ரெண்டு லாபம் – 4 130

நான் இதுக்கு முன்னாடி போட்டதில்லையே

சோ வாட் எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேணுமே சரி அடுத்து மிடி பாக்கலாம் !

மிடியா எனக்கா ?

பின்ன என்ன எனக்கா ?

சார் அதெல்லாம் வேண்டாமே …

ஜஸ்ட் பாரு பிடிக்கலைன்னா விட்ரு ….

மிடி செக்ஷன் உள்ளே போக அங்கே விதவிதமான மிடி பொம்மைகளை அலங்கரித்து தொங்க எனக்கு ஆசையும் அதே நேரத்தில் கூச்சமும் எட்டிப்பார்த்தது

ஒரு பிங்க் கலர் மிடி … அதுவும் முட்டி வரை தான் இருந்தது … சார் இதெல்லாம் என்னால் கண்டிப்பா போட முடியாது …

சரி ஒன்னு சொல்லவா ?

என்ன ?

இதை நீ ஆபிஸ்க்கு போட்டுக்கிட்டு வர வேண்டாம் …

ம் அப்டின்னா உங்ககூட கிளையண்ட் பாக்க போகும்போது போட்டு வரணுமா ?

ம்ஹூம் இந்த மாதிரி என்னோட அவுட்டிங் வரும்போது மட்டும் போட்டுக்கிட்டு வா …

ஆஹா நல்ல கதையா இருக்கே … முதல்ல நான் வீட்லேர்ந்து கிளம்புனாலே என் புருஷன் என்னை என்ன நினைப்பார் ?

சரி இது என்னோட கிப்ட் உனக்கு எப்ப போட்டுக்கணும்னு தோணுதோ அப்ப போட்டுக்க …

விடமாட்டீங்களே ஆனா வாங்கி வேஸ்ட் தான் ஏன்னா போடவே போறதில்லை !

சரி இப்ப எனக்கு போட்டு காட்டு !

இப்பவா ?

ம் டிரையல் ரூம் இருக்கு போயி டிரை பண்ணி பாரு !

சார் பிளீஸ் என்ன இது ?

பிளீஸ் எனக்காக ஒரே ஒரு தடவை பிளீஸ் …

என்ன சார் நீங்க ?

அதுல விஷயம் இருக்கு அதுக்கு தான் !

என்ன விஷயம் ?

நீ போட்டு காட்டு என்ன விஷயம்னு அப்புறம் சொல்றேன் !

நானும் அந்த உடையை போட்டு பார்க்க ஆசைப்பட்டு டிரையல் ரூமுக்குள் சென்றேன் !

நானும் ஒரு காலேஜ்ல படிச்சேன் ஆனா இப்டிலாம் டிரஸ் பண்றதை பத்தி நினைச்சிகூட பாக்க முடியாது ? வாழ்க்கைல நமக்கு மட்டும் எதுக்கு இவளோ கட்டுப்பாடு?

எது எப்புடியோ நம்மள ஏதோ காரணத்துக்காக ஒருத்தன் ரசிக்கிறான் விதவிதமா டிரஸ் பண்ணி பார்க்கணும்னு நினைக்கிறான் … நாமளும் பண்ணி பார்ப்போம் !

இப்படித்தான் என் தடைகள் அறுந்தது … என் அழகை சலீமுக்கு காட்ட தப்பா நினைக்காதீங்க … ஆடை அணிந்த அழகை தான் … அதை காட்ட முடிவு பண்ண தருணம் அதுதான் ! ஆமாங்க அந்த முடிவை எடுத்த அந்த நொடியில் நான் டிரையல் ரூம் உள்ளே வெறும் பாவாடை ஜாக்கெட்டில் இருந்தேன் !

பாவாடையையும் அவிழ்த்தேன் ! ஜாக்கெட்டையும் அவிழ்த்திட்டேன் …

வெறும் பிரா பேண்டீஸில் அந்த மிடியை எடுத்து அணிந்தேன் !!!

என் முட்டி வரை இருந்த அந்த மிடி என் கெண்டை கால் அழகை அப்பட்டமாக காட்டியது !

மேலே என் கிளிவேஜ் தெரியாமல் தெரிந்தது … எனக்காக தைத்த மாதிரி என் உடலை அழகாக கவ்வி பிடித்து என் உடலின் வனப்பை மேலும் தூக்கி காட்டியது !!!

வெளியில் தெரிந்த தாலியை லேசாக உள்ளே தள்ளி மறைத்தேன் ! என் வாழ்க்கைல முதல் முறையா நான் போடும் மிடி !

ராஜா ராணி படத்தில் நயன்தாரா ஒரு பிராக் போட்ருப்பா அதை கேட்டதுக்கு என் புருஷன் விழுந்து விழுந்து சிரித்தார் ஆனா இன்னைக்கு யாரோ ஒருத்தன் என்னை இப்டிலாம் டிரஸ் பண்ணி அழகு பாக்குறான் … போடி அணுபவி ….

ஏதோ ஒருவித கர்வத்தில் அந்த டிரையல் ரூமை விட்டு வெளியில் வர …

சலீம் அங்கே தன் காதலியை ரசிக்கும் காதலன் போல வச்ச கண் வாங்காம ரசித்தார் !

நான் வெட்கப்பட்டு அவர் அருகில் சென்று நல்லாருக்கா …

சூப்பர் மைண்ட் புளோயிங் …. நீ இந்த டிரஸ்ல சூப்பரா இருக்க ….

இவளோ அழகை ஏன் புடவையில் மறைக்கிற அப்பப்ப இந்த மாதிரி டிரஸ் பண்ணு பிளீஸ் !

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.