இடை அழகி மேடம் சங்கீதா 13 100

அகண்ட புருவம், மை வைத்த கண்கள்…. அவனிடம் முத்தம் என்கிற பெயரில் லேசாக கடி வாங்கி அவனது எச்சிலின் ஈரம் படர்ந்த உதடுகள்….. ஷிம்மியின் டீப் யூ கட் இடத்தில் திமிறிக்கொண்டு அமுங்கி இருக்கும் இரு முலைகளுக்கும், அப்பட்டமாக தெரியும் அதன் வளைவு நெளிவுகளும், அதன் இடையே தெரியும் முலைப்பிளவும் அங்கே படர்ந்து இருக்கும் ஈரமும், அதை ஒரு டிஷ்யு பேப்பர் வைத்து அவள் ஒத்தி எடுப்பதையும், அப்படி எடுக்கையில் அவளது கையில் உள்ள வளையல்கள் குடுக்கும் ஓசையையும் கேட்டு அனைத்தையும் உத்து பார்த்துக் கொண்டிருக்கும் ராகவின் கண்களுக்கு அவனுடைய உணர்ச்சிகள் கொந்தளித்தது… மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து சென்று வாஷ்ரூம் கதவை நகர்த்தி அவளைப் பார்த்தான்…. தன் முன் இருக்கும் கண்ணாடியில் ராகவ் நிற்பதைப் பார்த்த போது “போ… வெளியே போ…” என்று குறும்பாக கண்களை இருக்கி வெட்கத்தில் சிரித்து முகத்தை ஆட்டி சொல்ல…. அவன் மேலும் அவள் அருகில் நெருங்கினான்.. “போக மாட்டியாடா?….” என்று கிறங்கும் பார்வையில் தன் முகத்தை சாய்த்து வைத்து தன் நெஞ்சின் மீது கைகளை வைத்து மூடி கண்களாலேயே கேட்டாள்… அவள் கேட்க கேட்க அவள் பின்னாடியே மெதுவாக நெருங்கி வந்து நின்று கண்ணாடியில் அவள் பார்வைக்கு படும்படி இடுப்பருகே அவளது ஷிமியின் அடியில் இருந்து தன் இரு கைகளையும் லேசாக உள்ளே செலுத்தி அவளது இடுப்பின் இரு ஓரங்களிலும் மென்மையாக தன் விரலால் தடவினான்… “இஸ்ஸ்ஸ்…. ஹ்…. ஹேய்…. ஹென்னது இது போ…. நீ போய் உட்காரு நான் வரேன்….” என்று அவள் சொல்ல சொல்ல எதையும் காதில் வாங்காமல் அப்படியே அவளின் தோள்கள் மீது தன் கை வைத்து அவளை வெளியே அழைத்து வந்தான்…. படுக்கையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவளை தன் மடியில் அமரவைத்து அவளை இருக்கி அனைத்து “இச்.. இச்.. இச்.. .. ஐ லவ் மை புஸ்கி பொண்டாட்டி…. ஐ லவ் யூ டி… இச்.. இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ சோ மச்….” என்று சொல்லி அவளின் கன்னத்திலும், காதிலும், உதடிலும் மாறி மாறி முத்தம் குடுத்து ஒரு கட்டத்தில் அவளின் கழுத்தில் முத்தம் குடுக்க வரும்போது “ப்ளீஸ் டா….. அங்க மட்டும் வேண்டாம்….” என்று அவள் சொல்ல “ஏன்?…” என்று ஒன்றும் தெரியாமல் கேட்டான்….”எனக்கு அங்க ரொம்ப சென்சிடிவ் டா…. அங்க மட்டும் முத்தம் குடுத்துட்டா என்னால என்னை கட்டு படுத்திக்க முடியாது.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ… ப்ளீஸ்…” என்று சொல்ல “அதானா விஷயம்.. அப்போ கண்டிப்பா அங்க குடுத்தே ஆகணுமே..” என்று சொல்லி அவன் நெருங்க… “ப்ளீஸ் டா…. நான் உனக்கு என்னை இப்படி தரனும்னு ஆசை படல….” “வேற எப்படி தரணும்னு ஆசை படுற?” “கட்டில் முழுக்க பூ…. தக தகன்னு பட்டு புடவைல நான் உனக்கு பால் சொம்போட நக நட்டு எல்லாம் போட்டு மஞ்சள் குங்குமத்தோட உன் எதிர்ல வந்து நின்னு தலவாழை இலை போட்டு மொத்தமா உனக்கு விருந்து வெக்கணும்னு ஆச படுறேண்டா…. இப்படி அவசரத்துல இல்லடா…. புரிஞ்சிக்கோடா.. என் செல்லம் இல்ல..”

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.