எப்ப ?

ம் அடுத்த மாசம் !

ஓகே அதுக்கு நீ இதை போட்டுக்கிட்டு என்னோட ஸ்டார் ஹோட்டலுக்கு வர சரியா ?

ஆங் அதுக்கு ஸ்பெஷலா எடுத்து தரணும் இது சும்மா வந்த இடத்துல பார்த்த டிரஸ் … சோ பர்த்டேக்கு ஸ்பெஷலா வேணும் !!! நானும் போட்டு வாங்க …

ஆகா சூப்பர் சூப்பர் அப்டின்னா அதை நானே உனக்கு எடுத்து தரேன் சர்ப்ரைஸா !!!

பாப்போம் பாப்போம் !

தாங்ஸ் ! தாங்ஸ் வேற எதுனா டிரஸ் பாப்போமா ?

ஐயோ போதும் சார் !

ம் சரி புடவை மாத்திகிட்டு வரியா இல்லை இப்டியே போலாமா ?

ம்ஹும் மாத்திக்கிறேன் …

ம் சரி மாத்திக்கிட்டு வா …

நான் வேகமாக நடக்க அங்கிருந்த கண்ணாடியில் ஓரக்கண்ணால் பார்க்க சலீமின் கண்கள் ஏறி இறங்கும் என் புட்டங்களில் நிலை குத்தி நின்றது …

நான் அதை கர்வத்துடன் ரசித்து நடந்து மீண்டும் அந்த புடவைக்கு மாறினேன் !

போலாமா ?

போலாமே…

அடுத்து ஒரு புடவை கடைக்கு கூட்டி போனார் !

புடவை எதுக்கு சார் ?

இதே மாதிரி இன்னும் நாலு சாரி வாங்கணும் !

எதுக்கு சார் நீங்க தான் பாத்தீங்களே புடவை நிறைய இருக்கு சார் !

இல்லை அனிதா நான் சொன்னேனே கொஞ்சம் டிஸைனா பேஷனா ஜாக்கெட் தைக்கணும் !

சீ என்ன சார் நீங்க ?

அனிதா என்னோட மனைவி ஒரு கடைல ஜாக்கெட் தைப்பா செமையா இருக்கும் நீ மட்டும் அங்க தைச்சா சும்மா நச்சுன்னு இருப்ப …

கிட்டதிட்ட வல்கரா பேசுறார் ஆனா அத்தனையும் நான் ரசிக்கிறேன் எங்கே போனது என் கோவம் ரோஷம் எல்லாம் ??
சரின்னு புடவை எடுக்க போனோம் !

நாலு புடவை எடுத்தார் !!!

எல்லாம் சீ த்ரு மாடல் தான் … இதையெல்லாம் எப்படி ஆபிசுக்கு கட்ட போறேனோ !

எப்டியோ எடுத்து முடிச்சாச்சி !

நாங்க வாங்குன டிரஸ் எல்லாம் சேர்த்து 28000 ரூபா ஆனது …

சார் இதெல்லாம் ரொம்ப ஓவர் என் சம்பளமே 25000 தான் ஆனா நீங்க டிரஸ் 28000க்கு வாங்குறீங்க …

இட்ஸ் ஓகே … எனக்கு நீங்க சின்சியரா ஐ மீன் நான் எதிர்பார்க்கிற மாதிரி ஒர்க் பண்ணா போதும் !

எது இந்த கிளாமரா மாத்தினீங்களே அப்டியா ?

ஹா ஹா … பட் அது மட்டும் இல்லை நான் சொன்னேன்ல மிடி மேட்டர் அதுவும் இருக்கு !

அது என்ன ?

அப்புறம் சொல்றேன் போலாமா ?

ம் போலாம் சார் !

எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு கிளையண்ட்ட பார்க்க கிளம்பினோம் !

சரி சொல்லுங்க சார் அது என்ன மிடி மேட்டர் ?

இந்த போட்டோ பாரு … அவர் மொபைலில் ஒரு போட்டோ காட்ட …

அநேகமா இவங்க உங்க மனைவி தான ?

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.