ரெண்டு லாபம் – 4 130

எப்ப பாரு ஆட்டோகிராப் சேரன் மாதிரி என்னடா … சொல்லுடா தங்கம் தான் ….

ஆனா இவரு மாம்பழமும்னு சொன்னாரே இன்னொன்னு என்னவா இருக்கும் !

இடுப்பா இல்லை என் டிக்கியா ?

என் டிக்கிக்கு என்ன பேர் வச்சிருப்பாரோன்னு என்னையும் மீறி சிரித்து விட்டேன் !

என்ன அனிதா சிரிக்கிற ?!?!?!

போச்சி போச்சி எனக்கு நானே ஆப்பு வச்சிட்டேன் இவளோ நேரம் இந்தாளு பண்ணதுக்கு நான் கோவமா இருக்கணும் ஆனா இந்தாள் முன்னாடி சிரிச்சி தொலைச்சிட்டேன் !

என்னை பத்தி என்ன நினைப்பான் …

நான் எதுவும் சொல்லாமல் படத்தையே பார்க்க … அவர் மீண்டும் மீண்டும் கேட்டாரு என்னாச்சி அனிதா எதுக்கு சிரிக்கிற ????

நான் எந்த பதிலும் சொல்லாமல் படத்தையே பார்த்தேன் !

என் நல்ல நேரம்… படம் முடிந்தது விளக்கு எரிந்தது …

மூவரும் கிளம்பி வெளில வர … ஓகே மேடம் சாப்பிட போலாமா ?

எனக்கு அப்பத்தான் சிவா பார்சல் வாங்கி வர சொன்னதே ஞாபகம் வந்தது …

இல்லை நான் பாத்துக்குறேன் …

ஒய் ? நவ்ரோஸ் ஆண்ட்டிய சாப்பிட கூப்பிடு !

ஆண்ட்டி வாங்க போலாம்னு என் கைய பிடிச்சி இழுக்க …

ஹும் ஓகே ஓகே … அப்டியே பாசமான அப்பா மாதிரி பொண்ண வச்சி சீன் கிரியேட் பன்றான் …

கொஞ்சம் முன்னாடி பொண்ண பக்கத்துல வச்சிக்கிட்டே அடுத்தவன் பொண்டாட்டிய காயடிக்கிறான் … பொறுக்கி பொறுக்கி !!!

மூவரும் அங்கேயே ஃபுட் வேர்ல்டுல லஞ்ச் சாப்பிட்டோம் ! பிறகு என் கணவருக்கு பார்சலும் வாங்கிக்கொண்டு கிளம்பினோம் !

என்னை என் வீட்டருகிலேயே டிராப் பண்ணார் …

எப்பா இன்னைக்கு இப்டி நடக்கும்னு சத்தியமா நினைக்கலை … இனி என்னல்லாம் ஆகுமோ … பேசாம வேலைய விட்ருவோமா ?

ஆனா வீட்ல போர் அடிக்குமே!! என்ன ஒரு 25000 சம்பளம் தரானுங்க அதுக்கு இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் போகனுமா ?

ஆமாம் என் மணம் குழம்பிவிட்டது …. பேசாம வேலைய விடுறத பத்தி அல்லது வேற வேலைக்கு போறத பத்தி என் புருஷன்கிட்ட பேசணும்னு முடிவோட உள்ளே போனேன் !

மதியம் சாப்பிட்டு முடிக்க இப்பவே ஆரம்பிக்கலாம்னு பார்த்தேன் !

ஆனா என் புருஷன் லாப்டாப்பை எடுத்துக்கொண்டு அனி டார்லிங் கொஞ்சம் இங்க வாங்க ஒரு முக்கியமான மேட்டர் பேசணும் …

என்ன முக்கியமான விஷயம் ? கேள்வியோடு சென்று அவர் அருகில் அமர்ந்தேன் !

அனி ! நாம சொந்தமா ஒரு பிளாட் வாங்குனா என்ன ?

ம் வாங்கலாமே !

நான் ம் சொன்னதும் அவர் அடுத்த 5 வருஷத்துக்கான திட்டத்தை சொன்னார் !

அதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னான்னா நான் வேலைய விடக்கூடாது என்பது தான் !

அதுக்கு மேல அந்த மேட்டர பத்தி பேசி என்னையும் குழப்பி அவரையும் குழப்ப நான் விரும்பலை …

சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன் ! ஆனால் இவரிடம் சொல்லாமல் வேற வேலைக்கு டிரை பண்ணனும் என்று மட்டும் முடிவு பண்ணேன் !

ஆனா என் புருஷன் திட்டப்படி புது பிளாட் வாங்குன கதை தான் உங்களுக்கு தெரியுமே …

ஆனால் ரொம்பவும் சந்தோஷமாக காணப்பட்ட என் கணவர் என்னை சினிமாவுக்கு போலாமான்னு கேட்க …

அவரோ பல மாதங்களுக்கு பிறகு கேட்குறார் அதுவும் சொல்லப்போனா குழந்தை பிறந்த பிறகு இப்பத்தான் கேக்குறார் சரின்னு நானும் கிளம்பினேன் !

அவரோட பைக்ல குழந்தையுடன் சினிமாவுக்கு போக மீண்டும் அதே ஐநாக்ஸ் கூட்டி போனார் !

அதை விட பெரிய ஆச்சர்யம் அதே படத்துக்கு கூட்டி போனார் !

என்னங்க வேற படம் எதுவும் இல்லையா ?

ஹனி ஏற்கனவே புக் பண்ணிட்டேனே நல்லாருக்கும் வா …

நான் என்னத்த சொல்றது … சரி போடி போ …

மீண்டும் அதே படம் நல்லவேளை அதே சீட் இல்லை …

படம் ஓட காலை சலீம் என்னிடம் பேசியது நடந்துகொண்டது இதுவே ஓடியது …

ஒரு நிமிஷம் விடாம சலீம் என்னிடம் பேசினார் ஆனா என் புருஷனோ படத்தையே பார்த்தார் …

ஏனோ தெரியலை எனக்கு அப்ப ஒரு ரொமான்ஸ் தேவைப்பட்டது … ஆமாங்க காலைல சலீம் என் மாம்பழத்தை பிழிந்தது எனக்குள் அப்ப கோவத்தை ஏற்படுத்தினாலும் ஒரு விரக தாபத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான் !

சலீம் நல்லா வாட்டசாட்டமான ஆளு … கம்பீரமா நடப்பதே ஒரு அழகு !

அழகா தாடி வச்சிக்கிட்டு ஒரு மைல்டான சென்ட் போட்டுக்கிட்டு … ஏனோ சலீம் என்னை எது சொன்னாலும் எனக்கு மறுப்பு சொல்லவே தோணலை …

என் புருஷன் சின்ன சின்ன சேட்டை சிலிமிஷம்லாம் பண்ணதே இல்லை !

காலேஜ்ல என் பிரண்டுங்க தியேட்டர்ல பண்ண சிலிமிஷங்களை பத்தி சொல்லும்போது ஆசையா இருக்கும் ! அதான் நானே நேர்ல பாத்துருக்கேனே !

நான் தியேட்டரில் காலைல உக்கார்ந்துருந்த இடத்தை பார்க்க அங்க ஒரு காதல் ஜோடி கட்டிப்பிடித்து நெருக்கமா இருந்தாங்க ……….

அதை பார்த்ததும் எனக்கு ஜிவ்வுன்னு எறிடிச்சி … காலைல சலீம் செஞ்சதே ஞாபகம் வந்தது …

என் காம்புகள் விரைக்க ஆரம்பித்தது …

ஒரு நிமிஷம் நான் தியேட்டரை சுத்தி பார்க்க எங்க பார்த்தாலும் லவ்வர்ஸ் கிஸ் அடிச்சிகிட்டு கட்டிபிடிச்சிகிட்டு இன்னும் என்னென்னமோ சேட்டை சிளிமிஷங்கள் பண்ற மாதிரி தோன அதுவே உண்மையும் கூட …

அங்கங்க லவ்வர்ஸ் கொஞ்சி மகிழ எனக்கு ஒரு சின்ன ஆசை எட்டி பார்த்தது …

ச்ச காலேஜ் படிச்ச காலத்துல அந்த திலீப்பும் காயுவும் கொஞ்சி குலாவுரத பாத்துகிட்டே காலம் போனுச்சி … நான் மட்டும் அப்டி ரொமான்ஸ் பண்ண கூடாதா என்ன ?

சரி நம்மளும் ஒரு கொக்கிய போட்டு பார்ப்போம் ! அப்படியே என் புருஷன் தோளில் சாய … அவர் பாட்டுக்கு படம் பார்த்தார் …

மெல்ல கைய எடுத்து அவர் நெஞ்சில் வைக்க அவர் அதையும் கண்டுக்கலை …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.