இடை அழகி மேடம் சங்கீதா 13 100

ஃபங்ஷன் முடியட்டும், நைட் ரூம்ல வெச்சிக்குறேன்..” என்று மெதுவாக ராகவை செல்லமாய் கடித்துக்கொண்டே கும்பலாக ஃபோட்டோகிராஃபர்ஸ் எடுக்கும் ஃபோட்டோவுக்கு ராகவின் கைகள் தன் இடுப்பை அனைத்திருக்க, அவனது தோள் மீது கை வைத்தபடி சிரித்துக்கொண்டே போஸ் குடுத்தாள் சங்கீதா.. ஃபோட்டோகிராஃபர்ஸ் ஃப்லாஷ் லைட் அனைத்தையும் தாண்டி விழா நடைபெறும் அரங்கத்திற்குள் சென்றதும் வானத்தில் இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் தெரிவதுபோல மேர்ப்புரம் அலங்கரித்து இருந்தது.. முழுதும் இருளான சூழலில் ஆங்காங்கே வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சம் பயந்து எட்டிப்பார்த்தது.. அரங்கத்தின் நடுவினில் ஐந்தடி அகலமும், ஐம்பதடி நீளமும் கொண்ட வழுவழுப்பான மேடையில் ஏகப்பட்ட வண்ணமயமான விளக்குகள் விழ பல டிசைனர்களின் வடிவில் உருவான ஆடைகளை உடுத்தி வளம் வந்தனர் மாடல் அழகிகள்… ஒருவழியாய் கடைசியாக IOFI பிராண்ட் ஆடைகளை உடுத்தி மாடல் அழகிகள் ராம்ப் மீது நளினமாக நடந்தார்கள். அப்போது வெளிநாட்டில் உள்ளவர்கள் பார்வைக்கு அவைகள் மிகவும் வித்யாசமான டிசைன்களாக தெரிந்தது.. மாடல்கள் ஒய்யாரமாக நடப்பதை கீழ்ருந்து பார்த்தபடி அமர்ந்திருந்தனர் ராகவும் சங்கீதாவும்.. அப்போது ஸ்டீவ் ராகவ் அருகே வந்து “பாஸ், நீங்க இப்போ ஒரு நிமிஷம் மேல வரணும்.. மாடல்ஸ் கூட வந்து நின்னு கூட்டத்தை ஒரு தடவ பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு இறங்கிட்டா போதும்..” என்று சொல்ல.. ராகவ் அவனுடன் ராம்ப் மீது ஏறி அந்த நான்கு அழகிகளுடன் கூடி நின்று கூட்டத்தை பார்த்து அனைவரின் கைதட்டல்களுக்கு மத்தியில் மரியாதயாக தலைவணங்கிய பின் ராம்பின் பின்புறம் ராகவை அந்த அழகிகள் அனைவரும் கைத்தாங்கலாக அழைத்து சென்றனர்… ராம்பின் பின்புறம், மாடல் அழகிகள் அனைவரும் ஆடை மாற்றிக்கொள்ளும் மிக நீளமான ட்ரெஸ்ஸிங் ரூமின் நுழைவாயிலில் அந்தரங்கமாக பல அழகிகள் ஆடைகளை மாற்றியும், அரட்டை அடித்துக்கொண்டும், வாக்குவாதம் செய்துகொண்டும் களேபரமாக இருப்பதைக்கான முடிந்தது.. “க்ரேட் ஸ்டீவ்… ஐ அம் சோ ஹாப்பி… நான் எதிர்பார்த்த மாதிரி கூட்டத்துல ரெஸ்பான்ஸ் இருந்துச்சி.. யூ டிட் ஏ க்ரேட் வர்க்.. catwalk பண்ண மாடல்ஸுக்கு என்ன பேமன்ட் பண்ணணுமோ பண்ணிடுங்க..” – என்று ராகவ் ஸ்டீவிடம் புகழ்ந்து கொண்டிருக்க.. IOFI ஆடைகளை அணிந்து நடந்து வந்த அழகிகளில் மிகவும் உயரமாகவும், செக்ஸியான தோற்றமும் கொண்ட “கேரன் வில்லட்” என்ற மாடல் அழகி ராகவிடம் அமைதியாய் அருகே வந்து ஒரு சிறிய துண்டு சீட்டை அவனது கோட் பாக்கெட்டில் போட்டுவிட்டு “ரீட் இட்…” என்று அவன் காதில் மெதுவாய் சொல்லிவிட்டு அங்கிருந்து அமைதியாய் நழுவினாள்.. “இருப்பதிலேயே அதிகம் டிமாண்ட் உள்ள மாடல்” என்று அவளைப் பற்றி ஸ்டீவ் சொன்னது ராகவின் கவனத்துக்கு எட்டியது.. ஆனால் அவள் எதுக்கு நம்ம கோட் பாக்கெட்டில் ஏதோ பேப்பர் போடணும் என்று சற்று குழம்பி, “எக்ஸ்க்யூஸ் மீ ஸ்டீவ்” என்று ராகவ் சற்று அவனை விட்டு விலகி வந்து யாருக்கும் தெரியாமல் அந்த சீட்டை தன் கோட் பாக்கெட்டில் இருந்து எடுத்து பிரித்து படித்துப்பார்த்தான்.. அதில்.. “டோன்ட் சே எனிதிங்… ஜஸ்ட் ஃபாலோ மீ..” என்று எழுதி இருந்தது.. அதைப் படித்தபின்பு அந்த பெண்ணைப் பார்த்தான் ராகவ்.. “கம் ஆன்” என்று கண்களால் செய்கை காமித்து ராகவை தனியாக ஒரு பக்கம் வருமாறு அழைத்தாள்…. சிகப்பு நிறத்தில் வெள்ளை சில்க் த்ரெட் டிசைன் கொண்ட பிரா அணிந்து, அதற்கு மாட்சிங்கான ஜட்டி அணிந்து, மேலே ஒரு வெள்ளை நிறத்தில் புசுபுசுவென ஃபர் வைத்த கோட் போட்டு பாதி தொடை வறை தொங்கியது.. IOFI உள்ளாடைகளுகான ஆடையை அணிந்து மர்லின் மன்றோவின் ஹேர் ஸ்டைல் செய்யப்பட்டு உதடுகளுக்கு ஏகத்துக்கும் சிவப்பு நிற சாயம் பூசி இருந்தாள்.. மார்பின் இடுக்கில் நீல நிறத்தில் பட்டாம்பூச்சி டாட்டூவை அதன் ரக்கைகள் அவளுடைய இரு முலைகளின் மீதும் சரிபாதியாக படர்ந்து இருப்பது போல போட்டிருந்தாள்.. ஒவ்வொரு முறையும் அவள் மூச்சு வாங்கும்போது அவளது மார்பககள் எழும்பி இறங்கும் தருணத்தில் அந்த டாட்டூவில் உள்ள பட்டாம்பூச்சி பறப்பதுபோல் அவளைப் பார்ப்பவர் கண்களுக்கு காட்சி அளிக்கும் விதம் இருந்தது…. அங்கிருக்கும் இருக்கும் மாடல் அழகிகளில் அதிக பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் வாங்கும் அழகி இவள்தான்.. “ஐ ஹாவ் சம்திங் டு செ வெரி இம்பார்டன்ட்” – என்று சொல்லிக்கொண்டே தன் வாயில் ஒரு சிகரெட் பற்ற வைத்தாள்.. “அபௌட் வாட்?….” – முகத்தை இறுக்கமாக வைத்து அவளை கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ்.. “கம் இன்சைட் மை ரூம்…. ஐ வில் டெல் யூ வாட்….” – பேசிக்கொண்டே சிகரெட் லைட்டரை தன் மார்பின் இடுக்கில் பட்டாம்பூச்சியின் மீது சொருகிக்கொண்டு அந்த வெள்ளை நிற ஃபர் வைத்த கோட் கழட்டி அருகில் உள்ள ட்ரெஸ்ஸிங் ரூமில் தனது ச்செர் மீது வீசி எறிந்து தன் உயரமான உடலை வெறும் பிகினியில் காட்டி ராகவைப் பார்த்து சிரித்து இடுப்பில் கை வைத்துக்கொண்டு “கம் கம் கம்…. குய்க்.. குய்க்..” என்று சொல்லிக்கொண்டே அந்த ட்ரெஸ்ஸிங் ரூமினுள் அவளுடைய அறைக்கதவைத் திறந்து ராகவை உள்ளே வருமாறு ஜாடை காமித்தாள்…. “வாட் யூ வான்ட் டு செ?….” – ராகவ் உள்ளே வர விருப்பமின்றி வெளியே நின்று கேள்வி எழுப்ப.. “இஃப் யூ விஷ் டூ சீ சம்திங் இன்ட்ரெஸ்டிங் ஃபாலோ ,மீ..” என்று ஆங்கிலத்தில் அவள் பங்குக்கு சொல்லிவிட்டு கதவை முழுவதுமாய் லாக் செய்யாமல் பாதியாய் மூடி வைத்திருந்தாள்.. கண்கள் இடுங்க அவளின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தான் ராகவ்…. ஆனாலும் ஏதோ அவனை சுத்தி நடக்கிறதென்று அவன் ஆழ் மனதில் புலன்பட்டது…. எதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற தைரியத்தில் உள்ளே நுழைந்தான்.. “வெரி குட்….” என்று சொல்லிக்கொண்டே ராகவ் உள்ளே வந்தவுடன் கதவின் பின் அமர்ந்து கொண்டிருந்தவள் தனது காலால் கதவை மூடி லாக் செய்தாள்.. ஏன் லாக் செய்தாள்?….

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.