ரெண்டு லாபம் – 4 130

என் வீட்டுக்காரர் ஒரு பிளாட் வாங்கப்போறார் அது இதுல பாதியாவது இருக்குமா ?

மறுபடி அந்த வேலைக்காரனை கூப்பிட்டு கீழே இருந்த பேக் எல்லாம் எடுத்து வர சொன்னார் !

அவனும் கொண்டு வர அதை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவிட்டார் !

இதை எதுக்கு சார் எடுத்து வர சொன்னீங்க …

இப்ப இதை போட்டு வந்து காட்டு நான் பாக்கணும் !

ஆகா ஆரம்பிச்சிட்டாரே … சார் இதெல்லாம் வேண்டாம் நான் தான் நாளைலேர்ந்து ஆபிஸ் போட்டு வரப்போறேனே !

அதெல்லாம் அப்புறம் இப்ப எனக்காக போட்டு வா பிளீஸ் !

சரி போட்டு வரேன் ஆனா அன்னைக்கு மாதிரி எதுவும் தப்பா பண்ண கூடாது …

அனிதா அது என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம பண்ணிட்டேன் இனிமே அப்டி நடந்தா உன்னோட சம்மதம் இல்லாம நடக்காது …

ஹலோ அப்டி ஒரு இமிஜினேஷன் வேண்டாம் அது நடக்கவே நடக்காது …

ஓகே ஓகே இப்ப போட்டுக்கிட்டு வா …

நானும் எல்லாம் எடுத்துக்கொண்டு அங்கிருந்த பெட்ரூம் உள்ளே போனேன் !

இப்டி இதெல்லாம் நடக்குது அவரு கூப்பிடவே இல்லை நானும் ஆசைப்படலை ஆனா நான் இப்ப அவரோட பெடரூம்ல நிக்கிறேன் அதுவும் புடவையை அவிழ்க்க போறேன் !

எனக்கு அதுக்குமேல எதுவும் யோசிக்க தோணலை … நான் கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுட்டு புடவையை அவிழ்த்துவிட்டு ஜாக்கெட் பாவாடையை அவுத்து போட்டேன் !.

மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் சுடிதாரை எடுத்து அணிந்தேன் !

அங்கிருந்த கண்ணாடியில் முன் பின் பார்த்தேன் எதுவும் வல்கரா தெரியலை …

சரின்னு அப்டியே வெளியில் வந்தேன் !

வெளில வந்த பிறகு தான் தோன்றியது … ஆமாங்க இவ்ளோநேரம் ஒவ்வொரு மூவும் தப்பா நடக்குற மாதிரி தெரிந்தாலும் தப்புன்னு சொல்ல முடியாது … தியேட்டர்ல நடந்ததை தவிர்க்கவும் … அதேநேரம் நான் அவரை டெம்ப்ட் பன்றேனா ?

ஆமாம் நானும் புடவையை இறக்கி காட்டினேன் … இப்ப ஸ்லீவ்லெஸ் போட்டு வரேன் …

ஆனால் இப்ப இந்த ஸ்லீவ் லெஸ் மட்டும் டெம்ப்ட் பண்ற வேலை இல்லை …

முக்கியமா ஷால் போடாமலே வந்துட்டேன் … ஆமாங்க திமிறிக்கொண்டு நின்ற என் மாம்பழங்கள் சலீமின் கண்களுக்கு விருந்தானது !!!!

மறுபடி உள்ள போயி போட்டு வரலாமா வேணாமான்னு நான் யோசிப்பதற்குள் …

வாவ் வாவ் வாவ் … வாட் ஏ பியூட்டி …

போ அனிதா உன்னோட அழகுக்கு நீ இப்டிலாம் டிரஸ் பண்ணா தான் நல்லாருக்கும் … ஆனா எப்ப பார்த்தாலும் இழுத்து போத்திகிட்டு வர …

ஆகா அதான் என்னை மாத்திட்டீங்களே …

ம் ஷால் இல்லாம சூப்பரா இருக்கு …

மஞ்சள் நிறத்தில் மாம்பழம்னா இதுதான் !!!

சார் வேண்டாம் …

ஓகே ஓகே … சூப்பரா இருக்கு … அந்த பிங்க் கலர் போட்டு வா ….

சார் வேண்டாம் …

ஏன் பிங்க் கலர்ல என்ன பிரச்சனை?

ஒன்னும் இல்லை விடுங்க …

ஓ! அதுவா … அதை நாம அப்புறம் டீல் பண்ணலாம் … போ போயி மாத்திட்டு வா …

உங்களை …

கூல் கூல் …

நானும் சிரித்தபடி அடுத்த சுடிதாரை மாற்ற உள்ளே வந்தேன் …

அது எப்படி இந்த சுடிதார் எல்லாம் பக்காவா பொருந்துது … என்ன இருந்தாலும் காஸ்ட்லி சுடிதார் … ம்ம் நம்ம வாங்குனா அளவு ஆல்டர் பண்ணி ஓவர் லாப் பண்ணி …

அந்த பிங்க் சுடிதாரை அணிந்தேன் !

அதுவும் ஸ்லீவ்லெஸ் தான் … ஆனால் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்பவே லோ நெக் …

இதை கண்டிப்பா போட முடியாது … ஆனால் ஷால் எடுத்து அணிந்துகொண்டு வெளியில் வந்தேன் ….

வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர் … ஆனா ஒரு குறை ….

என்ன சார் ?

வித் யுவர் பர்மிஷன் … சடடென்று ஷாலை எடுத்துவிட்டார் …

நான் கையை மார்புக்கு குறுக்காக மறைத்து சார் என்னது இது ?

ஹலோ போன சுடிதார்ல ஷால் போடலை தான அப்புறம் என்ன ?

அதுக்கு ?

சரி சரி கைய எடு அனிதா …

சார் பிளீஸ் இது ரொம்ப லோ நெக்கா இருக்கு …

அனிதா நான் அப்டி எடுப்பேனா காட்டு …

ம்க்கும் அதெல்லாம் முடியாது …

பிளீஸ் காட்டு அனிதா அப்டிலாம் இல்லை … என்னருகில் நெருங்கி என் கைகளை பற்றி மெல்ல விளக்கி பார்க்க …

வாவ் சூப்பர் …

ம் பாத்துட்டீங்கள்ல விடுங்க …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.