ரெண்டு லாபம் – 4 130

கவிதை போல் உள்ள குடும்பத்தில் நானும் ஒரு வார்த்தை ஆகலாமா ?

இது எதோ பாட்டாச்சே …

பாட்டு இருக்கட்டும் உங்க அழகான குடும்பத்துல நானும் கலந்துடலாமா ?

ஹலோ இது தெனாலி படத்துல வர பாட்டு தான ?

ஆமாம் அனி கண்டுபுடிச்சிட்டியே ?

ம்ம்ம் எங்க குடும்பத்துல கலக்கனும்னா என் புருஷனுக்கு ஜோதிகா மாதிரி ஒரு தங்கச்சி இருந்து அந்த ஜோதிகா வேணும்னு சொன்னா பரவாயில்லை … ஆனா நீங்க தேவையானியவே கேக்குறீங்க …

குன்றினினில் குறிஞ்சி கண்டேன் உன் கோதை இடை அழகினில் மருதம் கண்டேன் …

இதுவும் தெனாலி தான ?

ம்ம்ம் அது தேவயானியை பார்த்து கமல் பாடுவது …

சீ … மோசமான ஆளு நீங்க …

என்னை மோசம் பண்ணிடாத …

நான் என்ன மோசம் பண்ணப் போறேன்?

உன்னோடு கலந்திடலாம்னு ஆசை ஆசையா இருக்கேன் நீ மோசம் பண்ணிடாத …

அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது …

சரி நாளைக்கு என்ன டிரஸ் ?

என் இஷ்டத்துக்கு தான் போட்டு வருவேன் …

ஆனா நான் வாங்கி குடுத்த டிரஸ் போட்டு வா …

முடியாது !

மஞ்சள் சுடிதார் போட்டு வா …

முடியாது …

அந்த மாம்பழத்தை அந்த சுடிதார் தான் அழகா எடுத்து காட்டுது ….

சலீம் என்ன இப்டி அசிங்க அசிங்கமா பேசுறீங்க …

அனிதா பிளீஸ் என்னை என்ன வேணாலும் திட்டிக்க ஆனா அசிங்கமா பேசுறேன்னு மட்டும் சொல்லாத …

ஏன் ?

ஏன்னா உன் மாம்பழம் அவளோ அழகு … அதை நான் வர்ணிக்கிறேன் …

சார் இப்டி பேசுறது தப்பா தெரியலை ?

நான் என்ன செய்யிறது உன் மாம்பழத்தை பார்த்தாலே எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது …

நான் வேலைய விட்டு நின்னுட்டா புரிஞ்சிடும் …

அப்டியா அப்டின்னா இனிமே நான் அப்டி பேசலை …

ம் அந்த பயம் இருக்கட்டும் …

ஓகே !

அது சரி பிங்க் கலருக்கு என்னமோ கதை சொன்னீங்களே அது என்ன ?

அது ஒன்னுமில்லை … அதுவும் நாம அந்தரங்கமா இருக்கும்போது சொல்றேன் …

என்ன அந்தரங்கமா அந்தரங்கமான்னு சொல்றீங்க நாம அப்டி இருக்கப்போறதே இல்லை …

ம்ம் பாப்போம் பாப்போம் …

சரி நான் தூங்கப்போறேன் எனக்கு தூக்கம் வருது …

இன்னும் கொஞ்சம் நேரம் பேசு டார்லிங் …

அதெல்லாம் வேண்டாம் குட் நைட் …

ஸ்வீட் டிரீம்ஸ் …

நான் அதுக்கு பதில் சொல்லாமலே என் மொபைலை தூக்கி போட்டேன் …

நான் செய்யும் வேலைக்கு பேர் என்ன ?

என் புருஷனுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது ?

கவிதை போல உள்ள குடும்பத்தை குலைப்பதா ?

அய்யோடா இது சரிபட்டு வராது …

நானும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க ஹாலுக்கு வந்து டிவியை ஆன் பண்ணேன் !!!

கே டிவில காதல் கோட்டை படம் ஓட்டுனுச்சு …

தேவயானியைபார்த்ததும் எனக்கு என் ஞாபகமும் சலீம் ஞாயபகமும் தான் வந்தது ….

அதுவும் என்ன சீன் ஓடுது …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.