இடை அழகி மேடம் சங்கீதா 13 100

என்னவாக இருக்கும் என்று ராகவுக்கு யோசிக்க சிரமம் வைக்கவில்லை அவள்…. “heyyy sweety…. Iam done…. its now your turn….” என்று சத்தமாக அந்த அறையினுள் அவள் கத்த, கிட்டத்தட்ட ராகவை விடவும் உயரமாக, வாட்டசாட்டமாக, ஒரு கருப்பன் கையில் துப்பாக்கியுடன் அவன் முன் வந்து நின்றான்… ராகவைப் பார்த்து “Have fun baby….” என்று சொல்லி அங்கிருந்து வேறு ஒரு கதவின் வழியே வெளியே செல்ல முயன்றவளை…. “ஒன் மினிட்…” என்று அழைத்து நிறுத்தினான் ராகவ்.. “வாட்…?” – சிகரெட் புகைத்த வாயுடன் கத்தினாள் கேரன்…. “ஐ கேம் ஹியர் டு கிவ் யூ ஏ பிக் ஆஃபர்….” (தமிழில்: உனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு குடுக்க வந்தேன்..) என்றான்.. சந்தேகப்பார்வையுடன் புருவங்கள் சுருங்க ராகவை நோக்கி திமிராக புகைத்துக்கொண்டிருக்கும் வாயுடன் நெருங்கினாள் கேரன்.. “வாட் இஸ் இட்?….” என்று ஆம்பளையாக பேசினாள் கேரன்.. அப்போது தன் கோட்டில் இருந்து ஒரு ச்செக் புக் எடுத்து அதில் இருந்து ஒரு தாளை கிழித்து அதில் தனது சிக்நேச்சர் போட்டு… “A blank cheque… fill how muchever you need…. even twice or thrice the amount you are getting now from other brands…. because you are going to be the official model for promoting my IOFI branded cloths in all Europian hot cities..” (தமிழில்: இது ஒரு ப்ளாங்க் ச்செக்… இதுல எவ்வளோ காசு வேணுமோ எழுதிக்கோ… இப்போ நீ மத்தவங்க கிட்ட மாடலிங் செய்யுற தொகையை விட மூணு மடங்கு கூட அதிகம் எழுதிக்கோ.. ஏன்னா யூரோப்பின் அனைத்து சிட்டியிலும் என் IOFI பிராண்ட் வகை துணிகளுக்கு நீதான் மாடலிங் செய்து விற்பனை அதிகரிக்க போற….) என்றான்.. இப்படி அவன் பேசும்போது ஒரு நொடி யோசித்து விட்டு அவளது பாய்ஃபிரண்ட் ஜான் (கருப்பனை) பார்த்து சிகிரேட்டால் புகைத்துக்கொண்டே நீலாம்பரி சிரிப்புடன் அவனருகில் சென்று தோளில் கைப்போட்டு “வாட் டூ யூ சே ஹணி?….” என்று பார்க்க.. “ஷீ காட் ஏ டீல் வித் யூ….. வாட் அபௌட் மீ?….” (தமிழில்: அவளுக்கு உன்னால பெனிஃபிட் இருக்கு, எனகென்ன இருக்கு?) என்று ஜான் பேசும்போது…. ஒரு நொடி துப்பாக்கியில் சீரும் புல்லட் வேகத்தில் சிந்தனைகள் ஓடியது ராகவின் மனதில்….அப்போது…. “யூ டூ மீ ஏ ஃபெவர்….” (தமிழில்: ஒரு உதவி செய்யுங்க..) என்றான் ராகவ்..

“வாட்?…” – உதடுகளை தவிர வேறெதுவும் முகத்தில் அசையாமல் பேசினான் ஜான்.. “I will pay you three times the money which you have received from whoever has sent you to kill me….” (தமிழில்: என்ன கொலை செய்ய சொல்லி யாரு உனக்கு காசு குடுத்து அனுப்பினாங்களோ அவங்களை விட மூணு மடங்கு காசை நான் உனக்கு குடுக்குறேன்..) என்று சொல்லி மற்றொரு ப்லாங்க் ச்செக் ஒன்றை கிழித்து சிக்னேச்சர் போட்டு ஜானிடமும், குடுத்தான் ராகவ்…. “He got some stuff baby…. lets make use of him….”(தமிழில்: இவன் கிட்ட பணம் இருக்கு, நமக்கு உபயோகம் இருக்கும் டா செல்லம்..) என்று தன் அன்பான நேர்மையான காதலி வாயில் புகையுடன் சொல்வதை, கையில் இருக்கும் துப்பாக்கியை உள்ளே வைத்துக்கொண்டு ராகவின் ச்செக்கை வாங்கியபடி சிரித்து சமத்தான காதலனாய் கேட்டுக்கொன்டான் ஜான்… சில நிமிடங்களில் ஜான் அங்கிருந்து நகருகையில், ராகவ் ஒரு நொடி அவனை அழைத்து “can you say who sent you to kill me” (தமிழில்: என்ன கொல்ல அனுப்பினது யாருன்னு சொல்ல முடியுமா?) என்று கேட்க…. “I know his face… but not the name…” (தமிழில்: அவன் முகம் தெரியும், ஆனா பெயர் தெரியாது..) என்றான் ஜான்… “will he look like this?..” (தமிழில்: அவன் முகம் பார்க்க இப்படி இருக்குமா?) என்று கேட்டு ராகவ் தன் செல்ஃபோனில் சம்பத்தின் முகத்தை காமித்து கேட்க…. “yes… he is that punk ass…” (தமிழில்: ஆமாம், இவன்தான் என்று சற்று கேட்ட வார்த்தையுடன் முடித்தான்..) அப்போது ராகவ்.. “please check if you can find something fishy with him, I will pay you extra for that….” (தமிழில்: அவன் கிட்ட ஏதாவது சந்தேகப்படும்படியான விஷயம் இருந்தா தெரியப்படுத்து… அதுக்கு நான் இன்னும் அதிகம் காசு குடுப்பேன்) என்றான்.. அதற்கு தன் வாயில் “உயின்ங்” என்று ஒரு விசில் அடித்து கட்டை விரலை உயர்த்தியபடி “டன்…” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினான் ஜான்…. கேரன் ஒரு நொடி ஜான் கிளம்பியதைப் பார்த்துவிட்டு ராகவ் அங்கிருந்து கிளம்பும்போது அவன் அருகே வந்து கைகளை பிடித்து அவன் கண்ணத்தில் தன் நாவினை வைத்து லேசாக நக்கி “யூ ஆர் ஹாட் பேபி…” என்று பேசி அவன் மனதில் உற்சாகம் குடுக்கலாம் என்று எண்ணியவள் கண்களுக்கு ராகவிடம் இருந்து கிடைத்தது சிறிய புன்னகையுடன் ஒரு கூர்மையான பார்வைதான்.. அதில் “கொஞ்சம் நீ தள்ளியே இரு” என்ற அர்த்தம் இருப்பதை உணர்ந்து “ஓகே… ஐ வில் கேட்ச் யூ லேடர்….” என்று சொல்லிவிட்டு அவளுக்கு இருக்கும் சிறிய மானத்தை காக்க அந்த ஃபர் வைத்த வெள்ளை கோட்டை மாட்டிக்கொண்டு பவ்யமான செக்ஸி சிரிப்புடன் பூனை நடையுடன் அந்த அறையிலிருந்து வெளியேறினாள் கேரன்…. விழா நடக்கும் ஆடிட்டோரியத்தில் தனக்கென காத்துக்கொண்டிருக்கும் தேவதையிடம் வந்தமர்ந்தான் ராகவ்.. “தனியா விட்டுட்டு எங்க போன…போடா பொற்கி….” என்று குழந்தை குரலில் அவள் கொஞ்சுவதை ரசித்துக்கொண்டே அவள் தோளில் கை போட்டு “வா..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.