ரெண்டு லாபம் – 4 130

அப்டின்னா பிரட் எக் கட்லெட் செய்யலாமே …

ம் !சூப்பர் … நல்லா இருக்குமா ?

ம் நீ மைதாவை எடு …. வெங்காயத்தை கட் பண்ணு …

அவரும் விறுவிறுப்பா ஆரம்பிக்க நானும் ஆர்வத்துடன் அவருக்கு உதவினேன் …

அப்பப்பா லேசா அவரின் கை பட்டது மத்தபடி அவர் ரொம்ப புரஃபஷனா செய்து முடித்தார்

அதை அழகா அடுக்கி எடுத்துக்கொண்டு ஹாலில் இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு அருகருகில் அமர்ந்து சாப்பிட்டோம் ….

ம்ம்ம் சும்மா சொல்லக்கூடாது செம டேஸ்ட் … வாவ் !

என்ன அனி புடிச்சிருக்கா ?

ம் சூப்பர் …

கொஞ்சம் ஊட்டி விடேன் …

ம் ஆசை தோசை அதெல்லாம் கிடையாது …

ஹா ஹா….அப்டின்னா நான் ஊட்டி விடுறேன் …

அதெல்லாம் வேண்டாம் …

ஒரே ஒரு கடி …. அவர் நீட்ட நான் விலக மேலும் நெருங்க …

நான் அங்கிருந்து எழுந்து கிச்சனுக்குள் ஓடிவிட்டேன் …

பின்னாடியே வந்தவர் … இதுல என்விரல் நுனி கூட உன் லிப்ல படாது …

அதுக்குன்னு …

ஹேய் … ஒரு மாலை நேரம் மழை நேரம் சூடான கட்லெட் … ஜஸ்ட் ரொமாண்டிக் பிளீஸ் வாங்கிக்கோ …

நான் மறுத்தபடி தலை குனிந்து நிற்க …

அதில் மறுப்பு இல்லை என்பதை சலீமுக்கா சொல்லித்தரனும் ?!

அவர் மேலும் நெருங்க ….

மெல்ல கட்லெட்டை எடுத்து என் உதட்டருகே கொண்டு வர …

அத்தனை நெருக்கத்தில் அவரை பார்த்த நான் கண்களை மூட …

அவரும் என்னை நெருங்கி என் வாயில் கட்லெட்டை வைக்க நான் மெல்ல வாய் திறந்து ஆ என்று வாங்கிக்கொள்ள ….

சொன்ன மாதிரி அவர் விரல் கூட படவில்லை ….

ஆனால் பட்டது அவரின் இதழ்கள் …

ம் … கட்லெட்டின் சுவையில் நான் என்னை மறந்து முனக … அவர் என் இதழ்களை சுவைக்க …

சில நிமிடங்கள் சுயம் மறந்து முத்தத்தை ரசித்து விட்டேன் …

ஆனால் சில நிமிடங்கள் தான் … அவரை தள்ளிவிட்டு மீண்டும் வந்து சோபாவில் உக்கார்ந்துவிட்டேன் …

சாரி அனிதா கொஞ்சம் எக்ஸைட் ஆகிட்டேன் …

சரி நீங்க கிளம்புங்க இன்னும் இருந்தா உங்களை சமாளிக்க முடியாது …

அவரின் முகமும் வாட சட்டென்று எழுந்து போய் வாசல் கதவை திறக்கவெளியே கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது…

அவர் நினைச்சா ஒரே ஓட்டத்துல ஓடி கொஞ்ச தூரத்தில் நிற்கும் காருக்கு ஓடிப்போயி ஏறிவிடலாம் …

இல்லையா நானும் ஒரு குடை குடுத்து அனுப்பி இருக்கலாம் …

ஆனா ரெண்டு பேருக்குமே அந்த எண்ணம் இல்லை …

அவர் கொட்டும் மழையை பார்த்துக்கொண்டே நிற்க …
அவர் கடைசியாக பார்ப்பது போல என்னை திரும்பி பார்க்க…

இது சரிப்படாது அனிதா அவரோட கண் பார்வைக்கு மயங்காதன்னு என்னை நானே திடப்படுத்திக்கொண்டு நின்றேன் …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.