ரெண்டு லாபம் – 4 130

மூனு டிக்கெட் வாங்கிட்டு படத்துக்கு போயிட்டோம் … நான் எதிர்பார்க்கவே இல்லை …

நீ உன் எம்டியோட நாளைக்கு சினிமாவுக்கு போவன்னு யாராச்சும் சொல்லிருந்தா நம்பியே இருக்க மாட்டேன் ….

ம்ம் உள்ள போனதும் சலீம் என் இடுப்பில் கை வைத்து என்ன அனி இடுப்பு மூனு இஞ்ச் இறங்கிடிச்சி போல …

சார் என்ன இது தியேட்டர்ல …

ம்ம் அதனால என்ன இங்க பல லவ்வர்ஸ் என்னல்லாமோ பண்றாங்கதெரியுமா ?

நாம என்ன லவ்வர்சா ?

ம் இல்லை ஆனா இந்த புடவை மேட்டர் பத்தி நாம டிஸ்கஸ் பண்ணியே ஆகனும் …

டிஸ்கஸ் பண்ணலாம் முதல்ல கை எடுங்க …

ஓகே முதல்ல சீட்ல உக்காருவோம் !

பிறகு மூவரும் சீட் தேடி உக்கார்ந்தோம் … நவ்ரோஸ் நடுவில் நானும் சலீம் சாரும் ஓரத்துல …. ஆனா கார்னர் சீட் வேணும்னு அடம்பிடிச்சி நவரோஸ் ஓரமாக போக நானும் சலீம் சாரும் அருகருகே உக்கார்ந்தோம் !

அவளவா கூட்டம் இல்லை … விளக்குகள் அணைக்கப்பட்டு படம் ஓட ஆரம்பித்தது …

அனிதா …

என்ன சார் ?

நான் நினைச்சி கூட பாக்கலை என்கூட சினிமாவுக்கு வருவன்னு …

நானும் தான் !

ம் நாம சேர்ந்து படம் பாக்கனும்னு இருந்துருக்கு போல …

யார் சொன்னது ? அல்லாவா சிவனா ?

ம் யாரா இருந்தாலும் நன்றி பட் உனக்கு தனியா நன்றி சொல்லணும் …

எதுக்கு ?

நான் சொன்ன மாதிரியே புடவைய இறக்கி கட்டிருக்கியே …

ம் அதுக்குன்னு பப்ளிக் பிளேஸ்ல கை வைக்கலாமா ?

ஹலோ நான் உன் இடுப்புல தான கை வச்சேன் அது என்ன பப்ளிக் பிளேசா ?

ம் நக்கல் தான் … நான் இன்னொருத்தர் மனைவி நீங்க பாட்டுக்கு இடுப்புல கை வைக்கிறீங்க …

நாம புரஃபஷனா தான் செய்யிறோம் …

என்னது புரஃபஷனா செய்யிறோமா ?

ம் இப்ப நீ இடுப்பு தெரிய இறக்கி கட்டினது உன்னோட புரஃபஷனால தான …

என்ன சொல்றீங்க ?

ஐ மீன் உன்னுடைய மேல் அதிகாரி உன்னை அப்டி டிரஸ் பண்ண சொன்னாரு அதனால நீ அப்டி டிரஸ் பண்ற அப்டித்தான ….

அது யாரு மேலதிகாரி …

அவரு இப்ப உன் பக்கத்துல உக்கார்ந்து படம் பாத்துகிட்டு இருக்கார் !

ஹா ஹா … ஓகே அதிகாரி அப்ப படம் மட்டும் பாருங்க … படமும் ஓட ஆரம்பித்தது

சரி சொல்லு என்னால தான் புடவையை இறக்கி கட்டுனியா ?

அப்டி இல்லை சும்மா கட்டணும்னு தோணுச்சி …

ஆனா இந்த மாதிரி கட்டும்போது நீ ரொம்ப செக்ஸியா இருக்க அப்டியே உன்னை கூட்டி போனா பெரிய பெரிய ஆர்டர்லாம் கிடைக்கும் !

கிடைக்கும் கிடைக்கும் நான் என்ன உங்களுக்கு ஷோ காட்றதுக்கு வந்தனா ?

ம் எனக்கு அப்டித்தான் …

போங்க சார் விட்டா பேசிகிட்டே இருப்பீங்க படத்தை பாருங்க …

படம் எப்ப வேணா பாக்கலாம் ஆனா இந்த மாதிரி ஒரு பியூட்டி குயின் கூட படம் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ?

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.