இடை அழகி மேடம் சங்கீதா 13 100

வெளியே சற்று உருமிக்கொண்டே ஒரு BENZ கார் ராகவ் காபின் முன்பு வந்து நின்றது.. அதில் இருந்து சஃபாரியில் இரண்டு முதியவர்கள்.. சுமார் 64 மற்றும் 67 வயதுடையவர்கள் இறங்கினார்கள்… சங்கீதா… திஸ் இஸ் மிஸ்டர். வில்லியம்ஸ் & திஸ் இஸ் மிஸ்டர். கணேஷ்.. ஜென்டில்மேன் ஐ டேக் ப்ரைட் இன் இன்ட்ரட்யூசிங் சங்கீதா டு யூ…. எ பர்சன் ஹூ ஹேஸ் ரிச் நாளேட்ஜ் இன் ஃபைனான்ஸ். இன்னிக்கி வரைக்கும் லாப நஷ்ட கணக்குல நீங்க என்ன சொல்லுரீன்களோ அதை நான் அப்படியே பார்த்துட்டு கையெழுத்து போட்டுடுவேன்.. பட் இவங்க எனக்கு ரொம்ப வேண்டியவங்க.. வேண்டியவங்கன்னா?…. – வில்லியம்ஸ் அவர் வயதுக்கே உரிய நக்கலுடன் சிரித்துக்கொண்டே கொஞ்சம் இழுத்தார்.. ஆனால் ராகவ் அதற்கெல்லாம் இடம் குடுக்காமல் கொஞ்சம் விறைப்பாக “லெட்ஸ் கெட் பேக் டு தி வரக் ஜென்டில்மேன்….” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான்.. “என் மேல உள்ள அக்கறையில….” ராகவ் இதை சொல்லும்போது முதியவர்கள் இருவரும் முழித்தார்கள்…”ஐ மீன்… தப்பா எடுத்துக்காதீங்க…. உங்கள போல இவங்களும் என் மேல உள்ள அக்கறையில…” என்று சரியாக வாக்கியத்தை தொடர்ந்த பிறகு இருவரும் “சப்.. ஒஹ்… ” என்று சாதாரணமாக கவனிக்க தொடங்கினார்கள்… ராகவ் தொடர்ந்தான்… “இவங்களும் இந்த கணக்கு வழக்கு எல்லாத்தையும் ஒரு தடவ அலசி ஆராயனும்னு விரும்புறாங்க…. இஃப் யூ டோன்ட் மைன்ட்….” என்று அவர்களைப் பார்க்கும்போது ஒன்றும் பேசாமல் இருவரையும் பார்த்தார்கள் அந்த பெருசுகள்… எனி அப்ஜக்க்ஷன்?… என்றான் ராகவ்.. ஒன்றும் பேசாமல் “நோ அப்ஜக்ஷன்” என்று லேசாக கண்களை இருக்கி தலையை மட்டும் அசைத்து பதில் சொன்னார்கள் அந்த இரு பெரியவர்களும்.. “சங்கீதா… டேக் யுவர் ஓன் டைம்….” என்று சொல்லிவிட்டு அவளை தனிப்பட்டு ஆடிட் செய்ய சொன்னான் ராகவ்… சில நேரத்துக்கு பிறகு தன் சொந்த ஆய்வில் சில முறைகேடுகள் இருப்பதை சங்கீதா தெளிவாக சுட்டி காமித்தாள். அதைப்பற்றி ராகவ் மிகவும் கண்ணியமாக மரியாதையுடன் அந்த இரு பெரியவர்களிடம் கேள்வியாக எழுப்பினான்.. முதலில் வயதுக்குரிய ஈகோ… அடுத்து அவன் தந்தை காலத்தில் இருந்து பணி புரிந்து அங்கேயே பழம் தின்னு கொட்டை போட்ட மனிதர்கள்… இவனையும், இவனது வயதையும் எண்ணி வந்த கேள்விகளை மனதளவில் கொஞ்சம் கடுமையாக கருதி அவனிடம் கோவத்தை காமித்தார்கள். “நாங்க யாருன்னு தெரிஞ்சிதான் பேசுறியா?” என்று வில்லியம்ஸ் மெதுவான குரலில் கேள்வியை எழுப்ப.. ஃபைனான்ஸ்ல ஸ்ட்ராடஜிக் திங்கிங் இருக்க உனக்கு?… லாபம்னா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? என்று கணேஷ் சங்கீதாவை நோக்கி சற்று மெதுவாக சீற…. ராகவ்கு கொஞ்சம் சூடேறியது… “நீங்க பேசிட்டு இருக்கிறது இந்த நிர்வாகத்தோட CEOக்கு உதவி செய்ய வந்த எக்ஸ்டர்னல் கன்ஸல்டன்ட் கிட்ட…. சோ லெட்ஸ் டூ தி ஜாப் ப்ரோஃபஷ்னலி” – என்று கொஞ்சம் தொழில் தர்மம் கருதி ராகவ் சற்று முறைத்து பேசினான்.. உண்மையில் அந்த கணக்கில் ஓட்டை இருப்பது அந்த இரண்டு பெரியவர்களுக்கும் தெரியும்…. ஆனால் அதற்கு பதில் சொல்லும் நிலையில் அவர்கள் இல்லை…. அதை சமாளிக்க “உனக்கு வயசு கம்மி…. மத்தவங்க சொல்லுறதை கேட்டு ஏன் ஆடுற? இத்தன வருஷம் நாங்க பார்த்து வளர்ந்த கம்பெனி இது… இப்போ என்ன திடீர்ன்னு வெளியில இருந்து ஆளுங்கள கூட்டிட்டு வந்து ஆடிட் பண்ணுற?… மனசுல ஏதாவது புதுசா செயுரோம்னு நினைச்சி இருக்குறதை கெடுத்துகாத…. அவ்வளோதான் நான் சொல்ல முடியும்…” என்று கணேஷ் கொஞ்சம் காரசாரமாக பேச… “நீங்க ரெண்டு பேருமே கணக்கு வழக்குல வல்லவங்கதான்…. ஒத்துக்குறேன்.. அப்போ நான் கேக்குற கேள்விங்களுக்கு பதில் சொல்லலாமே… அதுக்கு ஏன் தயங்குறீங்க? உங்களுக்குதான் கணக்கு வழக்குல ஸ்ட்ராடஜிக் திங்கிங் இருக்க…. லாபம்னா என்ன?… நஷ்டம்னா என்ன?… அப்படிங்குற பெரிய வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியும்….” என்று ராகவ் கூலாக கேள்வி எழுப்ப…. பதிலுக்கு கணேஷ் “ஒரு CEO வா உனக்கு இந்த கம்பனியில எப்படி டிசைன் உற்பத்தி அதிகரிக்கணும்னு தெரியுமா? எப்படிபட்ட பாதைல இந்த நிர்வாகத்தை வழி நடத்தனும்னு உனக்கு எல்லாம் தெரியுமா?.. சும்மா ஏதோ சின்னவன்னு நினைச்சு மரியாதை குடுத்து பதில் சொல்லலாம்னு நினைச்சா ஓவரா பேசுற….” என்று கணேஷ் கொஞ்சம் கோவமாக கத்த… வில்லியம்ஸ் கொஞ்சம் குறுக்கிட்டு “ஒரே ஒரு விஷயம்…. ஒரு காலத்துல உங்கப்பனே எண்கள கெஞ்சிதான் இந்த கம்பனியில வேலைக்கு சேர்த்துகிட்டான்… போதுமா?” என்று கொஞ்சம் திமிராக பேசிவிட்டு அமைதியாக அமர்ந்தான்.. காளிதாஸ் ராகவ் அருகே வந்து காதில் மெதுவாக “இவங்க அந்த காலத்துல செஸ் விளையாட்டு சாம்பியன்ஸ்பா….

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.