ரெண்டு லாபம் – 4 130

என்னால எதையும் தடுக்கவே முடியலை …

கேம் செண்ட்டர்ல தொட்டு தொட்டு பேசுறார் இங்க தோள்ல கை போட்டு கூட்டி போறார் ….

எதையும் தடுக்கும் மனநிலையில் நானும் இல்லை !

இருவரும் ஒரு ஓரமாக சென்று அமர்ந்தோம் !

அனிதா உன் புருஷன் இங்க வரமாட்டார் தான …. கேட்டுவிட்டு சிரிக்க …

ம் ரொம்பத்தான் அவர் பொண்டாட்டிய நீங்க கூட்டிகிட்டு வந்துட்டு அவர் வரக்கூடாதுன்னு வேற சொல்லுவீங்களா ???

ம் அதுக்கு என்ன பண்றது என் பொண்டாட்டிய அல்லாவே கூட்டிகிட்டு போயிட்டாரு …

அவரு சொன்னது எனக்கு பாவமாக இருந்தாலும் பேச்சை மாத்தி … அன்னைக்கு வீட்டுக்கே போயிட்டோம் அதேமாதிரி இன்னைக்கும் வீட்டுக்கே போயிருக்கலாம் …

ஏன் அனிதா அன்னைக்கு காபி போட சொன்ன இன்னைக்கு என்னை சமைக்க சொல்லிருப்பியா ?

ம்க்கும் ஒரு காபியே போட தெரியலை …

அன்னைக்கு சும்மா சொன்னேன் அனிதா உண்மையிலே சூடு தெரியாம கை வச்சி கீழ போட்டுட்டு சமாளிக்க அப்டி சொன்னேன் !

அடப்பாவி ! நாக்கை கடித்துக்கொண்டேன் !

இட்ஸ் ஓகே நீ என்னை அப்டியே சாதாரணமா கூப்பிடு நாம தான் இப்ப நெருங்கிட்டோமே !

அந்நேரம் பேரர் வர … என்ன சாப்பிடுற அனிதா ?

நீங்களே சொல்லுங்க பட் பிரியாணி வேண்டாம் !

ஓஹோ ! சரி …. ஒரு சிக்கன் கடாய் … விங்ஸ் …

என்னமோ சொன்னார் நான் எதையும் கண்டுக்காம பெங்களூர் மாநகரின் கட்டிடங்களை ரசிக்க ஆரம்பித்தேன் !

அனிதா ஏன் பிரியாணி வேண்டாம்னு சொல்ற …

இப்பதானே சாப்பிட்டோம் !

இல்லை அனிதா நான் பிரியாணி செய்வேன் !

இஸ் இட் சொல்லவே இல்லை !

ம் ! ஒரு நாள் செஞ்சி கொண்டு வரேன் … இல்லை வேண்டாம் அவசர அவசரமா செஞ்சா நல்லா இருக்காது ஒரு சண்டே நீ வீட்டுக்கு வா வீட்லே உனக்கு ஒரு விருந்து போட்ருவோம் !

என் ஹஸ்பெண்ட் கூட தான் வரணும் !

அஃப் கோர்ஸ் பேமிலியா வாங்க …

ம் பாப்போம் !

எல்லாத்துக்கும் பாப்போம் தான் உன்னோட பைனல் பதில் !

ம் ஆனா நீங்க நினைச்சது தான நடக்குது !

ஒருவழியா பேசி சிரிச்சி சாப்பிட்டு முடித்து கிளம்பினோம் !

ஆனால் இம்முறை அவர் என் தோளில் கை போடவே இல்லை !

சின்ன … ரொம்ப சின்ன ஏமாற்றம் !

ஓகே அனிதா எங்க போலாம் !

நீங்க தான் சொல்லணும் !

மணி ரெண்டு ஆகுது … சரி வாங்க … எங்க என்ன ஏதுன்னு சொல்லாம நேரா அழைத்து போனார் !

அரை மணி நேரத்தில் கார் ஒரு பெரிய பங்களா முன் நின்றது !

இங்க யார் சார் ?

சொல்றேன் வா …

செக்கியூரிட்டி கதவை திறக்க கார் உள்ளே போனது !

சலீம் காரை விட்டு இறங்கி வந்து கதவை திறக்க ஒரு வேலைக்காரன் ஓடி வந்து நிற்க … அந்த பேக்லாம் எடுத்துக்கிட்டு வான்னு அவனிடம் சொல்லிவிட்டு என்னை கை பிடித்து அழைத்து போனார் !

யப்பா எவளோ பெரிய வீடு !

இந்த மாதிரி ஒரு வீடா ? சார் இது …

ம் நான் சொன்னேனே என்னோட கெஸ்ட் ஹவுஸ் இதுதான் !

ஒ !

நான் ஆச்சர்யமாக பார்க்க … வேலைக்காரன் அந்த பேக் எல்லாம் ஹாலில் இருந்த சோபாவில் வைத்துவிட்டு வந்து நிற்க …

லெமன் ஜூஸ் கொண்டு வான்னு அவனை அனுப்பி வைத்தார் !

வீடு சூப்பரா இருக்கு சார் ! சுத்தி பாக்கலாமா ?

ம் !

அவரு ஒவ்வொன்னா காட்ட ஆரம்பித்தார் !

வீட்டுக்குள் பெரிய பெரிய பெட் ரூம் …

பின்னாடி பெரிய ஸ்விம்மிங் பூல் !

ஒரு பணக்கார வீடுன்னா இதுதான் போல …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.