ரெண்டு லாபம் – 4 130

எனக்கு கல்யாணம் ஆன புதுசுல நான் ரொம்ப ஒல்லியா இருந்தேன் அப்ப என் புருஷன் என்னை தூக்கி பார்த்துட்டு முடியாம கீழ விட்டுட்டார் …

அதுக்கப்புறம் இப்ப … இப்ப நல்லா சதை போட்டு கிட்டத்தட்ட இருபது கிலோ கூடி சுமார் 70 கிலோ வெயிட் இருப்பேன் …

ஆனா என்னை அசால்ட்டா தூக்கிட்டு நடக்கிறார் …

நான் முண்டி முண்டி பார்த்தேன் …. ஆனால் அவரோ விடுவதாக தெரியவில்லை …

அப்படியே என்னை மெத்தையில் கிடத்தி என் மேல் பாய்ந்து என் முகமெங்கும் முத்தமிட நான் முகத்தை திருப்பி திருப்பி அவர் முத்தத்திலிருந்து தப்ப அவரோ நான் திருப்ப திருப்ப என் கண்ணங்களில் அவர் உதடுகளை பதித்தார் !

சார் விடுங்க நீங்க இப்டி நடந்துக்கலாமா ?

நான் கெஞ்ச அவர் கைகள் என் கனிகளை கசக்க ஆரம்பித்தது … நான் அசையவே முடியாதபடி அவர் கனத்த தொடையை தூக்கி என் தொடை மீது போட்டார் !!!

சட்டென்று என் இதழோடு இதழ் பொருத்தி என்னை லிப் லாக் பண்ணிட்டார் …

என் வாய்க்குள் அவர் நாவை விட்டு துளாவ … நான் என்னை மறந்து தவித்தேன் …

அப்படியே கீழே போனவர் என் முலைகளை மாற்றி மாற்றி சப்ப அந்த மிடி ஈரமானது … கீழையும் தான் …

என் முலை குடுத்த சுகமோ என்னமோ சலீம் மெல்ல மயங்க நான் திமிறிக்கொண்டு துள்ளி எழுந்துவிட்டேன் !!!

அவர் மெத்தையில் படுத்திருக்க நான் வேகமாக வெளியில் வந்துவிட்டேன் !

ஆனால் என் பின்னாலே வேகமாக வந்துவிட்டார் …

சாரி அனிதா !

நான் அங்கேயே நின்று அழ ஆரம்பித்துவிட்டேன் … அங்கிருந்த தூணில் சாய்ந்தபடி என் கண்களின் கண்ணீரால் என் கண்ணங்களை நனைத்துக்கொண்டிருக்க …

அனிதா சாரி ! இனிமே இப்படி நடக்காது … உள்ள போயி டிரஸ் மாத்திக்கிட்டு வாங்க போலாம் … அவர் குரலில் ஏனோ அப்படி ஒரு உறுதி !

நானும் அங்கிருந்து அகன்று வேகமாக என் புடவைக்கு மாறினேன் … ஆனால் அது நான் எப்பவும் கட்டும் முறையில் கட்டிக்கொண்டு வந்தேன் !

அவர் வாங்கிக்கொடுத்த எந்த உடையையும் எடுக்காமல் படிகளில் கீழே இறங்க … அந்த வேலைக்காரன் என்னிடம் அம்மா பிசி அத்தாவா தம்பு … என்றான் …

இவன் என்ன சொல்றான்னு நான் முழிக்க …

பின்னாலே வந்த சலீம் … அவனை பார்த்து … பிஸி என்றார் !

நான் உடனே கிளம்ப வேண்டியதை தான் அவர் பிஸின்னு சொல்றார் போலன்னு நினைச்சேன் !

நானும் கதவை நோக்கி நகர … அனிதா உக்காரு காபி சொல்லிருக்கேன் குடிச்சிட்டு கிளம்பலாம் !

ஓஹோ அவன் இதைத்தான் கேட்டானா ?

நான் எந்த சீனும் கிரியேட் பண்ண விரும்பாம அங்கேயே உக்கார்ந்தேன் !

சிறுது நேரத்தில் அவன் காபியுடன் வர … சலீம் அவனிடம் கன்னடத்தில் ஏதோ சொல்ல அவன் மாடிக்கு ஓடினான் …

ம் டிரஸ் எடுத்துட்டு வர சொல்றார் போல …

நான் காபியை மெல்ல பருக உண்மையில் சூப்பரான காபி அந்த நேரத்துக்கு எனக்கு மிகவும் இதமாக இருந்தது …

அவனும் எல்லா டிரஸ் பேக் எடுத்துக்கொண்டு சென்று காரில் வைத்தான் நான் காபியை குடித்துவிட்டு எழுந்துவிட்டேன் !

பிறகு நேராக ஒரு வார்த்தை கூட பேசாமல் ஹோமுக்கு கொண்டு வந்து நிறுத்தினார் !

நானும் எதுவும் பேசாமல் இறங்கி போனேன் !

நான் போகும் நேரம் அங்கே கேட்கிட்ட என் புருஷன் நின்று கொண்டிருந்தார் !

எனக்கு மூச்சே நின்றுவிட்டது … என்னங்க இங்க நிக்கிறீங்க ?

ம்ம்ம் வா வா … ஒன்னுமில்லை எனக்கு சீக்கிரம் ஒர்க் முடிஞ்சது அதான் பையன பிக்கப் பண்ணிட்டு போலாம்னு பார்த்தேன் … அக்ஷுவளா உனக்கு போன் பண்ணேன் உன் நம்பர் ஸ்விட்ச் ஆப்ல இருந்துச்சி ….

ஆபிஸ்க்கு வந்திருக்கலாமே … ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்டேன் !

ம் இந்த பக்கமா போனேன் அப்பத்தான் ஞாபகமே வந்துச்சி …

ஓ!

நாங்கள் பேசிக்கொண்டிருக்க அந்த ஆயா பையனை கொண்டுவந்து குடுக்க என் கணவர் தூக்கிக்கொள்ள நான் பின்னாடியே நடந்தேன் !

நான் வெளியில் வர சலீம் வழக்கம் போல சிகரெட் ஊதியபடி நின்றார் …

நான் அவரை கண்டுக்காமல் பையனை வாங்கிக்கொண்டு என் புருஷனோட பைக்ல ஏறி உக்கார … கொஞ்ச தூரம் சென்று திரும்பி பார்த்தேன் …

சலீம் சிகரெட்டை ஊதியபடி என்னையே பார்க்க … இதுதான் என் குடும்பம் என்னை விட்ரு என்பது போல ஒரு பார்வையை வீசிவிட்டு திரும்பிவிட்டேன் !

வீட்டுக்கு சென்று மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு ராஜுவுக்கு பால் குடுத்து தூங்க வைத்தேன் !!!

பிறகு ஆத்திரம் தீர அழுக்கு போக குளித்தேன் !

இது சரி வருமா ? கண்டிப்பா வேற வேலை தேடணும் …

மனம் அலைபாய என் உடலில் இறங்கிய நீர் என் மனதை லேசாக்கியது !

ஒரு காபி இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் !

ஆகா மனம் போல் மாங்கல்யம் என் புருஷனே காபியுடன் வந்தார் !

சீ எவளோ பெரிய தப்பு பண்ணிட்டேன் இப்படி ஒரு அன்பான கணவனுக்கு துரோகம் பண்ணலாமா ?

இருவரும் காபியை பருக ஆரம்பிக்க …

அவருக்கு ஒரு போன் வர போனை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போனார் !

நான் காபியை பருகியபடி பல முடிவுகளை எடுத்தேன் !!!

இனிமேல் அப்டிலாம் டிரஸ் பண்ணக்கூடாது … உடனடியா ஒரு கன்சல்டன்சி புடிச்சி வேற வேலை தேடணும் …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.