ரெண்டு லாபம் – 4 130

அந்த நேரம் யாரோ கதவை தட்ட சட்டென்று இருவரும் விலகினோம் …

நான் அவசரமாக உடைகளை சரிசெய்தபடி சென்று கதவை திறக்க அங்க நின்றது கல்பனா தான் …

ம் வாங்க உங்களைத்தான் சார் கூப்பிட சொன்னார் …

என்னடி வாங்க போங்கன்னு சொல்ற …

இல்லை அவர்கிட்ட பேகிட்டு இருந்தனா அதான் சரி சரி போ …

வெளியில் வந்து என் இருக்கையில் அமர … ஆள் மூட ஸ்பாயில் பண்ணலாம்னு நினைச்சா அவருக்கு மூட் முட்டிகிட்டு வருது

ஆனால் என் நல்ல நேரம் அன்னைக்கு முழுக்க சலீம் ஆபிசில் பிஸியாகவே இருந்தார் …

நானும் அவ்வப்போது அங்கிருந்த லேடி ஸ்டாப் எல்லோர்கிட்டையும் பேசிகிட்டு இருந்தேன் …

அதுல ஒரு விஷயம் என்னான்னா சலீம் ஒரு ஜெண்டில் மேன் ! ஆமாங்க சலீம் பத்தி எல்லா பொண்ணுங்களும் அதான் பேசுறாளுங்க ஆளு நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான் என்று …

அப்டின்னா அவர் சொன்னது உண்மை தானா ?

என்கிட்டே மட்டும்தான் இப்டி விழுந்துட்டாரா ? உலகத்துல உன்னை மட்டும் ஏன் பார்க்கணும்னு விண்ணை தாண்டி வருவாயா டயலாக் சொன்னது உண்மை தானா ?

அப்டின்னா ? அப்ப சொன்னாரே நான் டயலாக் சொல்றேன் டயலாக் அடிக்கலைன்னு …

அப்டி என்ன என்கிட்டே இருக்கு ?

எனக்கு அவர் மனைவியின் முகம் கண் முன் வந்துபோனது …

அவங்க சாத்தியமா பேரழகி … ஆனா என்னை அவங்கள மாதிரி இருக்கேன்னு சொன்னாரே …

அப்டின்னா நான் பேரழகியா? என்னை இப்டிலாம் பார்த்து பார்த்து ரசிக்க ஒருத்தன் இருக்கானா ?

இப்படியாக அந்த நாளும் கடந்துவிட …

மாலை என்னை சலீம் அவரின் காரில் பிக்கப் பண்ணிக்கொண்டு செல்லும் வழியில் …

கொஞ்சம் கிப்ட் வாங்கணும் கடைக்கு போலாமா ?

டைம் ஆகுமா சார் ?

இல்லை சின்ன கிப்ட் தான் …

சரி சார் அப்ப போலாம் …

நேராக ஒரு கடைக்கு செல்ல அங்க இரண்டு வயது குழந்தைக்கு தேவையான கிப்ட் அப்புறம் பத்து வயது குழந்தைக்கு ஒரு பிளே ஸ்டேஷன் எல்லாம் வாங்கினார் …

எல்லாம் வாங்கிக்கொண்டு காரில் ஏற …

எதுக்கு சார் இவளோ டாய்ஸ் ?

வீட்டுக்கு போயி பேசலாம் முதல்ல ராஜூவை அழைச்சுக்கிட்டு வா …

வீட்டுக்கு போயா ? யார் வீட்டுக்கு ?
நானும் இறங்கி போயி ராஜூவை அழைத்துக்கொண்டு வர …

அனிதா நான் உன்னை வழில டிராப் பண்ண வரலை …

வேற என்ன சார் எங்காச்சும் போகணுமா ?

இல்லை உன் வீட்டுக்கு வரேன் …

எதுக்கு சார் ?

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.