ரெண்டு லாபம் – 4 130

ஆமாம் அனிதா என் மனைவியே தான் … பாக்க உன்னை மாதிரியே இருக்கா தான …

நான் கொஞ்சம் உற்று பார்க்க … அப்டிலாம் இல்லையே சார் ?

ம் இல்லை தான் ஆனா எனக்கு அப்டி தோணுது அதான் அவ என்னிடம் ஒரு மிடி போட்டு பாக்கணும்னு சொன்னா …

ம்!

ஆனா அந்த ஆசை நிறைவேறாமலே போயிடிச்சு …

ம் …….

அன்னைக்கு என் பொண்ணு உன்னை பாத்துட்டு வீட்ல வந்து அம்மா மாதிரியே இருக்கன்னு சொன்னதும் எனக்கு அப்டி தோணுனது சரிதான்னு நினைச்சிக்கிட்டேன் ………

ஓஹோ அப்ப இந்த மாதிரி டிரஸ் எடுத்து குடுத்து உங்க மனைவியோட ஆசைய நிறைவேத்திக்கிறீங்க …

ம் !

நல்ல ஆளு தான் !

ஹா ஹா …

சிரித்தபடி பயணிக்க அந்த கிளையண்ட் வீடு வந்துடுச்சி …

ஆகா அடுத்த ஷோ ஆரம்பிக்க போகுதா … எனக்கு ரொம்பவும் படபடன்னு வந்துடிச்சி அன்னைக்கு இப்டி ஒரு உணர்வு இல்லை ஆனா இன்று …

அங்கிருந்த செக்கியூரிட்டியிடம் சலீம் ஏதோ கன்னடத்தில் பேசினார் …

பெங்களூர் வந்த புதிது எனக்கு அப்பத்தான் கன்னடம் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பித்தேன் !

போச்சிடா …

என்னாச்சி சார் ?

அவர் இன்னும் பாரின்லேர்ந்து வரவே இல்லையாம் …

நான் கேட்டேன் சார் அவர் அப்பாயிண்ட் மென்ட் குடுத்தாரே !

என்ன பண்றது ஆளு வரல …

சோ எங்க போலாம் ?

நீங்க தான் சார் சொல்லணும் …

ம் சினிமாவுக்கு போலாமா ?

சினிமாவுக்கா ?

திரும்ப ஆபிஸ் போய் என்ன பண்றது ஒன்னும் வேலை இல்லை !

சோ ?

சோ … எங்காச்சும் போலாம் அதையே நான் சினிமான்னு சொன்னேன் !

சினிமாவுக்கெல்லாம் வேண்டாம் சார் … ” பொண்ணு இருந்தப்பவே அப்டி போட்டு பிழிஞ்சாரு இதுல தனியா போனா அவ்ளோதான் !!

சரி நான் ஒரு இடத்துக்கு கூட்டி போறேன் வா ….

எங்க சார் ?

வா சொல்றேன் …

அப்டியே பேசிக்கொண்டே செல்ல காரை ஒரு மால் உள்ளே செலுத்தினார் …

இங்க என்னவா இருக்கும் மறுபடி ஷாப்பிங்கா ? இல்லை சினிமாவுக்கானு ஆச்சர்யத்துடன் அவருடன் நடந்தேன் !

என்னவோ நானும் அவரும் கணவன் மனைவி போல நெருக்கமாக நடை பயில லிப்டில் ஏறி நான்காவது மாடிக்கு அழைத்து போனார் !!!

அங்கே ஒரு தனி உலகமே இயங்கியது … கேம் செண்டர் !

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.