இடை அழகி மேடம் சங்கீதா 13 100

ஆனா… உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கல” அப்படின்னு சொல்லிட்டு அமைதியா இருந்தான்…. நான் கூட எதுக்கு இவன் இவளோ ஃபீல் பண்ணி பேசுறான்னு யோசிச்சேன், அப்புறும் மெதுவா நெஞ்சுல கை வெச்சி “கன்ஃஃப்யூஸ் ஆகாதீங்க.. நீங்க அதை விடவும் உயர்ந்த அண்ணி ஸ்தானத்துக்கு போய்டீங்கன்னு சொல்ல வந்தேன்னு சைலன்டா சொல்லிட்டு சஞ்சனா கிட்ட போய் ஏதோ கடல வருத்துகுட்டு இருந்தான்….” “ஹா ஹா….” – ராகவ் சொன்னதை கேட்டு சங்கீதா எதேச்சையாக சிரிக்க மீண்டும் கிளிக்…. கிளிக்…. கிளிக்….என்று ராகவ் கேமரா அவளின் அழகான சிரிப்பை விழுங்கிக்கொண்டது… “அச்ஹோ.. போதுன்டா…” “வீ கைன்ட்லி ரெக்வஸ்ட் ஆல் தீ பாசன்ஜர்ஸ் டூ ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ் ப்ளீஸ்… வீ ஆர் நியரிங் ஹீத்றோ ஏர்போர்ட்” என்று சிறிய போனி டைல் போட்டு குட்டை பாவாடை அணிந்து ராகவுக்கு ரெட் ஒயின் குடுத்த அதே அழகான விமான பணிப்பெண் மைக்கில் ஆங்கிலத்தில் உச்சரிக்க அனைவரும் அவர்களது சீட் பெல்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்…. விமானம் தரையை நெருங்க நெருங்க சங்கீதாவின் எக்சைட்மென்ட் அதிகம் ஆனது.. அவள் வாழ்வில் இதுதான் முதல் அயல்நாட்டு பிரயாணம்.. முதல் முதலில் பார்க்கும் பிரிட்டிஷ் வெள்ளைகாரர்கள், ஒய்யாரமான ஆங்கில பெண்கள், அவர்களின் கொலேக்கியல் ஆங்கில உச்சரிப்பு.. (அதாவது…மூச்சு விடாம சரசரசரன்னு தொடர்ந்து இங்கிலீஷ் படத்துல பேசுறாங்களே.. அதான்..) தரை இறங்கியபின் விமான நிலையத்துக்குள் இருக்கும் உயர்ரக அலங்காரங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே இம்மிக்ரேஷனில் அவளது பாஸ்போர்ட் வீசா விவரங்களை சரி பார்க்கும் பணிப்பெண் முதல், தனது சூட்கேசை கன்வேயர் பெல்டில் இருந்து எடுக்கயில் வெண்மையான வழுவழுப்பான முகத்தில் பிரவுன் நிற புருவங்களை அம்பு போல் வைத்து அழகான ஸ்கர்ட் அணிந்த டீன் ஏஜ் பெண்களையும், சற்றே வயது முதிர்ந்த பெண்கள் மெதுவாக நடக்காமல் வேகமாக சுறு சுறுப்பாய் ஓடுவதையும், ராகவ்தான் உயரம் என்று எண்ணியவளுக்கு அங்கிருக்கும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ராகவைக் காட்டிலும் ஓரடி உயரமாக இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானாள்.. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் பொன் நிற வெளிச்சத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் மிக அழகாக டாட்டா சொல்லிக்கொண்டிருந்தது… அப்போது அடித்த ஜில்லென்ற காற்று அவளுடைய கண்ணன்களை கொஞ்சம் இறுக செய்தது உடல் முழுக்க சிலிர்க்க வைத்தது.. அந்த சிலிர்ப்பை ராகவின் கைகளை இருக்கி அணைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள் சரா.. அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் வண்டி வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் ராகவ் ஏர்போர்ட் உள்ளேயே ஒரு வண்டியைப் பார்த்து அழைக்க, திடீரென ஆஞ்சநேயர் வாயை போல மிகவும் பெரிய பானட்டுடன் வந்த கம்பீரமான கருப்பு நிற டாக்ஸியில் இருவரும் ஏறினார்கள். “குட் ஈவினிங் மேம்…. சார்…. டூ யூ ஹாவ் தீ அட்ரஸ் வித் யூ?” என்று டாக்ஸ்ஸி டிரைவர் சொல்வது வண்டியின் உள்ளுக்குள் இருக்கும் தடிமனான தடுப்பு கண்ணாடியை தாண்டி ராகவ் சங்கீதா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள ஸ்பீக்கரில் கேட்டது…. உடனே ராகவ் தனது வாலட்டில் இருந்து அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் பெயரை காண்பித்ததும் டிரைவர் உதடுகளின் இரு முனைகளும் கீழிறங்கி மறு நொடி புருவங்கள் இரண்டும் நன்றாகவே உயர்ந்து…. போகும் சாலை யாவிலும் இரு புறமும் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் செங்கர்களால் அடுக்கி வைக்கப் பட்டதுபோல வடிவம் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு வீடுகளும் ஒரே அமைப்பின் படி வரிசையாய் இருப்பதையும், ஆங்காங்கே பிசியாக வண்டிகள் ஓடும் சாலைகளில் கூட ட்ராம் ஓடுவதையும், கூடவே சிகப்பு நிறத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடுவதையும், மாலைப்பொழுதில் ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காஃபி நிலையத்தில் வீடு திரும்பும் எக்ஸிக்யூட்டீவ்ஸ் கழுத்தில் பாதியாய் தளர்த்திய டையுடன் ஒரு கையில் தங்களின் கோட் தொங்கிக்கொண்டிருக்க மற்றொரு கையில் காஃபியை வாங்கிக்கொண்டு ட்ரெயின் பிடிக்க ஓடுவதையும் சற்றும் குனியாமல் நிமிர்ந்தவாறு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தாள் சரா….

சற்று நேரம் கழித்து…… உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் ஒரு சில முக்கிய புள்ளிகளான ஃபேஷன் ஜாம்பவான்கள் வந்திறங்கிய இங்கிலாந்தின் மாபெரும் நட்சத்திர ஓட்டலான க்ரோவேனார் ஹவுஸ் முன்பு ராகவ் சங்கீதாவை அழைத்துவந்த ஹோட்டலின் டாக்ஸி கம்பீரமாய் வந்து நிற்க, வெள்ளை நிற க்ளவுஸ் அணிந்து ஓட்டலின் செக்யூரிட்டி உடனடியாக வந்து கதவை திறந்து வரவேற்றார். உள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் லாஞ்சில் தனது IOFI உதவியாளரை ஒரு நொடி ராகவ் தேட.. பின்னாடியிலிருந்து “வெல்கம் பாஸ்…. ஹாய் மேம்” என்றழைத்தபடி பளீரென வந்து நின்றான் ஸ்டீவ்.. முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞன் IOFI யின் லண்டன் பிராஞ்ச் இன்சார்ஜ்.. “ஹேய் ஸ்டீவ்.. ஹவ் இஸ் எவரிதிங்?” – உற்சாகமாய் கை குலுக்கி பேச ஆரம்பித்தான் ராகவ்.. வெளிநாட்டு வியாபாரங்களை பொருத்தவரை மற்ற நாடுகளில் உள்ள IOFI சீனியர் மேனேஜர்களைக் காட்டிலும் ஸ்டீவ் என்றுமே அவன் மார்கெட்டிங் புத்திசாலித்தனத்தால் ராகவின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவன்..“க்ரேட் சார்.. நம்ம காஸ்ட்யூம்ஸுக்கு நாலு நல்ல யுரோப்பியன் மாடல்ஸ் ஸ்கிரீன் டெஸ்ட் பன்னி ச்சூஸ் பண்ணி இருக்கேன்.. ஒவ்வொருத்தரும் நல்ல உயரம், ஃபேஸ் கட், உடல் வாகு உள்ளவங்க.. ரொம்பவும் ஹைலி பேய்ட் காஸ்ட்லி மாடல்ஸ் பாஸ். அதுலயும் “கேரன் வில்லட்” ரொம்பவும் டிமாண்ட் உள்ள மாடல்… அவளைத்தான் நாம யூரோப்பின் IOFI பிரான்ட் துணிகளுக்கு முக்கிய மாடலிங் செய்ய ஒப்பந்தம் செய்யணும் பாஸ்.. இவளுக்கு கொஞ்சம் மர்லின் மன்றோ சாயல் அதிகம்… அதான் அவளுடைய ஸ்பெஷல்…” என்று ஸ்டீவ் சொல்லும்போது அனைத்தையும் கவனமாய் கேட்டுக்கொண்டான் ராகவ்.. இவங்க நாலு பேரையும் நம்ம IOFI பிராண்ட் டிரஸ் போட்டு கேட் வாக் பண்ண வெக்குறதுக்கு அடிச்சி புடிச்சி புக் பன்னி இருக்கேன். ஷோ முடிஞ்சதும் இவங்களுக்கு ஸ்பாட் பேமன்ட் ச்செக்ல குடுத்துடனும். ப்ரோக்ராம் லிஸ்ட் இதுதான்..” என்று அந்த விழாவில் டிசைனர்களின் வரிசையை காண்பித்தான் ஸ்டீவ்.. “ஏன் நம்ம பிராண்ட் கடைசியா வருது..?” – குழப்பத்தில் கேட்டான் ராகவ்.. “பாஸ்.. ஒன்னு.. எல்லாத்துக்கும் முன்னாடி முதல் ஷோவா இருக்கணும்.. இல்லைன்னா கடைசியா இருக்கணும்.. நடுவுல வர்றத அவ்வளோவா பலரும் கண்டுக்க மாட்டாங்க…. நானேதான் இந்த ஸ்லாட் வேணும்னு இந்த ப்ரோக்றாம் ஆர்கனைசர் கிட்ட கேட்டு வாங்கினேன்..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.