இடை அழகி மேடம் சங்கீதா 13 100

கூடவே கொஞ்சம் லைட்டிங் எப்ஃபக்ட்ஸ் இருக்கணும்ன்னு எக்ஸ்ட்ரா பேமன்ட் கூட பன்னி இருக்கேன்.. யூரோப் பொருத்தவரைக்கும் பெண்களுக்கு நம்முடைய உள்ளாடைகள் (Lingerie), ஸ்கார்ட்ஸ், பார்ட்டி வேர் லாங் கவுன் அப்புறம் நைட் வேர்.. இது நாலும் நம்முடைய IOFI பிராண்ட் பொருத்த வரைக்கும் நல்ல அங்கீகாரத்துல இருக்கு. கூடவே முக்கியமான நாலு சிட்டி.. அதாவது க்லாஸ்கோவ், பர்மிங்ஹம், எடின்பறா, லண்டன் போன்ற இடத்துல இதோட சேல்ஸ் ரொம்ப அதிகம். மேடைல மாடல்ஸ் நடந்து வந்த பிறகு கடைசியா நீங்க அவங்க நாலு பேர் கூடவும் சேர்ந்து கூட்டத்தை பார்த்துட்டு போய்டணும். வழக்கமா எல்லா பிராண்ட் ஒனர்களும் கடைசியா மேடையில செய்யுற கலாச்சாரம் தான் இது.. ஒன்னும் புதுசு கிடையாது… அப்போ நீங்க போட்டுக்க வேண்டிய கிராண்ட் ப்லாக் சூட்டும் தயார் பண்ணிட்டேன். கூடவே இந்த விழாவோட ஸ்பெஷால் என்னன்னா Micheal Adams வந்திருக்கார்.. FTV னுடைய ப்ரோப்பரேடர். அது மட்டுமில்லாம அவர் சேனல்ல நம்ம IOFI பிராண்டுக்கு ஒரு ஸ்பெஷால் வீடியோ கவரேஜ் கூட இன்னிக்கி இருக்கு…. ஸ்டீவ் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு வார்த்தைகளால் பாராட்டாமல் ஒரு அழுத்தமான கைகுக்ளுக்களையும் வசீகரமான சிரிப்பையும் பதிலாய் குடுத்தான் ராகவ்.. “ப்ளீஸ் கம் ராகவ்,,, ரொம்ப சாரி நான் இங்கயே நிக்க வெச்சி உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிட்டேன்.. ப்ளீஸ் கம் மிஸ்??..” – பெயர் தெரியாமல் ஸ்டீவ் நிற்க.. “ஷி இஸ் மை ஒய்ஃப் மிசஸ். சங்கீதா ராகவ்.. – என்று சராவை அணைத்தபடி ஸ்டீவுக்கு அறிமுகப்படுத்தி புன்னகைத்தான் ராகவ்.. “யுவர் ப்ரசன்ஸ் இஸ் அவர் ஹானர் மேடம்.” – என்றான் ஸ்டீவ்.. ராகவ், ஸ்டீவுக்கு சங்கீதாவை அறிமுகப்படுத்தும்போது “மிசஸ்.சங்கீதா ராகவ்” என்று அவன் சொன்னதை கேட்கையில் சங்கீதாவின் மனதுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். அது அவளின் முகத்தில் வெளிப்படும் சிரிப்பில் தெரிந்தது. ஸ்டீவ் வேகமாக நடக்கையில் ராகவ் உடனே அவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்ல.. ஸ்டீவ் “ஓகே.. ஓகே.. சாரி.. இந்த பக்கம் வாங்க..” என்று சிரித்துக்கொண்டே ஒரு டீலக்ஸ் ரூமுக்கு அவர்களை அழைத்துசெல்லும்போது சங்கீதா ராகவின் கைகளை அழுத்தி கோத்தபடி நின்றிருந்தாள், அப்போது யாருக்கும் தெரியாமல் மெதுவாக ராகவை கிள்ளினாள்.. அவுச்… வலிக்குதுடி… ஏன் கில்லுற?.. – ராகவ் காற்று கலந்த குரலில் மெதுவாக கேட்க… “அவன் கிட்ட என்ன சொன்ன?… ஏன் அவன் சிரிக்கிறான்…?” – ராகவ் ஏதாவது தில்லுமுல்லு வேல செய்வான் என்ற எண்ணத்தில் சிரித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா.. “அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சும்மா வா…” – என்றான் ராகவ்…. உண்மையில் அவளுக்கு அன்று இரவு இவர்கள் தேன்நிலவு கொண்டாடும் முக்கியமான அறையை காமிகாமல் இருக்கத்தான் ராகவ் இவளை தற்போது வேறொரு சாதாரண ரிலாக்சிங் அறைக்கு அழைத்து சென்றான்…. நடந்து போகும் பாதை யாவிலும் மேற்புரம் அழகிய ஆர்ச் வடிவில் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய வடிவில் கண்ணாடி சான்ட்லியர் விளக்குகள் சீராக தொங்கப்பட்டிருந்தன. பாதை முழுக்க ஆங்கிலேயர்களின் பழைய காலத்து பாரம்பரிய வயலின் மற்றும் பியானோ இசை காதை வருடிக்கொண்டிருந்தது…. “ஹியர் யு கோ சார்….” என்று ஸ்டீவ் ராகவ்கு ஒரு அறையை திறந்து வைத்து அவர்களுடைய பெட்டிகளையும் உள்ளே தானாக வந்து அடுக்கி வைத்துவிட்டு சார் இன்னும் ரெண்டுமணி நேரத்துல தயாராகிடுங்க.. ஷோ ஆரம்பிச்சிடும். என்று சொல்லிவிட்டு அவசரமாக மற்ற வேலைகளை கவனிக்க ஓடினான் ஸ்டீவ்… அப்போது ஒரு நொடி நின்று “பாஸ்…” என்று ராகவை அழைத்தான். “எஸ் ஸ்டீவ்…” – சங்கீதாவுடன் சற்று நேரம் தனிமை கிடைக்கபோகும் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டே உற்சாகமாய் இருந்தான் ராகவ்…. “எத்தினி பேர் இருந்தாலும் நம்ம ஷோ எல்லார் கண்ணையும் நிச்சயம் பறிக்கும்…. குட் லக் பாஸ்….” “ஹா ஹா.. கண்டிப்பா ஸ்டீவ்..” ஸ்டீவை வழி அனுப்பிவிட்டு உடனே கதவை சாத்தி விட்டு உற்சாகமாய் உள்ளே வந்தான் ராகவ்.. முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் தன் சராவை ஓடிப்போய் பின்னடியிருந்து அழுத்தி கட்டி அணைத்தான் ராகவ்… ஹேய்ய்…. அய்யா இதுக்குதான் ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தீங்க போல தெரியுது… – ராகவின் இறுக்கமான பிடிப்பில் சந்தோஷத்துடன் கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே கேட்டாள் சங்கீதா.. பின்ன என்னவாம்?…. கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு.. இன்னிக்கி வரைக்கும் உன்னை நான் கிஸ் மட்டும்தான் பண்ணி இருக்கேன்.. அதுவும் கன்னத்துல மட்டும்தான்…” “ஹா ஹா.. பார்வைய பாரு….” – ராகவின் கண்களில் அந்த விளையாட்டான சோக பார்வையை சிரித்துக்கொண்டே உணர்ந்தாள் சரா…. சராவின் இடுப்பை ராகவ் பின்பக்கமிருந்து நின்றவாறு அழுத்தமாய் கட்டி இருக்க, அவள் தன் கரங்களை எடுத்து கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே ராகவின் பின்புற தலை முடியை தடவி மெதுவாய் பேசினாள்..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.