இடை அழகி மேடம் சங்கீதா 13 100

இவனுக்கு ரெண்டு அண்ணனுங்களும் இருக்காங்க தெரியுமா?..” என்று கார்த்திக் கூலாக சொல்ல “என்ன சொல்லுற?…” என்றாள் சஞ்சனா.. ஹ்ம்ம்.. இருக்காங்க… ஆனா வெளி நாட்டுல படிக்குறாங்க.. நம்ம தலைவர் இங்க வேலை செஞ்சி செஞ்சி கம்பெனி லாபத்தை பெருக்குவாறு.. அவனுங்க படிப்பானுங்க… கூடவே செலவு செஞ்சி ஊரும் சுத்துவானுங்க.. அவங்களும் கம்பெனிக்கு போர்டு ஆஃப் மெம்பர்ஸ்.. சரி அதை விடுங்க.. நான் மேட்டருக்கு வரேன்.. ஒரு வருஷம் முழுக்க ரொம்ப திறமையா பல ஹின்துஸ்தான் லீவர் பொருள் எல்லாத்தையும் வித்து அதுல அவனுக்கு கிடைச்ச கமிஷன் வெச்சி அவன் படிப்புக்கு முதல் ரெண்டு வருஷம் அவனே செலவு செஞ்சிக்கிட்டான்.. அது போக மீதி அவன் கிட்ட ஒரு நாப்பதாயிரத்துக்கு பணம் இருந்துச்சி… அப்போ அதை வெச்சி ஒரு சூப்பரான பைக் வாங்கனும்னு ஆசை பட்டான்… அப்படி இருக்கும்போது எனக்கு வீட்டுல கொஞ்சம் பணம் தட்டுப் பாடு… காலேஜ் முடிக்குற நேரத்துல எனக்கு ஒரு செமெஸ்டர் பாக்கி இருந்துச்சி.. அதுக்கு ஃபீஸ் கட்ட பணம் இல்லாம தவிச்சப்போ தலைவர் வந்து பணத்தை நீட்டினார்… அதுலதான் இன்னிக்கி வரைக்கும் என் வாழ்க்கை சக்கரம் ஓடிட்டு இருக்கு. இல்லைனா அன்னிக்கே பஞ்சர் ஆகி இருக்கும்… சுருக்கமா சொல்லனும்னா எங்க நட்பு டயருக்கு ஏத்த வீலா அமைஞ்சி இருக்கு….” என்று படபடவென பேசி முடித்தான் “ஹா ஹா…. வாவ்…. உங்க நட்பை பார்க்கும்போது எனக்கே பொறாமையா இருக்கு…. எனக்கு அப்படி யாரும் இல்ல கார்த்திக்…” – என்று அவள் சொல்லும்போது அவளின் குரலில் ஒரு விரக்தி இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்…. “ஏன் என்ன ஆச்சு?” என்றான் பணிவாக… “அவளிடம் இருந்து ஒரு நீண்ட மௌனம்….” “சொல்ல விருப்பம் இல்லையா? இல்ல….” – என்று கார்த்திக் பேசும்போது சஞ்சனா பேச ஆரம்பித்தாள்…. “எல்லாத்தையும் சொல்லணும்னு விரும்புறேன்… என் மனசுல இருக்குற குப்பைகள கொட்டனும்னு நினைக்கிறேன்..” சொல்லும்போது அவள் கண்கள் ஒரு விதமான ஏக்கத்தில் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக். உரிமையாக அவளின் தோள்கள் மீது கை வைத்து அவளை நிமிர்த்தி உட்காரவைத்து “எல்லாத்தையும் கொட்டு… வாங்கிக்குறதுக்கு இந்த ஓனிக்ஸ் லாரி இப்போ ஓப்பனா இருக்கு… கம் ஆன்…. ஸ்டார்ட்” என்று அவன் சொல்ல.. “ஹா ஹா…” என்று கொஞ்சம் சோகம் கலந்த கண்களுடன் சிரித்தாள். பல நேரத்துல ஏன்தான் பொண்ணா பொறந்தேனொன்னு கஷ்டமா இருக்கும் கார்த்திக்…. அந்த அளவுக்கு நிறைய வலிகளை அனுபவிச்சி இருக்கேன்..சின்ன வயசுல இருந்தே எந்த காரியத்துலயும் நல்லா வெறியோட இறங்குவேன்..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.