இடை அழகி மேடம் சங்கீதா 13 100

அந்த இழப்பு என் உயிர்ல பாதி போனா மாதிரி இருந்துச்சி. அப்புறம் தான் என் வாழ்க்கைல ஒரு தருத்திரம் வந்துச்சி” என்று ஆரம்பித்து மித்துனை சந்தித்ததையும் அவனால் ஆரம்பத்தில் எப்படி அவள் தன் பெண்மையை இழந்தாள் என்பதையும், அதன் பிறகு எப்படி சங்கீதாவை தன் சொந்த அக்காவாக பார்த்தாள் என்பதையும், எப்படி ராகவ் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு ப்ரேக் குடுத்தான் என்பதையும் சொல்லி முடிக்கும்போது அவள் கண்களில் இருந்த கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக காய ஆரம்பித்து மீண்டும் பழைய சஞ்சனாவாக சகஜ நிலைக்கு திரும்பினாள். “கார்த்திக்…” “ஹ்ம்ம்.. சொல்லு சஞ்சனா..” என்றான்… மிதுன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னதை எண்ணி மெதுவாக பேச ஆரம்பித்தாள் சஞ்சனா…. “ஒரு பொண்ணா நான் சில விஷயங்களை உன் கிட்ட இப்படி வெளிப்படையா வெட்கத்தை விட்டு சொல்லி இருக்க கூடாது… இருந்தாலும் உன் கிட்ட எனக்கு கிடைச்ச நட்புல எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டேன்.. என் மனசுல நிஜமாவே கொஞ்சம் பாரம் இறக்கி வெச்ச உணர்வு இருக்குடா..” என்று சொல்லி அவன் கைகளை இன்னும் கொஞ்சம் இருக்கி பிடித்து அவன் தோள்களில் சாயும்போது “அந்த மிதுன் உன் கிட்ட நடந்த விதத்தை கேட்டப்போ அவன் மேல நிஜமாவே எனக்கு கொலவெறி வந்தது… ஆனா அதுக்கப்புறம் நீ அவனுக்கு திருப்பி குடுத்ததை கேட்டப்போ…” என்று கொஞ்சம் என்று நிறுத்தினான்.. “கேட்டப்போ?” என்று சொல்லி அவனை சஞ்சனா நிமிர்ந்து பார்த்தாள்.. “உன் மேல பயம் வந்தது…” என்று மெதுவாய் சொல்ல “ஹாஹ் ஹா….” என்று சிரித்து அவன் தோள்களில் குறும்பாய் குத்தினாள் சஞ்சனா. அவன் முகம் சட்டென்று ஏதோ எண்ணிக்கொண்டிருக்கிறது என்று சஞ்சனாவுக்கு தெரிந்தது… “சஞ்சனா..” “சொல்லுடா..” அவன் கொஞ்சம் சொல்ல தயங்கினான்…. அதை புரிந்துகொண்டு “ஹ்ம்ம் சொல்லு என்ன கேக்க வந்த..” ஒன்னும் இல்ல… ரெண்டு தடவ அந்த மிதுன் கூட உனக்கு ஏற்பட்ட சமபவத்தப்போ.. உ… உனக்கு.. கார்த்திக் கைகள் மீது இருக்கி பிடித்த தன் கைகளை தளர்த்திக் கொண்டாள்.. காரணம் இதற்கு முன் சஞ்சனா தன்னிடம் பழகும் உண்மையான ஓரிரு நண்பர்களிடம் இதை சொன்னபோது இவளின் ஆழ் மனதை புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக கேட்டுவிட்டு இவளை எளிதில் சீஃப்பாக நினைத்து விடுவார்கள். அதே போல இவனும் ஏதாவது சொல்ல வருகிறானோ என்று எண்ணி மனதை கல்லாக்கிக் கொண்டு பேசினாள்.. “பரவயில்ல கார்த்திக் சொல்லு….” உன் ஒடம்பு அப்போ ரொம்ப வலிச்சிதா? ஏதாவது ரொம்ப ஓவரா பிஹேவ் பண்ணி உனக்கு காயம் உண்டு பன்னானா? நான் இப்படி கேக்குறது தப்பா சரியான்னு தெரியாது…. தோணுச்சி அதான் கேட்டேன்…. தப்புன்னா மன்னிச்சிடு…. இதற்கு முன்பு எந்த ஒரு ஃபிரன்டும்…. அதிலும் குறிப்பாக ஒரு ஆண், மிதுன் சம்பவத்தை கேட்ட பிறகு இப்படி ஒரு கேள்வியை சஞ்சனாவிடம் கேட்டதில்லை. பொதுவாக “மொத்தமா முடிஞ்சிடுச்சா?…. அபார்ஷன் பணிட்டியா?…. அல்லது சோ சாட்.. காட் ப்ளஸ் யூ…. என்று கொஞ்சம் நாகரீகமாக சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பேசுவதை குறைத்து ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவார்கள்.

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.