இடை அழகி மேடம் சங்கீதா 13 100

இந்த கெஸ்டவுஸ்ல ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாமே காம்ப்லிமென்ட்ரிடா….. புரியலையா…. ஃப்ரீயாம்…. வா போய் சாப்டு வரலாம்….” – என்று கை சட்டையை வேகமாக மடக்கிக்கொண்டு தலை முடியை சரி செய்துகொண்டு “வாடா…. என்ன முழிச்சிக்கிட்டே இருக்குற….” என்று மீண்டும் சத்தம் உயர்த்த…. ராகவ் முறைத்துக் கொண்டே மெதுவாக சொன்னான்….”இந்த கெஸ்டவ்சே என்னுடையதுடா… இங்க உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் மட்டுமில்ல…. எல்லாமே ஃப்ரீதான்….” என்று சொல்லும்போது சங்கீதா வாஷ்ரூம் விட்டு முழுவதுமாய் ரெடி ஆகி வெளியே வந்தாள்…. “ஹாய் அண்ணி” என்று ஸ்டைலாக சொன்னான் கார்த்திக்…. “வா கார்த்திக் உட்காரு…. குட் மார்னிங்….சாப்டாச்சா?” என்று சங்கீதா கேட்க..”அதுக்குதான் ஒருத்தன கூப்பிட வந்தேன் அதுக்கு ஓவரா மொரச்சிக்குறான்” என்று கார்த்திக் சொல்லி முடிக்க…. ராகவின் செல்ஃபோன் மீண்டும் சினுங்கியது…. அதை எடுத்து அட்டன்ட் செய்தான்…

ஹலோ.. ஹலோ.. ராகவ் தம்பியா?… – என்றார் காளிதாஸ் மறுமுனையில்… ஆமா சார் சொல்லுங்க…. இந்த வருஷ ஃபைனன்ஷியல் கணக்கு வழக்கெல்லாம் ஆடிட் செஞ்சி முடிச்சாச்சு…. உன் கையெழுத்துக்கு வெய்டிங்…. சரி சரி நான் கிளம்பி வரேன்… என்று சொல்லிவிட்டு கட் செய்தான்.. என்னது ராகவ்?.. என்றாள் சங்கீதா.. ஒன்னும் இல்ல ரெண்டு CFO (Chief Finance Officers) எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்து முடிச்சிட்டு ஃபார்மாலிட்டிக்கு என் பார்வைக்கு அந்த ஃபைல்ஸ் அனுப்பி வைப்பாங்க அதை பார்க்கணும்… அப்போ அவங்களுக்குதான் மித்துன் காசு குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சி இருக்கானா? – என்று சங்கீதா கேட்கும்வரை சாதாரணமாக இருந்த ராகவ் திடீரென யோசித்தான்… பட் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப மூத்தவங்க.. கிட்டத்தட்ட பல வருஷமா வேலை செய்யுறவங்க…. அவங்க எப்படி ஏமாத்த முடியும்..? தவிர எனக்கு கணக்கு வழக்கு எல்லாம் அவ்வளவா பார்க்க தெரியாது… கார்த்திக் இதை கேட்டுவிட்டு “டேய்… என்னதான் உன் கழுத்தை ரெண்டு பக்கமா திருப்ப முடியும்னாலும் உன் முதுகை உன்னால பார்க்க முடியாது டா…. அதைத்தான் அண்ணி உனக்கு சொல்லி புரிய வெக்குறாங்க…. என்ன அண்ணி நான் சொல்லுறது கரெக்டா?..” என்று கார்த்திக் சொல்லி முடித்த பிறகு ராகவும் சந்கீதாவுன் ஒன்னும் புரியாமல் கார்த்திக்கை கொஞ்ச நேரம் அப்படியே பார்த்தார்கள்…. சரி விடுங்க நான் சொல்லுறது உங்களுக்கு புரியலைன்னு நினைக்குறேன்…. என்னதான் CEO வா இருந்தாலும் உன்னால எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாது அதுக்கு பதிலா இன்னொருத்தர் பார்வைல இருந்து நீ தெரிஞ்சிக்கொன்னு சொல்ல வந்தேன்…… ஹ்ம்ம் ஒரு விஷயத்தை தெளிவா பேசி புரிய வைக்க முடியாதவன் முட்டாள்.. – “நீங்க சொன்னது புரியல கார்த்திக்…” – என்று சாதாரணமாக சங்கீதா சொல்ல… “ஹா ஹா ஹா..” என்று சத்தமாக ராகவ் சிரித்தான்… நெத்தியில் முடி ஆட இருவரையும் திரும்பி திரும்பி பார்த்து முறைத்துவிட்டு “என் ப்ரேக்ஃபாஸ்ட் டயத்த வேஸ்ட் பண்ணது என் தப்பு…. நான் வரேன்…. என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாய் நடந்தான் கார்த்திக்…..” அவன் போவதை கண்டு சிரித்துவிட்டு மீண்டும் இருவரும் பேச ஆரம்பித்தார்கள்…. யாரையும் எதுக்கு நம்புற ராகவ்?…. நீ தான் உன் கம்பனிக்கு CEO.. இன்னைக்கி உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்.. எங்கேங்க ஒட்டைங்க இருக்குன்னு நான் உனக்கு காமிக்குறேன்…. அப்படி நன் நிரூபிச்சிட்டா அவங்கள என்ன செய்வ?… “குட் கொஸ்டீன்….” என்று யோசித்துவிட்டு மெதுவாக “ஏதாவது ஒரு வழி பண்ணுறேன்….” என்று முனுமுனுத்துக் கொண்டான்…. IOFI வளாகத்தில்…. ஃபார்மாலிட்டிக்கு சஞ்சனா அனைத்து ஃபைல்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ராகவிடம் குடுத்தாள்..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.