இடை அழகி மேடம் சங்கீதா 13 100

எல்லாத்துலயும் ஜெயிப்பேன்… போக போக குடும்ப வறுமை, அப்புறம் எங்க மாமாதான் என்னை ஃபேஷன் டிசைனிங் படிக்க வெச்சி சம்பாதிக்குற அளவுக்கு கொண்டு வந்தாரு. அப்பாவோட நடத்தகெட்ட காரியங்களால எங்க அம்மாவுக்கு நெஞ்சழுத்தம் அதிகம் ஆச்சு… நான் ஸ்கூல் படிக்கும்போதே அந்த கஷ்டத்துல உடம்பு பாதிச்சி சரியான மருந்து மாத்திரை கூட இல்லாம கஷ்டப் பட்டாங்க… “ஹ்ம்ம்..” பேசும்போது திடீரென கொஞ்சம் அமைதியாகி கண்களில் லேசாக கண்ணீர் எட்டும்போது மீண்டும் பேசினாள்.. ஒரு நாள் காலைல நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.. நான் அப்போ வயசுக்கு வந்து ஒரு வாரம் முடிஞ்சி இருந்துச்சி.. ஒரு ஒரு நாளும் காலைல என் அம்மா என் முகத்தைப் பார்த்து ‘இப்போதாண்டா உன்னை பெத்தெடுத்தா மாதிரி இருக்கு அதுக்குள்ள வளர்ந்துட்ட..’ அப்படின்னு சொல்லி சொல்லி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெப்பாங்க.. அப்போ எல்லாம் நேரம் ஆகுதும்மா நான் ஸ்கூலுக்கு போகனும்னு சொல்லி சலிச்சிகிட்டே அவங்க கையை ஓதரிட்டு ஓடிடுவேன்..” பேசும்போது கண்களில் வரும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் மெதுவாக அழுதாள்…. “இப்படி ஒரு நாள் காலைல நான் கிளம்பும்போது இதே மாதிரி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெச்சாங்க…அப்புறம் சாயந்தரம் சாவகாசமா ரோட் சைட்ல விக்குற ஐஸ் எல்லாம் வாங்கி சாப்ட்டுட்டே எதுவும் புரியாம வீட்டுக்கு வந்துட்டே இருந்தேன்…. காலைல கிளம்புற அவசரத்துல என் அம்மாவோட முத்தத்துல கிடைக்குற அன்பை அனுபவிக்க நேரம் பார்ப்பேனே தவிர வீட்டுக்கு வந்துட்டா கிழவிங்க பேசுறா மாதிரி எல்லாத்த பத்தியும் பேசிகிட்டு அவங்க மடியிலதான் கிடப்பேன்.. அன்னிக்கி சாயந்தரம் வீட்டுக்கு வந்து பார்த்தா யாருமே இல்ல… பக்கத்துலயும் யாரும் இல்ல… கொஞ்ச நேரம் எல்லாரும் எங்கயோ வெளியே போய் இருக்காங்கன்னு நினைச்சி படுத்துட்டேன்.. அப்புறம்தான் வீட்டுக்கு எல்லாரும் கொஞ்சம் தொங்க போட்ட முகத்தோட வரும்போது ‘காலைல நெஞ்சு வலின்னு உங்கம்மா துடிச்சிதும்மா…. ஆஸ்பெத்ரிக்கு எடுத்துட்டு போனோம்… பாவிமவ இன்னும் கொஞ்ச காலம் இருக்குறதுக்கு கூட குடுத்து வெக்கல போய் சேர்ந்துட்டான்னு’ சொன்னாங்க..” சொல்லி முடித்த பிறகு ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்தாள்..

அவளின் உதடுகள் விம்மியதை கவனித்தான் கார்த்திக்.. அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வர கஷ்டப்பட்டது. “ஏய்ய்.. சஞ்சனா.. ரிலாக்ஸ்… ப்ளீஸ் ரிலாக்ஸ்….” – என்று கார்த்திக் சொல்ல…. “சாரி டா… கொஞ்சம் எமோஷ்னல் ஆய்டேன்…” என்று தன் கர்சீஃப் வைத்து கண்களை துடைத்துகொண்டாள் உரிமையாய் மெதுவாக அவனிடம் நெருங்கி வந்து “இஃப் யூ டோன்ட் மைன்ட்” என்று சொல்லி அவனின் தோள்களில் சாய்ந்தாள் சஞ்சனா.. அவள் சாயும்போது ஒருவிதமான நெருக்கம் இவளுடன் உருவாவதை மனதுக்குள் ரகசியமாய் உணர்ந்தான் கார்த்திக். “அடுத்த நாள் காலைல எந்திரிச்சி ஸ்கூலுக்கு கிளம்பும்போது… இஸ்ஷ்” என்று மூக்கை உறிந்து கொண்டே பேசினாள்.. “கிளம்பும்போது அ.. அம்மா..உன் முத்தத்த குடுமா …. எனக்கு ஸ்கூலுக்கு எவ்வளோ லேட் ஆனாலும் பரவாலமானு சொல்லி சொல்லி தனியா உட்கார்ந்து அழுது தேம்பி புலம்பி இருக்கேன்….

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.