இடை அழகி மேடம் சங்கீதா 13 100

“கொஞ்ச நாளா நான் அந்த விஷயத்துக்கு மனசளவுல தயாராகாம இருந்தேண்டா செல்லம்.. உனக்காக வரேன்னு சொல்லிட்டு உன் கூட கட்டில்ல இருந்தா நீ மட்டும்தான சந்தோஷமா இருப்ப?…. ஒரு நாள் அது கூட எனக்கு பரவாயில்லன்னு நினைச்சி என் செல்லத்தோட சந்தோஷம்தான் முக்கியம்னு நான் வந்தப்போ எவ்வளவோ நான் சிரிச்சி சந்தோஷமா பேசியும் எனக்கு இன்னும் அந்த விஷயத்துல மணசு முழுசா ஒத்து போகலைன்னு என் கண்ண பார்த்தே கண்டு புடிச்சி உனக்கும் எப்போ என் கூட அந்த சுகம் அனுபவெக்கலாம்னு தோணுதோ அப்போவே நாம சேரலாம்னு சொன்ன ஸ்வீட் பொருக்கிடா நீ… இன்னிக்கி வரைக்கும் என் வாழ்கைல நான் அதிகம் நேசிச்சது என் குழந்தைகள தான்… அத விடவும் பைத்தியமா நான் இந்த உலகத்துல நேசிக்குற ஒரே விஷயம் இந்த பொருக்கி புருஷன தான்..” என்று அவன் கண்ணத்தில் செல்லமாக தட்டிவிட்டு “ப்ச் ப்ச் ப்ச்..” என்று அவன் காதினில் மென்மையாக முத்தம் குடுத்தாள்…. “இன்னைக்கு இந்த குழந்தைக்கு எல்லாத்தையும் ஒன்னு விடாம ஒரு குறையும் வெக்காம குடுக்கபோறேன்… ப்ச்.. ப்ச்.. ப்ச்..” – ராகவின் கண்ணத்தில் தன் இதழ்களால் அழுத்தி முத்தம் குடுக்கையில் அவனது உஷ்ணம் சற்று அதிகம் ஆனது.. உடனடியாக அவளின் இடுப்பை திருப்பி தன் பக்கம் பார்க்கவைத்து இன்னும் இறுக்கமாக அனைத்து அவளது கன்னங்களில் ப்ச்.. ப்ச்.. ப்ச்.. ப்ச்.. என்று முத்த மழை பொழிந்து அவளது இதழில் தன் இதழை அழுத்தி அவனுக்காகவே பிறந்த சராவின் உதட்டை சுவைக்கையில் ராகவின் திரண்ட தோள்களை அழுத்தி அவனது மிருதுவான மீசை முடி அவளது மென்மையான உதடுகளில் உரசுவதை ரசித்தபடி அவனது ஆண்மையை சற்று மெதுவாக மூச்சு வாங்க அனுபவிக்க ஆரம்பித்தாள் சரா..

“ஸ்ஸ்ஹ்ஹா… ராகவ்….” – ராகவின் தோள்களை அழுத்தி நேராக பார்த்து.. “இன்னிக்கி நானே கேக்குறேன்… எனக்கு எல்லாமே வேணும்.. உனக்காக சொல்லல.. மனசார ரொம்ப ஆச படுறேன்…. “ஐ லவ் யு டா…. என்ன மொத்தமா எடுத்துக்கோ.. ப்ச் ப்ச்…” மீண்டும் இரு இதழ்களும் விளையாட ஆரம்பிக்கையில் “கிர்ர்ர்” என்று அவர்கள் அறையில் சத்தம் கேட்டது.. “ச்ச..” என்று அலுத்துக்கொண்டே ராகவ் தன் அறை கதவை திறந்தான்.. “டிஸ்டர்ப் பன்னி இருந்தா ரொம்ப ரொம்ப சாரி சார்.. யூரோப் ஃபேஷன் மீடியா ஃபோட்டோக்ராஃபர்ஸ் எல்லாம் வந்துட்டாங்க.. அப்புறம் உங்க டேபிள் நம்பர் 71. டேபிள் மேல நேம் போர்ட் டிஸ்ப்ளே இருக்கும் சார்.. நீங்களும் உங்க மிஸ்சஸ்ஸும் கீழ ஃபங்ஷன் ஹாலுக்கு வரும்போது நான் உங்கள அழைச்சிட்டு போக வருவேன்.. அந்த என்ட்ரன்ஸ் வெறும் ஃபங்ஷன் வி.ஐ.பி யாரெல்லாம் இருக்காங்களோ அவங்களுக்கு மட்டும்தான்.. அதான் இப்போவே சொல்லிடலாம்னு வந்தேன்.. நானே இன்னொரு ஒரு மணி நேரத்துக்கெல்லாம் வந்து உங்கள கூட்டிட்டு போறேன் பாஸ்..” என்று புன்னகைத்து விடை பெற்றான் ஸ்டீவ்..

“ஹ்ம்ம்.. ஒரு மணி நேரத்துக்குள்ள ரெடி ஆகணுமா?…” என்று சொல்லிக்கொண்டே கதவை மெதுவாக மூடிவிட்டு வந்து கட்டிலில் தொப்பென்று விழுந்தான் ராகவ்…. அமைதியான அறையில் உள்ளே ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது அவனுக்கு.. பாத்ரூம் அருகே உள்ள பெரிய கருப்பு நிற சோஃபா மீது சங்கீதாவின் நீளமான ஸ்கர்ட், டாப்ஸ், ஸ்லிப், மற்றும் அவளது உள்ளாடைகள் தொங்கிக்கொண்டிருந்தன… அவைகளைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு இனம் புரியாத தாகம்.. அப்படியே மெதுவாக எழுந்து பாத்ரூம் அருகே வருகையில்.. சங்கீதா குளித்து முடித்து ஒரு வெள்ளை டவலால் மார்பின் மீது இருக்கி கட்டி இருந்தாள்…. பாதியாய் திறந்திருந்த கதவின் ஓரத்தில் இருந்து பாத்ரூம் கண்ணாடியில் ஈரமான கூந்தலில் அவளது அழகை ரசித்தான்.. “சின்ன சின்ன வண்ணக்குயில்…. கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா..” என்ற பாடலை மெதுவாக ஹம் செய்தபடி தன் முடியை துவட்டிக்கொண்டிருக்க அவளது முதுகில் வழியும் ஈரத்துளிகளை பார்த்து கொஞ்சம் ஏகத்துக்கும் சூடானான் ராகவ்.. இன்னும் கதவின் அருகே நெருங்கினான்.. சங்கீதா தன் கழுத்தில் தொங்கும் தாலியை எடுத்து பார்க்கும்போது தனக்குத் தானே மெலிதாய் சிரித்தாள்… மெதுவாக அவளது தாலி மணிகளை எடுத்து முத்தம் குடுத்தாள்..

அப்போது அவள் முகத்தில் வெளிப்பட்ட சிரிப்பை கண்ணாடியில் பார்த்து ரசித்தான் ராகவ்.. ஒரு நொடி ராகவ் பார்ப்பதை கண்ணாடியில் கவனித்த சரா.. எதுவும் சொல்லாமல் மெதுவாக வெளியே வந்து “சாதாரணமா இருக்கும்போதே நீ அடங்க மாட்ட… இப்போ இந்த கோலத்துல பார்த்தா கேக்கவே வேணாம்…. ஹா ஹா… டேய் செல்லம்.. உன்ன விட இன்னிக்கி நான் அதிகமா எங்குறேண்டா…. பட் ஷோ ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு.. இதே நெனப்புல இருந்துகிட்டு நீ வேற எதையும் கோட்ட விட்டுட கூடாது…. என் புருஷன் எல்லாத்துலயும் வல்லவன்னு எல்லாரும் சொல்லுறதை நான் என் காதால கேக்கணும்.. உலக அளவுல எல்லாரும் இருக்குற ஃபங்ஷன்ல நீ ரொம்ப கவனமா இருக்கணும்.. விழா முடிஞ்ச பிறகு இன்னிக்கி ராத்திரி நீயே தூங்கினாலும் நான் உன்ன விடுறதா இல்ல… புரிஞ்சிதா?….” – குழந்தை போல அழகாய் கண்களை இருக்கி தன் மூக்கு நுனியால் ராகவின் மூக்கு நுனியை தடவிக்கொண்டே சொல்ல அவள் இடுப்பை இருக்கி அனைத்து “எப்பவும் எல்லாத்துலயும் எல்லாரவிடவும் உன் புருஷன்தான்டி வல்லவன்…” என்று ராகவ் சொல்ல.. “நீ சொல்லித்தான் எனக்கு தெரியனுமாக்கும்…. ஒரு சின்ன கரெக்க்ஷன்….” என்றாள்… “என்ன கரெக்க்ஷன்?….” புருவங்கள் உயர்த்தி கேட்டான் ராகவ்.. “எம்புருஷன் வெறும் வல்லவன் இல்ல…. சகலகலா வல்லவன்..” என்று சங்கீதா சொன்னதும் என்ன சொல்வதென்று தெரியாமல் ராகவ் கொஞ்சம் வெட்கம் கலந்த கர்வமான சிரிப்புடன் சங்கீதாவை பார்க்கயில்.. “தோடா… நான் மட்டும்தான் வெட்க படனும் சரியா.. நீ வெட்கபட்டா கேவலமா இருக்கும்…. ஒரு வார்த்தை ஏத்தி சொல்லிட கூடாதே..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.